?????? ?????? XL6

?????? ?????? XL6
Style: ???.??.??
13.64 - 15.33 லட்சம்
ஜிஎஸ்டி எக்ஸ்ஷோரூம் விலை

?????? ?????? XL6 கார் 9 வேரியண்ட்டுகளில் 7 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. ?????? ?????? XL6 காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். ?????? ?????? XL6 காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். ?????? ?????? XL6 காரை ???.??.?? ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. ?????? ?????? XL6 கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.

?????? ?????? XL6 ???????? மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
???.??.?? | Alloy Wheels Gearbox
13,64,497
???.??.?? | Alloy Wheels Gearbox
13,64,497
???.??.?? | Alloy Wheels Gearbox
14,76,520
???.??.?? | Alloy Wheels Gearbox
14,76,520
???.??.?? | Alloy Wheels Gearbox
15,32,591
???.??.?? | Alloy Wheels Gearbox
15,32,591
???.??.?? | Alloy Wheels Gearbox
15,32,591
???.??.?? | Alloy Wheels Gearbox
15,32,591

?????? ?????? XL6 ??????? மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
???.??.?? | Alloy Wheels Gearbox
14,36,822

?????? ?????? XL6 மைலேஜ்

கியர்பாக்ஸ் எரிபொருள் வகை மைலேஜ்
Alloy Wheels ???????? FWD
Alloy Wheels ??????? FWD

?????? ?????? XL6 விமர்சனம்

?????? ?????? XL6 வெளிப்புற மற்றும் உட்புற டிசைன்

மாருதி எர்டிகா காரின் அடிப்படையிலான பிரிமீயம் 6 சீட்டர் மாடலாக மாருதி எக்ஸ்எல்-6 கார் விற்பனையில் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் மாருதி நிறுவனத்தின் நெக்ஸா பிரிமீயம் டீலர்கள் வாயிலாக மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. மாருதி எர்டிகா காரிலிருந்து வேறுபடும் வகையில் முகப்பில் டிசைன் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. எல்இடி ஹெட்லைட்டுகள், புதிய க்ரில் அமைப்பு, புதிய பனி விளக்குகள் அறை அமைப்பு, ஸ்கிட் பிளேட், கிளாடிங் சட்டங்கள், வீல் ஆர்ச்சுகள், ரூஃப் ரெயில், மாற்றம் செய்யப்பட்ட பின்புற பம்பர் ஆகியவற்றுடன் ஒரு எஸ்யூவிக்கு உரிய தோரணையுடன் இந்த காரில் பல கூடுதல் டிசைன் சிறப்புகளுடன் தனித்துவமாகி இருக்கிறது.

புதிய மாருதி எக்ஸ்எல்-6 காரில் கருப்பு வண்ண இன்டீரியர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதனால், எர்டிகா காரைவிட பிரிமீயமாக உள்ளது. இந்த காரின் நடுவரிசையில் இரண்டு கேப்டன் இருக்கைகள் உள்ளன. இதனால், பட்ஜெட் இன்னோவா போன்று 6 சீட்டர் மாடலாக இருக்கிறது.

?????? ?????? XL6 எஞ்சின் மற்றும் செயல்திறன்

மாருதி எக்ஸ்எல்6 காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் கிடைப்பதுடன் அதிகபட்சமாக 104 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது.

?????? ?????? XL6 மைலேஜ்

புதிய மாருதி எக்ஸ்எல்-6 காரின் பெட்ரோல் மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் லிட்டருக்கு 19.01 கிமீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் மாடல் லிட்டருக்கு 17.99 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. நடைமுறையில் 13 முதல் 15 கிமீ மைலேஜை இந்த கார் வழங்கும் என்று நம்பலாம்.

?????? ?????? XL6 முக்கிய அம்சங்கள்

மாருதி எக்ஸ்எல்-6 காரில் நான்கு அறை அமைப்புடைய எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பனி விளக்குகள் உள்ளன. கருப்பு வண்ண லெதர் இருக்கைகள், க்ரூஸ் கன்ட்ரோல் வசதி, கலர் மல்டி இன்ஃபர்மேஷன் திரை கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதி உள்ளிட்டவை மாருதி எக்ஸ்எல்-6 காரின் மிக முக்கிய அம்சங்களா இருக்கின்றன.

மாருதி எக்ஸ்எல்-6 காரில் இரண்டு ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டுகளில் ஹில் ஹோல்டு மற்றும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம் போன்ற பாதுகாப்பு வசதிகள் உள்ளன.

?????? ?????? XL6 தீர்ப்பு

மாருதி எர்டிகா காரைவிட அதிக பிரிமீயம் அம்சங்களுடன் கவர்ச்சிகரமான டிசைனில் கவர்கிறது மாருதி எக்ஸ்எல்-6 கார். உட்புறத்திலும் கவரும் வகையில் சிறந்த இடவசதியை அளிக்கிறது. சரியான விலையில் கிடைப்பதால் 6 சீட்டர் கார் மாடலை வாங்க விரும்புவோருக்கு மிகச் சிறந்த தேர்வாக அமையும்.

வண்ணங்கள்


Arctic White
Splendid Silver
Grandeur Grey
Brave Khaki
Opulent Red
Nexa Blue (Celestial)
Bluish Black

?????? ?????? XL6 படங்கள்

?????? ?????? XL6 Q & A

மாருதி எக்ஸ்எல்-6 காரில் 7 சீட்டர் மாடல் இருக்கிறதா?

மாருதி எக்ஸ்எல்-6 காரில் 7 சீட்டர் மாடல் இல்லை.

Hide Answerkeyboard_arrow_down
மாருதி எக்ஸ்எல்-6 கார் எத்தனை வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது?

மாருதி எக்ஸ்எல்-6 கார் ஸீட்டா மற்றும் ஆல்ஃபா என இரண்டு வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது

Hide Answerkeyboard_arrow_down
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out