ரெனோ பழங்குடியினர்

ரெனோ பழங்குடியினர்
Style: எம்.யு.வி
6.55 - 10.20 லட்சம்
ஜிஎஸ்டி எக்ஸ்ஷோரூம் விலை

ரெனோ பழங்குடியினர் கார் 17 வேரியண்ட்டுகளில் 3 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. ரெனோ பழங்குடியினர் காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். ரெனோ பழங்குடியினர் காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். ரெனோ பழங்குடியினர் காரை எம்.யு.வி ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. ரெனோ பழங்குடியினர் கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.

ரெனோ பழங்குடியினர் பெட்ரோல் மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
எம்.யு.வி | Steel Rims Gearbox
6,55,196
எம்.யு.வி | Steel Rims Gearbox
7,70,327
எம்.யு.வி | Gearbox
8,25,000
எம்.யு.வி | Gearbox
8,46,890
எம்.யு.வி | Gearbox
9,14,299
எம்.யு.வி | Gearbox
9,20,000
எம்.யு.வி | Gearbox
9,30,000
எம்.யு.வி | Gearbox
9,37,438
எம்.யு.வி | Gearbox
9,66,744
எம்.யு.வி | Gearbox
9,89,883
எம்.யு.வி | Gearbox
10,20,000

ரெனோ பழங்குடியினர் சிஎன்ஜி மாடல்கள்

ரெனோ பழங்குடியினர் மைலேஜ்

கியர்பாக்ஸ் எரிபொருள் வகை மைலேஜ்
Steel Rims பெட்ரோல் FWD
Steel Rims சிஎன்ஜி FWD
Manual பெட்ரோல் FWD
Manual சிஎன்ஜி FWD

ரெனோ பழங்குடியினர் விமர்சனம்

ரெனோ பழங்குடியினர் வெளிப்புற மற்றும் உட்புற டிசைன்

இந்தியாவின் 7 சீட்டர் எம்பிவி மார்க்கெட்டில் அதிக மதிப்பை வழங்கும் குறைவான பட்ஜெட் கொண்ட மாடலாக ரெனோ ட்ரைபர் அதிக வரவேற்பை பெற்றிருக்கிறது. 4 மீட்டர் நீளத்திற்குள் 7 சீட்டர் மாடலாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. அழகிய டிசைனில், போதுமான வசதிகளுடன் அதிக மதிப்பை வழங்குவதால் விற்பனையிலும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது. க்ரோம் க்ரில் அமைப்பு, புரொஜெக்டர் ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள், பக்கவாட்டில் பிளாஸ்டிக் கருப்பு வண்ண கிளாடிங்குகள், வலிமையான வீல் ஆர்ச்சுகள், ரூஃப் ரெயில்கள், அழகிய டெயில் லைட்டுகளுடன் வசீகரமாக தோற்றமளிக்கிறது.

ரெனோ பழங்குடியினர் எஞ்சின் மற்றும் செயல்திறன்

ரெனோ ட்ரைபர் எம்பிவி காரில் மூன்று சிலிண்டர்கள் கொண்ட 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 72 பிஎச்பி பவரையும், 96 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 5 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன.

ரெனோ பழங்குடியினர் மைலேஜ்

ரெனோ ட்ரைபர் 7 சீட்டர் காரின் 1.0 லிட்டர் பெட்ரோல் மேனுவல் வேரியண்ட் லிட்டருக்கு 19 கிமீ மைலேஜையும், ஏஎம்டி மாடல் லிட்டருக்கு 18.29 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

ரெனோ பழங்குடியினர் முக்கிய அம்சங்கள்


ரெனோ ட்ரைபர் எம்பிவி காரில் 8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஃபேப்ரிக் இருக்கைகள், டாப் வேரியண்ட்டில் இரண்டாவது வரிசைக்கு ஏசி சிஸ்டம், ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதிகள், கூல்டு க்ளவ் பாக்ஸ் உள்ளிட்ட வசதிகளை பெற்றுள்ளது. இரண்டாவது வரிசை மற்றும் மூன்றாவது வரிசை இருக்கைகளை கழற்றி மாட்டும் வசதி உள்ளது. அவ்வாறு செய்யும்போது 625 லிட்டர் பூட்ரூம் இடவசதியை அதிகபட்சமாக பெற முடியும். டியூவல் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவையும் உள்ளன.

ரெனோ பழங்குடியினர் தீர்ப்பு

குறைவான பட்ஜெட்டில் 7 சீட்டர் கார் விரும்புவோருக்கு மிகச் சிறந்த தேர்வாக ரெனோ ட்ரைபர் கார் உள்ளது. டிசைன், வசதிகளில் மிகவும் சிறப்பானதாக இருக்கிறது. மூன்றாவது வரிசை இருக்கை சிறியவர்களுக்கானதாக இருக்கும். அதிக எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் எஞ்சினாக இருந்தாலும், 7 பேர் அமர்ந்து செல்லும்போது திறன் சற்று குறைவாக இருப்பதுதான் மைனஸாக இருக்கிறது. ஆனால், விலைக்கு ஏற்ற அதிக மதிப்பை வழங்கும் 7 சீட்டர் எம்பிவி கார் என்பது இதன் மிகப்பெரிய பலமாக உள்ளது.


வண்ணங்கள்


Moonlight Silver
Stealth Black
Ice Cool White

பெட்ரோல் போட்டியாளர்கள்

மைலேஜ் ஒப்பீடு (பெட்ரோல்)

  • மாருதி சுஸுகி எர்டிகா
    மாருதி சுஸுகி எர்டிகா
    local_gas_station பெட்ரோல் | FWD

ரெனோ பழங்குடியினர் படங்கள்

ரெனோ பழங்குடியினர் Q & A

ரெனோ ட்ரைபர் காரில் எத்தனை வேரியண்ட்டுகள் வழங்கப்படுகின்றன?

ஆர்எக்ஸ்இ, ஆர்எக்ஸ்எல், ஆர்எக்ஸ்டி மற்றும் ஆர்எக்ஸ்இசட் ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.

Hide Answerkeyboard_arrow_down
ரெனோ ட்ரைபர் காரில் டீசல் எஞ்சின் தேர்வு உள்ளதா?
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out