கியா செல்டோஸ்

கியா செல்டோஸ்
Style: எஸ்யூவி
₹12.94 - 26.11 லட்சம்
ஜிஎஸ்டி எக்ஸ்ஷோரூம் விலை

கியா செல்டோஸ் கார் 52 வேரியண்ட்டுகளில் 9 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. கியா செல்டோஸ் காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். கியா செல்டோஸ் காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். கியா செல்டோஸ் காரை எஸ்யூவி ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. கியா செல்டோஸ் கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.

கியா செல்டோஸ் பெட்ரோல் மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
எஸ்யூவி | Steel Rims Gearbox
₹ 12,94,221
எஸ்யூவி | Steel Rims Gearbox
₹ 14,57,067
எஸ்யூவி | Steel Rims Gearbox
₹ 15,48,811
எஸ்யூவி | Steel Rims Gearbox
₹ 15,71,747
எஸ்யூவி | Steel Rims Gearbox
₹ 16,06,151
எஸ்யூவி | Steel Rims Gearbox
₹ 16,63,491
எஸ்யூவி | Steel Rims Gearbox
₹ 16,97,896
எஸ்யூவி | Steel Rims Gearbox
₹ 17,20,832
எஸ்யூவி | Steel Rims Gearbox
₹ 17,91,920
எஸ்யூவி | Steel Rims Gearbox
₹ 18,50,980
எஸ்யூவி | Steel Rims Gearbox
₹ 18,62,448
எஸ்யூவி | Steel Rims Gearbox
₹ 19,42,724
எஸ்யூவி | Steel Rims Gearbox
₹ 19,88,596
எஸ்யூவி | Steel Rims Gearbox
₹ 20,11,532
எஸ்யூவி | Steel Rims Gearbox
₹ 21,03,276
எஸ்யூவி | Steel Rims Gearbox
₹ 21,37,680
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 21,83,553
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 21,83,553
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 22,00,159
எஸ்யூவி | Steel Rims Gearbox
₹ 22,29,425
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 22,75,297
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 22,75,297
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 22,91,903
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 23,09,701
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 23,09,701
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 23,24,013
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 23,30,343
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 23,30,343
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 23,48,670
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 25,04,061
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 25,04,061
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 25,26,997

கியா செல்டோஸ் டீசல் மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
எஸ்யூவி | Steel Rims Gearbox
₹ 15,42,719
எஸ்யூவி | Steel Rims Gearbox
₹ 16,71,617
எஸ்யூவி | Steel Rims Gearbox
₹ 17,92,797
எஸ்யூவி | Steel Rims Gearbox
₹ 18,26,193
எஸ்யூவி | Steel Rims Gearbox
₹ 19,21,696
எஸ்யூவி | Steel Rims Gearbox
₹ 19,45,132
எஸ்யூவி | Steel Rims Gearbox
₹ 20,74,030
எஸ்யூவி | Steel Rims Gearbox
₹ 20,85,748
எஸ்யூவி | Steel Rims Gearbox
₹ 22,14,646
எஸ்யூவி | Steel Rims Gearbox
₹ 22,38,082
எஸ்யூவி | Steel Rims Gearbox
₹ 23,66,980
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 23,74,011
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 23,74,011
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 23,97,447
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 24,12,094
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 24,12,094
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 24,35,530
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 25,87,279
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 25,87,279
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 26,10,715

கியா செல்டோஸ் மைலேஜ்

கியர்பாக்ஸ் எரிபொருள் வகை மைலேஜ்
Steel Rims பெட்ரோல் FWD
Steel Rims டீசல் FWD
Alloy Wheels பெட்ரோல் FWD
Alloy Wheels டீசல் FWD

கியா செல்டோஸ் விமர்சனம்

கியா செல்டோஸ் வெளிப்புற மற்றும் உட்புற டிசைன்

இந்தியாவின் காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் சூப்பர் ஹிட் மாடலாக கியா செல்்டோஸ் இருந்து வருகிறது. 2021 மாடலாக விற்பனையில் உள்ள புதிய கியா செல்டோஸ் கார் நிறுவனத்தின் புதிய லோகோ மற்றும் கூடுதல் அம்சங்களுடன் வாடிக்கையாளர்களை தொடர்ந்து தன் வசப்படுத்தி வருகிறது. புலிமூக்கு வடிவ க்ரில் அமைப்பு, அழகிய எல்இடி ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள், எல்இடி பகல்நேர விளக்குகல் முகப்பை அலங்கரிக்கின்றன. பக்கவாட்டில் அட்டகாசமான அலாய் வீல்கள், பின்புறத்தில் டெயில் லைட்டுகள் வசீகரிக்கின்றன. ஒட்டுமொத்த காரின் வெளிப்புற வடிவமைப்பும் சொக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது.

கியா செல்டோஸ் எஞ்சின் மற்றும் செயல்திறன்

புதிய கியா செல்டோஸ் எஸ்யூவியில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன. இதன் சாதாரண வகை 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 113 பிஎச்பி பவரையும், 144 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதனுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், ஐஎம்டி மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படுகிறது.

இதன் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 138 பிஎச்பி பவரையும், 242 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த எஞ்சின் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது. டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 113 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இதனுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது.

கியா செல்டோஸ் மைலேஜ்

புதிய கியா செல்டோஸ் காரின் 1.5 லிட்டர் பெட்ரோல் மேனுவல் மாடல் லிட்டருக்கு 16.5 கிமீ மைலேஜையும், சிவிடி மாடல் லிட்டருக்கு 16.8 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. 1.4 லிட்டர் மேனுவல் மாடல் லிட்டருக்கு 16.1 கிமீ மைலேஜையும், டிசிடி மாடல் லிட்டருக்கு 16.5 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. டீசல் மேனுவல் மாடல் லிட்டருக்கு 21 கிமீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் மாடல் லிட்டருக்கு 18 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

கியா செல்டோஸ் முக்கிய அம்சங்கள்

புதிய கியா செல்டோஸ் காரில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள் ஆகியவை கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இந்த காரில் 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. இதனுடன் யுவோ கனெக்டெட் கார் தொழில்நுட்பமும் வழங்கப்படுகிறது. ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், ஏர் பியூரிஃபயர், சன்ரூஃப், 7 அங்குல மல்டி இன்ஃபர்மேஷன் டிஸ்ப்ளே, 8 ஸ்பீக்கர்களுடன் போஸ் சவுண்ட் சிஸ்டம் உள்ளிட்ட ஏராளமான வசதிகளை பெற்றிருக்கிறது.

கியா செல்டோஸ் காரில் 6 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பிரேக் அசிஸ்ட், எமெர்ஜென்சி ஸ்டாப் சிக்னல், வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மென்ட், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் அசிஸ்ட் கன்ட்ரோல் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

கியா செல்டோஸ் தீர்ப்பு

காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் டிசைன், வசதிகள், எஞ்சின் தேர்வுகள், விலை என அனைத்திலும் மிகச் சிறந்த தேர்வாக கியா செல்டோஸ் காரை கூறலாம். கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தேர்வாக தொடர்ந்து தக்க வைத்து வருகிறது.

வண்ணங்கள்


Imperial Blue
Aurora Black Pearl
Gravity Grey
Morning Haze
Pewter Olive
Ivory Silver Gloss
Magma Red
Frost Blue
Glacier White Pearl

பெட்ரோல் போட்டியாளர்கள்

டீசல் போட்டியாளர்கள்

மைலேஜ் ஒப்பீடு (பெட்ரோல்)

  • டாடா ஹாரியர்
    டாடா ஹாரியர்
    local_gas_station பெட்ரோல் | FWD
  • மஹிந்திரா ஸ்கார்பியோ என்
    மஹிந்திரா ஸ்கார்பியோ என்
    local_gas_station பெட்ரோல் | RWD
  • ஹூண்டாய் அல்காசர்
    ஹூண்டாய் அல்காசர்
    local_gas_station பெட்ரோல் | FWD

மைலேஜ் ஒப்பீடு (டீசல்)

  • மஹிந்திரா ஸ்கார்பியோ என்
    மஹிந்திரா ஸ்கார்பியோ என்
    local_gas_station டீசல் | RWD
  • டாடா ஹாரியர்
    டாடா ஹாரியர்
    local_gas_station டீசல் | FWD
  • ஹூண்டாய் அல்காசர்
    ஹூண்டாய் அல்காசர்
    local_gas_station டீசல் | FWD

கியா செல்டோஸ் படங்கள்

கியா செல்டோஸ் Q & A

கியா செல்டோஸ் காருக்கு சிறந்த மாற்றுத் தேர்வான கார் மாடல்கள் எவை?

ஹூண்டாய் க்ரெட்டா, ஸ்கோடா குஷாக் ஆகிய கார்கள் சிறந்த மாற்றுத் தேர்வாக உள்ளன

Hide Answerkeyboard_arrow_down
கியா செல்டோஸ் காரில் 7 சீட்டர் மாடல் உள்ளதா?

கியா செல்டோஸ் கார் 5 சீட்டர் மாடலில் மட்டுமே கிடைக்கிறது. 7 சீட்டர் தேர்வு இல்லை

Hide Answerkeyboard_arrow_down
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out