மாருதி சுஸுகி எர்டிகா

மாருதி சுஸுகி எர்டிகா
Style: எம்.யு.வி
₹10.38 - 15.59 லட்சம்
ஜிஎஸ்டி எக்ஸ்ஷோரூம் விலை

மாருதி சுஸுகி எர்டிகா கார் 9 வேரியண்ட்டுகளில் 6 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. மாருதி சுஸுகி எர்டிகா காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். மாருதி சுஸுகி எர்டிகா காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். மாருதி சுஸுகி எர்டிகா காரை எம்.யு.வி ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. மாருதி சுஸுகி எர்டிகா கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.

மாருதி சுஸுகி எர்டிகா பெட்ரோல் மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
எம்.யு.வி | Steel Rims Gearbox
₹ 10,38,478
எம்.யு.வி | Steel Rims Gearbox
₹ 11,58,572
எம்.யு.வி | Alloy Wheels Gearbox
₹ 13,02,164
எம்.யு.வி | Steel Rims Gearbox
₹ 13,35,597
எம்.யு.வி | Alloy Wheels Gearbox
₹ 14,01,289
எம்.யு.வி | Alloy Wheels Gearbox
₹ 14,58,885
எம்.யு.வி | Alloy Wheels Gearbox
₹ 15,59,131

மாருதி சுஸுகி எர்டிகா சிஎன்ஜி மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
எம்.யு.வி | Steel Rims Gearbox
₹ 12,60,215
எம்.யு.வி | Steel Rims Gearbox
₹ 13,80,278

மாருதி சுஸுகி எர்டிகா மைலேஜ்

கியர்பாக்ஸ் எரிபொருள் வகை மைலேஜ்
Steel Rims பெட்ரோல் FWD
Steel Rims சிஎன்ஜி FWD
Alloy Wheels பெட்ரோல் FWD

மாருதி சுஸுகி எர்டிகா விமர்சனம்

மாருதி சுஸுகி எர்டிகா வெளிப்புற மற்றும் உட்புற டிசைன்

புதிய மாருதி எர்டிகா கார் முற்றிலும் வேறுபட்ட டிசைன் தாத்பரியங்களுடன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. முன்புறத்தில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள் முக்கிய அம்சங்களாக தெரிகின்றன. முன்புறத்தில் பெரிய க்ரில் அமைப்பு கொடுக்கப்பட்டு இருப்பதுடன், க்ரோம் பாகங்களும் வசீகரிக்கின்றன.

இந்த காரில் 15 அ்ங்குல அலாய் வீல்கள், ஃப்ளோட்டிங் ரூஃப் அமைப்பு ஆகியவை முக்கிய அம்சசங்களாக இருக்கின்றன. பின்புறத்திலும் முற்றிலும் புதிய டிசைனுக்கு மாறி இருக்கிறது. அழகான டெயில் லைட் க்ளஸ்ஸ்ட்டர காரின் வசீகரத்தை கூட்டுகிறது.

மாருதி எர்டிகா காரின் இன்டீரியரும் முற்றிலும் புதிதாக மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய மாடலில் 6.8 அங்குல ஃப்ளோட்டிங் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட சிஸ்டம் உள்ளது. மர அலங்கார தகடுகள் வசீகரிக்கின்றன. இந்த காரில் பீஜ் - கருப்பு வண்ண இன்டீரியர் தீம் உள்ளது. தட்டையான அடிப்பாகம் கொண்ட ஸ்டீயரிங் வீலும் சிறப்பு சேர்க்கிறது. ரூஃப் ஏசி வசதியும் உள்ளது.

மாருதி சுஸுகி எர்டிகா எஞ்சின் மற்றும் செயல்திறன்

புதிய மாருதி எர்டிகா காரில் பிஎஸ்6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் வழங்கப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 103 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

இந்த கார் 5 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது. மாருதி எர்டிகா காரின் புதிய பெட்ரோல் எஞ்சின் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்துகிறது. இதே பெட்ரோல் எஞ்சின் சிஎன்ஜி எரிபொருள் தேர்விலும் கிடைக்கிறது.

மாருதி சுஸுகி எர்டிகா மைலேஜ்

புதிய மாருதி எர்டிகா காரில் 45 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் கலன் உள்ளது. பெட்ரோல் மாடலின் மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் லிட்டருக்கு 19.34 கிமீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் மாடல் லிட்டருக்கு 18.64 கிமீ மைலேஜையும் தரும். இதன் சிஎன்ஜி மாடலானது கணக்கீடுகளின்படி, கிலோவுக்கு 26.2 கிமீ மைலேஜையும் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது.

மாருதி சுஸுகி எர்டிகா முக்கிய அம்சங்கள்

புதிய மாருதி எர்டிகா காரில் 6.8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. ஆப்பிள் கார் ப்ளே, ஆன்ட்ராய்டு ஆாட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும். உட்புறத்தில் மர அலங்காரத் தகடுகள் பிரிமீயம் லுக்கை தருகிறது. ரூஃப் ஏசி மூலமாக பின் இருக்கை பயணிகளுக்கு போதிய அளவு குளிர்ச்சியை தர இயலும்.

இந்த காரில் டியூவல் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, சீட் பெல்ட் ரிமைன்டர், ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

மாருதி சுஸுகி எர்டிகா தீர்ப்பு

இந்தியாவின் 7 சீட்டர் எம்பிவி கார்களில் மாருதி எர்டிகா மிகச் சிறந்த தேர்வாக விளங்குகிறது. அதிக எரிபொருள் சிக்கனம், போட்டியாளர்களைவிட குறைவான பராமரிப்பு செலவு, போதுமான இடவசதி, சரியான விலை போன்றவை இந்த காருக்கு வலுவான வர்த்தகத்தை பெற்றுத் தந்துள்ளது. 7 சீட்டர் கார் வாங்குவோருக்கு அனைத்து விதத்திலும் சிறந்த தேர்வாக கூறலாம்.

வண்ணங்கள்


Arctic White
Splendid Silver
Magma Grey
Auburn Red
Prime Oxford Blue
Pearl Metallic Dignity Brown

பெட்ரோல் போட்டியாளர்கள்

சிஎன்ஜி போட்டியாளர்கள்

மைலேஜ் ஒப்பீடு (பெட்ரோல்)

  • டொயோட்டா ரூமியன்
    டொயோட்டா ரூமியன்
    local_gas_station பெட்ரோல் | FWD
  • கியா கேரன்ஸ் கிளாவிஸ்
    கியா கேரன்ஸ் கிளாவிஸ்
    local_gas_station பெட்ரோல் | FWD
  • ரெனோ பழங்குடியினர்
    ரெனோ பழங்குடியினர்
    local_gas_station பெட்ரோல் | FWD

மைலேஜ் ஒப்பீடு (சிஎன்ஜி)

  • கியா கேரன்ஸ் கிளாவிஸ்
    கியா கேரன்ஸ் கிளாவிஸ்
    local_gas_station சிஎன்ஜி | FWD
  • டொயோட்டா ரூமியன்
    டொயோட்டா ரூமியன்
    local_gas_station சிஎன்ஜி | FWD

மாருதி சுஸுகி எர்டிகா படங்கள்

 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out