டாடா ஹாரியர்

டாடா ஹாரியர்
Style: எஸ்யூவி
₹15.10 - 31.12 லட்சம்
ஜிஎஸ்டி எக்ஸ்ஷோரூம் விலை

டாடா ஹாரியர் கார் 58 வேரியண்ட்டுகளில் 1 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. டாடா ஹாரியர் காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். டாடா ஹாரியர் காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். டாடா ஹாரியர் காரை எஸ்யூவி ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. டாடா ஹாரியர் கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.

டாடா ஹாரியர் பெட்ரோல் மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 15,10,097
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 19,11,267
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 19,85,809
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 20,08,745
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 20,48,883
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 20,71,819
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 20,83,287
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 21,06,223
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 21,34,893
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 21,92,233
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 22,32,371
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 22,43,839
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 22,89,712
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 23,52,786
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 24,33,062
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 25,53,476
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 25,93,614
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 26,16,550
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 26,56,688
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 26,62,422
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 27,14,028
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 27,25,496
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 27,32,377
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 27,59,901
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 28,22,975
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 28,28,709
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 28,80,315
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 28,91,783
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 28,97,517

டாடா ஹாரியர் டீசல் மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 16,69,654
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 21,01,675
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 21,77,956
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 22,19,031
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 22,65,973
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 22,77,709
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 22,83,577
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 23,42,255
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 23,95,065
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 23,95,065
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 24,59,611
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 25,06,554
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 25,65,232
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 26,29,778
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 27,47,134
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 27,99,944
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 27,99,944
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 28,11,680
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 28,64,490
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 28,70,358
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 29,23,168
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 29,34,904
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 29,41,945
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 29,70,111
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 30,34,657
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 30,40,525
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 30,93,335
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 31,05,071
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 31,12,112

டாடா ஹாரியர் மைலேஜ்

கியர்பாக்ஸ் எரிபொருள் வகை மைலேஜ்
Alloy Wheels பெட்ரோல் FWD
Alloy Wheels டீசல் FWD

டாடா ஹாரியர் விமர்சனம்

டாடா ஹாரியர் வெளிப்புற மற்றும் உட்புற டிசைன்

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய இம்பேக்ட் 2.0 டிசைன் கொள்கையில் வடிவமைக்கப்பட்ட டாடா ஹாரியர் வாடிக்கையாளர்களை பெரிதும் ஈர்த்துள்ளது. போட்டியாளர்களிடம் இருந்து வேறுபடும் வகையில் ஹெட்லைட் பொருத்தப்பட்டு இருக்கிறது. வழக்கமாக பானட்டை ஒட்டி இல்லாமல் சற்று கீழாக தாழ்த்தி பொருத்தப்பட்டு இருப்பது முக்கிய அம்சமாக இருக்கிறது. அதேநேரத்தில், வழக்கமாக ஹெட்லைட் இடம்பெறும் இடத்தில் எல்இடி பகல்நேர விளக்குகளும், இண்டிகேட்டர் க்ளஸ்ட்டரும் கொடுக்கப்பட்டுள்ளன.

பக்கவாட்டில் அதிக தரை இடைவெளியுடன் மிக உயரமான மாடலாக இருக்கிறது. இந்த காரில் 17 அங்கு அலாய் வீல்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. பக்கவாட்டில் மிகப்பெரிய எஸ்யூவி மாடல் போன்ற தோற்றத்துடன் காட்சி தருகிறது.

இந்த காரின் பின்புறமும் தனித்துவமாகவும், கவர்ச்சியாகவும் டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. டெயில் லைட்டுகளுக்கு இடையே கருப்பு வண்ண பேனல் ஒன்று பொருத்தப்ட்டு இருக்கிறது. ஸ்பாய்லர் மற்றும் ஆன்டென்னாவும் இடம்பெற்றுள்ளது.

இந்த எஸ்யூவியின் இன்டீரியர் நவீன காலத்திற்கு ஏற்றதாகவும், அதிக வசதிகள் நிரம்பியதாகவும் உள்ளது. மர அலங்கார வேலைப்பாடுகள், லெதர் பயன்பாடு, சில்வர் மற்றும் கருப்பு வண்ண ஆக்சஸெரீகளுடன் கவரும் வகையில் உள்ளது. இந்த காரிலும் ஃப்ளோட்டிங் திரை அமைப்புடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது.

டாடா ஹாரியர் எஞ்சின் மற்றும் செயல்திறன்

புதிய டாடா ஹாரியர் எஸ்யூவியில் ஃபியட் நிறுவனத்திடமிருந்து சப்ளை பெறப்படும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வில் மட்டுமே கிடைக்கிறது. இந்த டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 168 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கும். இதே எஞ்சின்தான் ஜீப் காம்பஸ் மற்றும் விரைவில் வர இருக்கும் மற்றொரு போட்டியாளரான எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

டாடா ஹாரியர் எஸ்யூவியின் எஞ்சின் செயல்திறனில் குறைவில்லாமல் இருக்கிறது. இந்திய சாலை நிலைகள் மற்றும் தட்ப வெப்ப நிலைகளுக்கு தக்கவாறு இதன் எஞ்சின் ட்யூனிங் செய்யப்பட்டு இருக்கிறது. தினசரி மற்றும் நெடுஞ்சாலை பயணங்களில் இதன் எஞ்சின் சிறப்பானதாக இருக்கிறது.

டாடா ஹாரியர் மைலேஜ்

புதிய டாடா ஹாரியர் எஸ்யூவியின் மேனுவல் டீசல் மாடல் லிட்டருக்கு 16.35 கிமீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் மாடல் லிட்டருக்கு 14.63 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்த பிரம்மாண்டமான எஸ்யூவிக்கு இது சிறப்பான மைலேஜாக கூறலாம். மேலும், போட்டியாளர்களைவிட சிறந்த மைலேஜ் தரும் மாடலாகவும் இருக்கிறது.

இந்த எஸ்யூவியில் 50 லிட்டர் கொள்திறன் கொண்ட டீசல் டேங்க் உள்ளது. முழுமையாக நிரப்பிச் செல்லும்போது நீண்ட தூர பயணங்களையும் தங்கு தடையில்லாமல் முடிக்க வகை செய்யும்.

டாடா ஹாரியர் முக்கிய அம்சங்கள்

புதிய டாடா ஹாரியர் எஸ்யூவியில் 8.8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. மேலும், ஜேபிஎல் ஆடியோ சிஸ்டமும் இருப்பது இதன் பிரிமீயம் மாடலாக தரம் உயர்த்திக் காட்டுகிறது. இந்த காரில் டிரைவிங் மோடுகளும், பிரேக்குகளில் டிஸ்க் வைப்பிங் நுட்பமும் இருப்பது சிறப்பானதாக கூறலாம்.

புதிய டாடா ஹாரியர் எஸ்யூவியில் 6 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், கார்னர் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் சிஸ்டம், டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், ரோல் ஓவர் மிட்டிகேஷன், ரிவர்ஸ் பாரக்கிங் சென்சார்கள் மற்றும் கேமரா, ஹில் ஹோல்டு அசிஸ்ட், ஹில் டிசென்ட் கன்ட்ரோல், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள் என ஏராளமான பாதுகாப்பு வசதிகள் உள்ளன.

டாடா ஹாரியர் தீர்ப்பு

புதிய டாடா ஹாரியர் எஸ்யூவி இந்தியாவின் பாரம்பரிய வாகன உற்பத்தி நிறுவனமான டாடா மோட்டார்ஸ் தொழில்நுட்ப வல்லமைக்கு எடுத்துக்காட்டான மாடலாக கூறலாம். இதன் போட்டியாளர்களில் கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த மாடலாகவும் இருக்கிறது. இதன் 7 சீட்டர் மாடலும் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

வண்ணங்கள்


Carbon Black

பெட்ரோல் போட்டியாளர்கள்

டீசல் போட்டியாளர்கள்

மைலேஜ் ஒப்பீடு (பெட்ரோல்)

  • மஹிந்திரா XUV 7XO
    மஹிந்திரா XUV 7XO
    local_gas_station பெட்ரோல் | FWD
  • சிட்ரோன் பசால்ட் எக்ஸ்
    சிட்ரோன் பசால்ட் எக்ஸ்
    local_gas_station பெட்ரோல் | FWD
  • ஃபோக்ஸ்வேகன் டைகுன்
    ஃபோக்ஸ்வேகன் டைகுன்
    local_gas_station பெட்ரோல் | FWD

மைலேஜ் ஒப்பீடு (டீசல்)

  • ஜீப் திசைகாட்டி
    ஜீப் திசைகாட்டி
    local_gas_station டீசல் | FWD
  • மஹிந்திரா XUV 7XO
    மஹிந்திரா XUV 7XO
    local_gas_station டீசல் | FWD
  • ஹூண்டாய் இடம்
    ஹூண்டாய் இடம்
    local_gas_station டீசல் | FWD

டாடா ஹாரியர் படங்கள்

டாடா ஹாரியர் Q & A

டாடா ஹாரியர் காரில் எத்தனை வேரியண்ட்டுகள் வழங்கப்படுகின்றன?

டாடா ஹாரியர் எஸ்யூவியானது எக்ஸ்இ, எக்ஸ்எம், எக்ஸ்டி, எக்ஸ்டி ப்ளஸ், எக்ஸ்இசட், எக்ஸ்இசட் ப்ளஸ் ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.

Hide Answerkeyboard_arrow_down
டாடா ஹாரியர் எஸ்யூவியில் பெட்ரோல் எஞ்சின் தேர்வு உள்ளதா?

பெட்ரோல் எஞ்சின் தேர்வு இல்லை

Hide Answerkeyboard_arrow_down
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out