டாடா சஃபாரி

டாடா சஃபாரி
Style: எஸ்யூவி
14.99 - 23.20 லட்சம்
ஜிஎஸ்டி எக்ஸ்ஷோரூம் விலை

டாடா சஃபாரி கார் 32 வேரியண்ட்டுகளில் 4 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. டாடா சஃபாரி காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். டாடா சஃபாரி காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். டாடா சஃபாரி காரை எஸ்யூவி ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. டாடா சஃபாரி கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.

டாடா சஃபாரி டீசல் மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
எஸ்யூவி | Gearbox
14,99,400
எஸ்யூவி | Gearbox
16,53,837
எஸ்யூவி | Gearbox
17,83,827
எஸ்யூவி | Gearbox
17,98,839
எஸ்யூவி | Gearbox
18,05,900
எஸ்யூவி | Gearbox
18,78,840
எஸ்யூவி | Gearbox
18,85,900
எஸ்யூவி | Gearbox
19,68,841
எஸ்யூவி | Gearbox
19,80,900
எஸ்யூவி | Gearbox
20,15,847
எஸ்யூவி | Gearbox
20,37,900
எஸ்யூவி | Gearbox
20,49,900
எஸ்யூவி | Gearbox
20,52,842
எஸ்யூவி | Gearbox
20,58,900
எஸ்யூவி | Gearbox
20,64,900
எஸ்யூவி | Gearbox
20,70,900
எஸ்யூவி | Gearbox
20,73,842
எஸ்யூவி | Gearbox
20,85,900
எஸ்யூவி | Gearbox
20,95,833
எஸ்யூவி | Gearbox
21,10,882
எஸ்யூவி | Gearbox
21,65,900
எஸ்யூவி | Gearbox
21,79,888
எஸ்யூவி | Gearbox
21,80,834
எஸ்யூவி | Gearbox
21,86,900
எஸ்யூவி | Gearbox
21,89,900
எஸ்யூவி | Gearbox
21,89,900
எஸ்யூவி | Gearbox
21,94,888
எஸ்யூவி | Gearbox
22,00,888
எஸ்யூவி | Gearbox
22,01,829
எஸ்யூவி | Gearbox
22,15,888
எஸ்யூவி | Gearbox
23,19,885
எஸ்யூவி | Gearbox
23,19,885

டாடா சஃபாரி மைலேஜ்

கியர்பாக்ஸ் எரிபொருள் வகை மைலேஜ்
Manual டீசல் 14.08

டாடா சஃபாரி விமர்சனம்

டாடா சஃபாரி வெளிப்புற மற்றும் உட்புற டிசைன்

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரபலமான சஃபாரி எஸ்யூவி பல்வேறு தலைமுறை மாற்றங்களுடன் வாடிக்ககையாளர்களை கவர்ந்து வருகிறது. இந்த முறை புதிய சஃபாரி எஸ்யூவி லேண்ட்ரோவர் நிறுவனத்தின் டி8 கட்டமைப்புக் கொள்கையை தழுவி உருவாக்கப்பட்ட ஒமேகாஆர்க் என்ற புதிய கட்டமைப்புக் கொள்கையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய இம்பேக்ட் 2.0 என்ற டிசைன் மொழியில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் மிகவும் பிரம்மாண்டத் தோற்றத்தை பெற்றுள்ளது. எல்இடி பகல்நேர விளக்குகளு"ன் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகல், ஸ்கிட் பிளேட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அழகிய 18 அங்குல அலாய் வீல்கள், ரூஃப் ரெயில்கள், ஜன்னலுக்கு கீழாக க்ரோம் பட்டை கொடுக்கப்பட்டு இருக்கிறது. எல்இடி டெயில் லைட்டுகள் பின்புறத்தில் வசீகரத்தை கூட்டுகிறது. உட்புறத்தில் பிரிமீயம் அம்சங்களுடன் கவர்கிறது.

டாடா சஃபாரி எஞ்சின் மற்றும் செயல்திறன்

புதிய டாடா சஃபாரி எஸ்யூவியில் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 168 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது. 2 வீல் டிரைவ் சிஸ்டத்தில் மட்டுமே கிடைக்கிறது. இந்த காரில் ஈக்கோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் என்ற மூன்று விதமான டிரைவிங் மோடுகள் வழங்கப்படுகின்றன. ஈக்கோ, சிட்டி மோடில் அதிக எரிபொருள் சிக்கனத்தை பெற வகை செய்யும் நிலையில், ஸ்போர்ட் மோடில் வைத்து இயக்கும்போது சிறப்பான செயல்திறனையும் வெளிப்படுத்துகிறது. இந்த காரில் சாலை நிலைகளுக்கு தக்கவாறு மாற்றிக் கொள்ளும் வகையில் நார்மல், ரஃப் மற்றும் வெட் என்ற மூன்று விதமான டெர்ரெயின் ரெஸ்பான்ஸ் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

டாடா சஃபாரி மைலேஜ்

புதிய டாடா சஃபாரி எஸ்யூவியின் டீசல் மேனுவல் மாடல் லிட்டருக்கு 16.14 கிமீ மைலேஜையும், டீசல் ஆட்டோமேட்டிக் மாடல் லிட்டருக்கு 14.08 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. நடைமுறையிலும் மிகச் சிறப்பான மைலேஜை வழங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

டாடா சஃபாரி முக்கிய அம்சங்கள்

டாடா சஃபாரி எஸ்யூவியில் 8.8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், சன்ரூஃப், வாய்ஸ் கமாண்ட், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், 9 ஸ்பீக்கர்களுடன் கூடிய ஜேபிஎல் மியூசிக் சிஸ்டம், ஆட்டோ ஹோல்டு வசதியுடன் எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக ஐரா கனெக்டெட் கார் தொழில்நுட்பம் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

இந்த காரில் 6 ஏர்பேக்குகள், ஹில் ஹோல்டு கன்ட்ரோல், அனைத்து சக்கரங்களுக்கும் டிஸ்க் பிரேக்குகள், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட், ஆட்டோமேட்டிக் வைப்பர்கள் உள்ளிட்ட பல பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

டாடா சஃபாரி தீர்ப்பு

இந்தியாவின் மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் மிகச் சிறந்த 7 சீட்டர் மாடலாக டாடா சஃபாரி இருந்து வருகிறது. ஆளுமையான டிசைன், சிறப்பான ஓட்டுதல் தரம், இடவசதி மற்றும் விலையில் கிடைக்கிறது. மேலும், சஃபாரியின் பாரம்பரியம் இந்த எஸ்யூவியின் மதிப்பை உயர்த்தும் விஷயமாக கூறலாம்.

வண்ணங்கள்


Royale Blue
Daytona Grey
Tropical Mist
Orcus White

டாடா சஃபாரி படங்கள்

டாடா சஃபாரி Q & A

டாடா சஃபாரி காரில் எத்தனை வேரியண்ட்டுகள் வழங்கப்படுகின்றன?

டாடா சஃபாரி எஸ்யூவியானது எக்ஸ்இ, எக்ஸ்எம், எக்ஸ்டி, எக்ஸ்டி ப்ளஸ், எக்ஸ்இசட், எக்ஸ்இசட் ப்ளஸ் ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.

Hide Answerkeyboard_arrow_down
டாடா சஃபாரி எஸ்யூவி எந்தெந்த இருக்கை வசதி கொண்டதாக கிடைக்கிறது?

டாடா சஃபாரி எஸ்யூவி 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் மாடல்களில் கிடைக்கிறது

Hide Answerkeyboard_arrow_down
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X