ஜீப் திசைகாட்டி

ஜீப் திசைகாட்டி
Style: எஸ்யூவி
₹21.59 - 36.93 லட்சம்
ஜிஎஸ்டி எக்ஸ்ஷோரூம் விலை

ஜீப் திசைகாட்டி கார் 16 வேரியண்ட்டுகளில் 7 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. ஜீப் திசைகாட்டி காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். ஜீப் திசைகாட்டி காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். ஜீப் திசைகாட்டி காரை எஸ்யூவி ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. ஜீப் திசைகாட்டி கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.

ஜீப் திசைகாட்டி டீசல் மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 21,59,192
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 25,47,641
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 27,89,395
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 28,19,140
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 28,21,081
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 29,61,908
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 30,37,423
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 30,64,008
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 31,52,025
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 31,81,365
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 32,04,836
எஸ்யூவி | Diamond-Cut Alloy Wheels Gearbox
₹ 32,10,704
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 34,23,118
எஸ்யூவி | Diamond-Cut Alloy Wheels Gearbox
₹ 34,52,457
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 36,63,789
எஸ்யூவி | Diamond-Cut Alloy Wheels Gearbox
₹ 36,93,129

ஜீப் திசைகாட்டி மைலேஜ்

கியர்பாக்ஸ் எரிபொருள் வகை மைலேஜ்
Alloy Wheels டீசல் FWD
Diamond-Cut Alloy Wheels டீசல் FWD

ஜீப் திசைகாட்டி விமர்சனம்

ஜீப் திசைகாட்டி வெளிப்புற மற்றும் உட்புற டிசைன்

எஸ்யூவி கார்களுக்கு உரிய இலக்கணத்திற்கு வித்திட்ட அமெரிக்காவை சேர்ந்த ஜீப் நிறுவனத்தின் மிகச் சிறந்த தயாரிப்பாக காம்பஸ் எஸ்யூவி இந்தியாவில் விற்பனையில் வைக்கப்பட்டு இருக்கிறது. மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் பிரிமீயம் 5 சீட்டர் மாடலாக நிலைநிறுத்தப்பட்டுள்ள ஜீப் காம்பஸ், கெத்தான எஸ்யூவியை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வாக இருந்து வருகிறது.

எஸ்யூவி கார்களுக்கு உரிய மிரட்டலான தோற்றத்துடன் நவீன யுகத்திற்கு உரிய டிசைன் அம்சங்களை பெற்றுள்ளது. முகப்பில் ஜீப் நிறுவனத்தின் பாரம்பரியத்தை பரைசாற்றும் வகையில் க்ரில் அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், புதிய ஏர் இன்டேக் அமைப்பு, எல்இடி பனி விளக்குகள், 18 அங்குல அலாய் வீல்கள், நேர்த்தியான தோற்றத்தை தரும் டெயில் லைட்டுகளுடன் மிடுக்கான மாடலாக காட்சித் தருகிறது.

ஜீப் திசைகாட்டி எஞ்சின் மற்றும் செயல்திறன்

புதிய ஜீப் காம்பஸ் காரின் பிஎஸ்-6 மாடலில் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் தக்க வைக்கப்பட்டு இருக்கின்றன. பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 160 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் டிசிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன. டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 168 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதனுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன. டீசல் ஆட்டோமேட்டிக் மாடலில் 4 வீல் டிரைவ் ஆப்ஷன் கொடுக்கப்படுகிறது.

ஜீப் திசைகாட்டி மைலேஜ்

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் மைலேஜ் விபரங்கள் வெளியிடப்படவில்லை. ஆனால், செயல்திறன் மிக்க இதன் எஞ்சின்கள் சிறப்பான மைலேஜை நடைமுறையில் வழங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

ஜீப் திசைகாட்டி முக்கிய அம்சங்கள்

ஜீப் காம்பஸ் எஸ்யூவியில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி பனி விளக்குகள், 18 அங்குல அலாய் வீல்கள், 10.1 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், யு-கனெக்ட்-5 கனெக்டெட் கார் தொழில்நுட்பம், 10.2 அங்குல திரையுடன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், லெதர் உறையுடன் ஸ்டீயரிங் வீல் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன.

தவிரவும், வயர்லெஸ் சார்ஜர், வென்டிலேட்டட் வசதியுடன் முன் இரு்ககைகள், பனோரமிக் சன்ரூஃப், 360 டிகிரி கேமரா, க்ரூஸ் கன்ட்ரோல், மெமரி வசதியுடன் ஓட்டுனர் இருக்கை உள்ளிட்ட வசதிகளும் உள்ளன.


இந்த காரில் 60க்கும் மேற்பட்ட பாதுகாப்பு வசதிகள் உள்ளன. 6 ஏர்பேக்குகள், ரெயின் பிரேக் சப்போர்ட் வசதி, ஹில் ஹோல்டு மற்றும் ஹில் டிசென்ட் கன்ட்ரோல் வசதி, எலெக்ட்ரானிக் ரோல் மிட்டிகேஷன், பிரேக் லாக் டிஃபரன்ஷியல், ஜியோ ஃபென்சிங் உள்ளிட்ட ஏராளமான பாதுகாப்பு வசதிகளை பெற்றுள்ளது.

ஜீப் திசைகாட்டி தீர்ப்பு

மிட்சைஸ் பிரிமீயம் எஸ்யூவி மார்க்கெட்டில் ஒரு சிறந்த மற்றும் பாதுகாப்புமிக்க எஸ்யூவி காரை விருபம்புவோருக்கு மிகச் சிறந்த தேர்வாக ஜீப் காம்பஸ் எஸ்யூவி இருக்கும். அனைத்து விதமான பயன்பாடுகளுக்கும் ஏற்ற அம்சங்களை இந்த கார் பெற்றிருக்கிறது.

வண்ணங்கள்


Techno Metallic Green
Galaxy Blue
Brilliant Black
Exotica Red
Grigio Magnesio grey
Pearl White
Silvery Moon

டீசல் போட்டியாளர்கள்

மைலேஜ் ஒப்பீடு (டீசல்)

  • கியா சோரெண்டோ
    கியா சோரெண்டோ
    local_gas_station டீசல் | FWD
  • டாடா சஃபாரி
    டாடா சஃபாரி
    local_gas_station டீசல் | FWD
  • ஃபோர்ஸ் கூர்க்கா
    ஃபோர்ஸ் கூர்க்கா
    local_gas_station டீசல் | 4WD

ஜீப் திசைகாட்டி படங்கள்

ஜீப் திசைகாட்டி Q & A

ஜீப் காம்பஸ் காரில் எத்தனை வேரியண்ட்டுகள் வழங்கப்படுகின்றன?

ஸ்போர்ட், லான்ஜிடியூட் ஆப்ஷனல், லிமிடேட் ஆப்ஷனல், மாடல் எஸ் ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது

Hide Answerkeyboard_arrow_down
ஜீப் காம்பஸ் எஸ்யூவியில் 7 சீட்டர் மாடல் தேர்வு உள்ளதா?
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out