டாடா à®¨à¯†à®•à¯à®¸à®¾à®©à¯

டாடா à®¨à¯†à®•à¯à®¸à®¾à®©à¯
Style: எஸ்யூவி
7.20 - 12.96 லட்சம்
ஜிஎஸ்டி எக்ஸ்ஷோரூம் விலை

டாடா நெக்ஸான் கார் 36 வேரியண்ட்டுகளில் 17 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. டாடா நெக்ஸான் காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். டாடா நெக்ஸான் காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். டாடா நெக்ஸான் காரை எஸ்யூவி ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. டாடா நெக்ஸான் கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.

டாடா நெக்ஸான் பெட்ரோல் மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
எஸ்யூவி | Gearbox
7,20,150
எஸ்யூவி | Gearbox
8,16,024
எஸ்யூவி | Gearbox
8,68,212
எஸ்யூவி | Gearbox
8,76,071
எஸ்யூவி | Gearbox
9,16,101
எஸ்யூவி | Gearbox
9,28,259
எஸ்யூவி | Gearbox
9,95,794
எஸ்யூவி | Gearbox
10,13,209
எஸ்யூவி | Gearbox
10,56,209
எஸ்யூவி | Gearbox
10,56,209
எஸ்யூவி | Gearbox
10,73,256
எஸ்யூவி | Gearbox
10,73,256
எஸ்யூவி | Gearbox
10,86,232
எஸ்யூவி | Gearbox
11,03,279
எஸ்யூவி | Gearbox
11,16,255
எஸ்யூவி | Gearbox
11,33,302
எஸ்யூவி | Gearbox
11,46,278
எஸ்யூவி | Gearbox
11,63,325

டாடா நெக்ஸான் டீசல் மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
எஸ்யூவி | Gearbox
8,50,461
எஸ்யூவி | Gearbox
9,49,190
எஸ்யூவி | Gearbox
9,99,561
எஸ்யூவி | Gearbox
10,09,235
எஸ்யூவி | Gearbox
10,49,266
எஸ்யூவி | Gearbox
10,61,353
எஸ்யூவி | Gearbox
11,29,326
எஸ்யூவி | Gearbox
11,46,373
எஸ்யூவி | Gearbox
11,88,471
எஸ்யூவி | Gearbox
11,89,372
எஸ்யூவி | Gearbox
12,06,418
எஸ்யூவி | Gearbox
12,06,418
எஸ்யூவி | Gearbox
12,19,394
எஸ்யூவி | Gearbox
12,36,441
எஸ்யூவி | Gearbox
12,49,417
எஸ்யூவி | Gearbox
12,66,464
எஸ்யூவி | Gearbox
12,79,440
எஸ்யூவி | Gearbox
12,96,486

டாடா நெக்ஸான் மைலேஜ்

கியர்பாக்ஸ் எரிபொருள் வகை மைலேஜ்
பெட்ரோல் 16
டீசல் 22.4

டாடா à®¨à¯†à®•à¯à®¸à®¾à®©à¯ விமர்சனம்

டாடா à®¨à¯†à®•à¯à®¸à®¾à®©à¯ Exterior And Interior Design

டாடா à®¨à¯†à®•à¯à®¸à®¾à®©à¯ வெளிப்புற மற்றும் உட்புற டிசைன்

இந்தியாவின் சிறந்த பாதுகாப்பு தரம் கொண்ட காம்பேக்ட் எஸ்யூவி மாடலாக டாடா நெக்ஸான் எஸ்யூவி பெயர் பெற்றிருக்கிறது. இளைஞர்களை கவரும் வகையில் டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரின் முகப்பு பிரம்மாண்டமாகவும் கவர்ச்சியாகவும் உள்ளது. நகர்ப்புறத்தில் பயன்படுத்துவதற்கு ஏற்ற அடக்கமான வடிவமைப்பை பெற்றிருக்கிறது.

பக்கவாட்டில் இந்த காருக்கு டைமண்ட் கட் அலாய் வீல்கள் வசீகரத்தை தருகின்றன. மேலும், அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டதாகவும் இருக்கிறது. இந்த காரில் இருக்கும் பெல்ட் லைன் காரின் வலிமையாக காட்டுகிறது.

பின்புறத்தில் எக்ஸ் வடிவிலான தாத்பரியத்துடன் டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. இது எல்லோரையும் கவரும் என்று கூற இயலாது. ஆனால், இளைஞர்களை வெகுவாக வசீகரித்துஉள்்ளது. உட்புறத்தில் டியூவல் டோன் டேஷ்போர்டு அமைப்பு இடம்பெற்றிருக்கிறது. ப்ளோட்டிங் திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. கருப்பு, சில்வர் மற்றும் பீஜ் வண்ணத்திலான உதிரிபாகங்கள் மற்றும் ஆக்சஸெரீகள் வசீகரத்தை தருகின்றது.

டாடா à®¨à¯†à®•à¯à®¸à®¾à®©à¯ எஞ்சின் மற்றும் செயல்திறன்

டாடா à®¨à¯†à®•à¯à®¸à®¾à®©à¯ Engine And Performance

புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவி பெட்ரோல், டீசல் மாடல்களில் கிடைக்கிறது. இந்த எஸ்யூவியில் இருக்கும் 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் 108 பிஎச்பி பவரையும், 170 என்எம் டார்க்கையும் வழங்கும். டீசல் மாடலில் இருக்கும் 1.5 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 108 பிஎச்பி பவரையும், 260 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

பெட்ரோல், டீசல் மாடல்களில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன. சிறந்த சேஸீ அமைப்பும், செயல்திறன் மிக்க எஞ்சின்களும் இந்திய சாலை நிலைகளுக்கு மிக உகந்ததாக இருக்கின்றன. இந்த காரின் ஏஎம்டி மாடலில் க்ரீப் ஃபங்ஷன் தொழில்நுட்பமும், ஹில் ஹோல்ட் அசிஸ்ட் வசதியும் உள்ளன.

டாடா à®¨à¯†à®•à¯à®¸à®¾à®©à¯ மைலேஜ்

டாடா à®¨à¯†à®•à¯à®¸à®¾à®©à¯ Fuel Efficiency

புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 17 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 21.5 கிமீ மைலேஜையும் வழங்கும். மேனுவல் மற்றும் ஏஎம்டி என இரண்டிற்குமே ஒரே மைலேஜ்தான் சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த காரில் 44 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் கலன் உள்ளது. இதனால், நீண்ட தூர பயணங்களுக்கும் சிறப்பானதாக இருக்கும்.

டாடா à®¨à¯†à®•à¯à®¸à®¾à®©à¯ முக்கிய அம்சங்கள்

டாடா à®¨à¯†à®•à¯à®¸à®¾à®©à¯ Important Features

இந்த காரில் 6.5 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. டிரைவிங் மோடுகளும் இதன் முக்கிய தொழில்நுட்ப அம்சம். இந்த காரின் உட்புறத்தில் 31 இடங்களில் ஸ்டோரேஜ் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

டாடா ஹாரியர் எஸ்யூவியானது குளோபல் என்சிஏபி அமைப்பின் கிராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றது. இந்த காரில் டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், கார்னரிங் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் உள்ளிட்ட ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள். கட்டமைப்பு தரத்திலும் சிறந்த கார் மாடலாக கூறலாம்.

தீர்ப்பு

டாடா à®¨à¯†à®•à¯à®¸à®¾à®©à¯ Verdict

அதிக சந்தைப்போட்டி கொண்ட காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் சிறந்த பாதுகாப்பு தரம் கொண்ட மாடலாக டாடா நெக்ஸான் பெயர் பெற்றிருக்கிறது. அனைத்து விதத்திலும் கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த மாடலாக கூறலாம்.

டாடா நெக்ஸான் வண்ணங்கள்


Tectonic Blue
Daytona Grey
Foliage Green
Pure Silver
Flame Red
Calgary White
Tectonic Blue
Daytona Grey
Foliage Green
Pure Silver
Flame Red
Calgary White
Daytona Grey
Foliage Green
Pure Silver
Flame Red
Calgary White

டாடா நெக்ஸான் படங்கள்

 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X