கியா கார்னிவெல்

கியா கார்னிவெல்
Style: எம்யூவி
75.01 - 75.01 லட்சம்
ஜிஎஸ்டி எக்ஸ்ஷோரூம் விலை

கியா கார்னிவெல் கார் 1 வேரியண்ட்டுகளில் 2 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. கியா கார்னிவெல் காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். கியா கார்னிவெல் காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். கியா கார்னிவெல் காரை எம்யூவி ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. கியா கார்னிவெல் கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.

கியா கார்னிவெல் டீசல் மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
எம்யூவி | Gearbox
75,00,752

கியா கார்னிவெல் விமர்சனம்

கியா கார்னிவெல் வெளிப்புற மற்றும் உட்புற டிசைன்

கியா கார்னிவல் கார் எம்பிவி கார் ரகத்தில் மிகவும் பிரிமீயமான மாடலாகவும், அதிக இருக்கை வசதிகளை பெற்றுளள மாடலாகவும் இருந்து வருகிறது. இந்த பிரம்மாண்ட எம்பிவி காரில் கியா நிறுவனத்தின் பாரம்பரிய க்ரில் அமைப்பு, எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், வலிமையான பம்பர் அமைப்புடன் மிகவும் பிரம்மாண்டமாகவும், நேர்த்தியான டிசைனிலும் காட்சித் தருகிறது. பக்கவாட்டில் ஸ்டைலான அலாய் வீல்கள், பின்புறத்தில் எல்இடி டெயில் லைட்டுகள், ரூஃப் ஸ்பாய்லர் ஆகியவை கவனம் ஈர்க்கும் விஷயங்களாக இருக்கின்றன. இந்த காரின் உட்புறம் மிகவும் தாராள இடவசதியுடன் பிரிமீயமாக இருக்கிறது.

கியா கார்னிவெல் எஞ்சின் மற்றும் செயல்திறன்

புதிய கியா கார்னிவல் காரில் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 197 பிஎச்பி பவரையும், 440 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

கியா கார்னிவெல் மைலேஜ்

புதிய கியா கார்னிவல் காரில் 60 லிட்டர் கொள்திறன் கொண்ட எரிபொருள் கலன் உள்ளது. இந்த கார் லிட்டருக்கு 13 முதல் 14 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது. முழுமையாக எரிபொருள் நிரப்பினால் 800 கிமீ தூரம் வரை எரிபொருள் நிரப்ப வேண்டிய அவசியம் இன்றி பயணிக்க முடியும்.

கியா கார்னிவெல் முக்கிய அம்சங்கள்

கியா கார்னிவல் காரில் 8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 3 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், யுவோ கனெக்டெட் கார் தொழில்நுட்பம், புஷ் பட்டன் ஸ்டார்், பிரிமீயம் லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி உள்ளிட்ட ஏராளமான வசதிகளை பெற்றிருக்கிறது.

இந்த காரரில் 360 டிகிரி கேமரா, ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், ரிவர்ஸ் கேமரா, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஏர்பேக்குகள், பிரேக் அசிஸ்ட், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் ஆகிய பாதுகாப்பு அம்சங்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

கியா கார்னிவெல் தீர்ப்பு

கியா கார்னிவல் கார் இந்தியாவின் மிகச் சிறந்த தேர்வாக கூறலாம். 7, 8 மற்றும் 9 சீட்டர் மாடல்களில் கிடைக்கிறது. அதிக பிரிமீயம் வசதிகள், அதிக இருக்கை வசதிகள் கொண்ட சொகுசான எம்பிவி காரை மிக சரியான விலையில் வாங்க விரும்புவோருக்கு மிகச் சிறந்த தேர்வாக கூறலாம்.

வண்ணங்கள்


Fusion Black
Glacier White Pearl

கியா கார்னிவெல் படங்கள்

கியா கார்னிவெல் Q & A

கியா கார்னிவல் காரில் எத்தனை வேரியண்ட்டுகள் வழங்கப்படுகின்றன?

பிரிமீயம், பிரஸ்டீஜ் மற்றும் லிமோசின் ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது

Hide Answerkeyboard_arrow_down
கியா கார்னிவல் காரில் பெட்ரோல் எஞ்சின் தேர்வு உள்ளதா?
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+