டாடா நெக்சன் ஈ.வி

டாடா நெக்சன் ஈ.வி
Style: எஸ்யூவி
₹13.33 - 19.02 லட்சம்
ஜிஎஸ்டி எக்ஸ்ஷோரூம் விலை

டாடா நெக்சன் ஈ.வி கார் 8 வேரியண்ட்டுகளில் 3 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. டாடா நெக்சன் ஈ.வி காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். டாடா நெக்சன் ஈ.வி காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். டாடா நெக்சன் ஈ.வி காரை எஸ்யூவி ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. டாடா நெக்சன் ஈ.வி கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.

டாடா நெக்சன் ஈ.வி எலக்ட்ரிக் மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
எஸ்யூவி | Steel Rims Gearbox
₹ 13,33,446
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 14,09,451
எஸ்யூவி | Steel Rims Gearbox
₹ 15,25,950
சப் காம்பாக்ட் எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 16,34,631
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 17,39,311
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 18,80,629
சப் காம்பாக்ட் எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 19,01,565
சப் காம்பாக்ட் எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 19,01,565

டாடா நெக்சன் ஈ.வி மைலேஜ்

கியர்பாக்ஸ் எரிபொருள் வகை மைலேஜ்
Steel Rims எலக்ட்ரிக் FWD
Alloy Wheels எலக்ட்ரிக் FWD

டாடா நெக்சன் ஈ.வி விமர்சனம்

டாடா நெக்சன் ஈ.வி வெளிப்புற மற்றும் உட்புற டிசைன்

இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் மார்க்கெட்டில் அதிகம் விரும்பப்படும் மாடலாக டாடா நெக்ஸான் மாறி இருக்கிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இம்பேக்ட் 2.0 என்ற டிசைன் மொழியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கவரும் வகையிலான க்ரில் அமைப்பு, அம்புகுறி வடிவிலான அலங்கார பாகங்களுடன் ஏர்டேம் பகுதி, வசீகரமான பனி விளக்குகள் அறை அமைப்பு, அழகிய ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள் மற்றும் எலெக்ட்ரிக் கார் என்பதை குறிக்கும் நீல வண்ண கோடுகளுடன் அசத்தலாக இருக்கிறது. பக்கவாட்டில் 16 அங்குல டைமண்ட் அலாய் வீல்கள், நவீன தோற்றத்தில் டிசைன் செய்யப்பட்டு இருக்கும் பின்புறம் என கவர்ந்து இழுக்கிறது.

டாடா நெக்சன் ஈ.வி எஞ்சின் மற்றும் செயல்திறன்

புதிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவியில் 30.2kWh லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த காரில் இருக்கும் மின் மோட்டார் பேட்டரியுடன் இணைந்து 127 பிஎச்பி பவரையும், 245 என்எம் டார்க் திறனையும் வழங்கும். ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இரண்டு டிரைவிங் மோடுகளும் உள்ளன.

டாடா நெக்சன் ஈ.வி மைலேஜ்

புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவியில் இருக்கும் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 312 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். சாதாரண சார்ஜர் மூலமாக இதன் பேட்டரியை 20 சதவீதத்திலிருந்து 100 சதவீதம் வரை சார்ஜ் ஏற்றுவதற்கு 8 மணிநேரமும், ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக சார்ஜ் ஏற்றுவதற்கு 60 நிமிடங்களும் பிடிக்கும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

டாடா நெக்சன் ஈ.வி முக்கிய அம்சங்கள்

புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவியில் இருக்கும் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 312 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். சாதாரண சார்ஜர் மூலமாக இதன் பேட்டரியை 20 சதவீதத்திலிருந்து 100 சதவீதம் வரை சார்ஜ் ஏற்றுவதற்கு 8 மணிநேரமும், ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக சார்ஜ் ஏற்றுவதற்கு 60 நிமிடங்களும் பிடிக்கும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

டாடா நெக்சன் ஈ.வி தீர்ப்பு

சுற்றுச்சூழலுக்கு உகந்த மிகச் சிறந்த தேர்வாக டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் உள்ளது. டிசைன், வசதிகள், விலை என அனைத்திலும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்கிறது. நகர்ப்புற பயன்பாட்டிற்கு மிகச் சிறந்த தேர்வாக இருக்கும்.

வண்ணங்கள்


Pristine White
Daytona Grey With White Roof
Ocean Blue With White Roof

எலக்ட்ரிக் போட்டியாளர்கள்

மைலேஜ் ஒப்பீடு (எலக்ட்ரிக்)

  • வின்ஃபாஸ்ட் VF 6
    வின்ஃபாஸ்ட் VF 6
    local_gas_station எலக்ட்ரிக் | FWD
  • மஹிந்திரா XEV 9S
    மஹிந்திரா XEV 9S
    local_gas_station எலக்ட்ரிக் | RWD
  • கியா சிரோஸ் ஈ.வி
    கியா சிரோஸ் ஈ.வி
    local_gas_station எலக்ட்ரிக் | FWD

டாடா நெக்சன் ஈ.வி படங்கள்

டாடா நெக்சன் ஈ.வி Q & A

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரில் எத்தனை வேரியண்ட்டுகள் வழங்கப்படுகின்றன?

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் எக்ஸ்எம், எக்ஸ்இசட் ப்ளஸ், எக்ஸ்இசட் ப்ளஸ் டார்க் எடிசன், எக்ஸ்இசட் ப்ளஸ் லக்ஸ், எக்ஸ்இசட் லக்ஸ் டார்க் எடிசன் ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.

Hide Answerkeyboard_arrow_down
டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரில் எத்தனை பேர் பயணிக்கலாம்?

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரில் 5 பேர் பயணிக்கும் இருக்கை வசதியை பெற்றுள்ளது

Hide Answerkeyboard_arrow_down
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out