நிஸான் மேக்னைட்

நிஸான் மேக்னைட்
Style: எஸ்யூவி
₹6.29 - 12.99 லட்சம்
ஜிஎஸ்டி எக்ஸ்ஷோரூம் விலை

நிஸான் மேக்னைட் கார் 48 வேரியண்ட்டுகளில் 2 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. நிஸான் மேக்னைட் காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். நிஸான் மேக்னைட் காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். நிஸான் மேக்னைட் காரை எஸ்யூவி ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. நிஸான் மேக்னைட் கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.

நிஸான் மேக்னைட் பெட்ரோல் மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
எஸ்யூவி | Steel Rims Gearbox
₹ 6,29,141
எஸ்யூவி | Steel Rims Gearbox
₹ 7,05,854
எஸ்யூவி | Steel Rims Gearbox
₹ 7,11,379
எஸ்யூவி | Steel Rims Gearbox
₹ 7,73,262
எஸ்யூவி | Steel Rims Gearbox
₹ 8,34,040
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 8,42,881
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 8,61,666
எஸ்யூவி | Diamond-Cut Alloy Wheels Gearbox
₹ 8,81,557
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 9,06,658
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 9,25,444
எஸ்யூவி | Diamond-Cut Alloy Wheels Gearbox
₹ 9,45,335
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 9,48,651
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 9,67,436
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 9,85,117
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 9,90,643
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 10,03,903
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 10,09,428
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 10,09,428
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 10,28,214
எஸ்யூவி | Diamond-Cut Alloy Wheels Gearbox
₹ 10,29,319
எஸ்யூவி | Steel Rims Gearbox
₹ 10,44,790
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 10,45,895
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 10,64,681
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 10,79,047
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 10,93,413
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 10,97,833
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 11,12,198
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 11,16,619
எஸ்யூவி | Diamond-Cut Alloy Wheels Gearbox
₹ 11,25,901
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 11,75,725
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 12,40,993
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 12,60,459
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 12,79,924
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
₹ 12,99,390

நிஸான் மேக்னைட் சிஎன்ஜி மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
எஸ்யூவி | Steel Rims Gearbox
₹ 7,01,140
எஸ்யூவி | Steel Rims Gearbox
₹ 7,77,853
எஸ்யூவி | Steel Rims Gearbox
₹ 7,83,378
எஸ்யூவி | Steel Rims Gearbox
₹ 8,45,261
எஸ்யூவி | Steel Rims Gearbox
₹ 9,06,039
எஸ்யூவி | Steel Rims Gearbox
₹ 9,14,880
எஸ்யூவி | Steel Rims Gearbox
₹ 9,33,665
எஸ்யூவி | Steel Rims Gearbox
₹ 9,78,657
எஸ்யூவி | Steel Rims Gearbox
₹ 10,20,650
எஸ்யூவி | Steel Rims Gearbox
₹ 10,39,435
எஸ்யூவி | Steel Rims Gearbox
₹ 10,57,116
எஸ்யூவி | Steel Rims Gearbox
₹ 10,75,902
எஸ்யூவி | Steel Rims Gearbox
₹ 10,81,427
எஸ்யூவி | Steel Rims Gearbox
₹ 11,17,894

நிஸான் மேக்னைட் மைலேஜ்

கியர்பாக்ஸ் எரிபொருள் வகை மைலேஜ்
Steel Rims பெட்ரோல் FWD
Steel Rims சிஎன்ஜி FWD
Alloy Wheels பெட்ரோல் FWD
Diamond-Cut Alloy Wheels பெட்ரோல் FWD

நிஸான் மேக்னைட் விமர்சனம்

நிஸான் மேக்னைட் வெளிப்புற மற்றும் உட்புற டிசைன்

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. சப்-காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் மிக குறைவான விலை தேர்வாக இந்த புதிய எஸ்யூவி வந்துள்ளது. டிசைன், வசதிகள், எஞ்சின் தேர்வுகள் போன்ற விஷயங்களிலும் நிறைவை தரும் வகையில் அமைந்துள்ளது.

புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவியில் முகப்பில் மிக பிரம்மாண்டமான க்ரில் அமைப்பு பொருத்தப்பட்டு இருக்கிறது. மெல்லிய எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், L வடிவிலான எல்இடி பகல்நேர விளக்குகள், பனி விளக்குகள், ஸ்கஃப் பிளேட் ஆகியவை காரின் முகப்பை மிக வசீகரமாக காட்டுகிறது.

புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவியில் பக்கவாட்டு டிசைனும் கவர்ந்து இழுக்கிறது. இந்த காரின் 16 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள், பெரிய வீல் ஆர்ச்சுகள், கருப்பு வண்ண பிளாஸ்டிக் கிளாடிங் சட்டங்கள் ஆகியவை காருக்கு மிக வசீகரமான தோற்றத்தை தருகிறது. சில்வர் வண்ண ரூஃப் ரெயில்களும் இந்த காரின் மிக முக்கிய விஷயமாக இருக்கிறது.

நிஸான் மேக்னைட் காரின் பின்புறத்தில் மேக்னைட் பெயர் மிகப்பெரிய எழுத்துக்களில் கொடுக்கப்பட்டு இருப்பது பிரிமீயம் கார் போல காட்டுகிறது. அதேபோன்று, அழகிய டெயில் லைட் க்ளஸ்ட்டர்கள், வலிமையான பம்பர் அமைப்பு, ரூஃப் ஸ்பாய்லர், சில்வர் வண்ண ஸ்கஃப் பிளேட் ஆகியவையும் சிறப்பு சேர்க்கிறது.

புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவியின் உட்புறமும் மிக அட்டகாசமாக இருக்கிறது. வசீகரமான டேஷ்போர்டு அமைப்பு, 8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயிமென்ட் சிஸ்டம், லெதர் உறையுடன் கூடிய ஸ்டீயரிங் வீல், தரமான இருக்கை கவர்கள் ஆகியவற்றுடன் மிக சிறப்பான இடவசதியை பெற்றிருக்கிறது.

நிஸான் மேக்னைட் எஞ்சின் மற்றும் செயல்திறன்

புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவியில் இரண்டு எஞ்சின் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன. இந்த எஸ்யூவியில் சாதாரண 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 71 பிஎச்பி பவரையும், 96 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கும்.

அடுத்து, டர்போசார்ஜர் கொண்ட 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 99 பிஎச்பி பவரையும், 160 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

நிஸான் மேக்னைட் மைலேஜ்

புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவியின் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் லிட்டருக்கு 18.75 கிமீ மைலேஜை வழங்கும். 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மேனுவல் மாடல் லிட்டருக்கு 20 கிமீ மைலேஜையும், சிவிடி மாடல் லிட்டருக்கு 17.7 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த காரில் 40 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது.

நிஸான் மேக்னைட் முக்கிய அம்சங்கள்

புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவியில் எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், 8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை வயர்லெஸ் முறையில் இணைக்கும் வசதி, முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், வயர்லெஸ் சார்ஜர், ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், க்ரூஸ் கன்ட்ரோல், பிரேக் அசிஸ்ட், டிராக்ஷன் கன்ட்ரோல் என வசதிகளுக்கு பஞ்சமில்லை.

நிஸான் மேக்னைட் தீர்ப்பு

எஸ்யூவி வாங்க வேண்டும் என்ற கனவில் மிக குறைவான பட்ஜெட் கொண்டவர்களுக்கு அதிசிறந்த தேர்வாக புதிய நிஸான் மேக்னைட் அமைந்துள்ளது. எஞ்சின், வசதிகள், விலை என அனைத்திலும் சிறந்த மதிப்பை வழங்கும். ஆனால், நிஸான் நிறுவனத்தின் விற்பனைக்கு பிந்தைய சேவை தரம் வாடிக்கையாளர்களை தயங்க வைக்கும் விஷயமாக இருக்கிறது.

வண்ணங்கள்


Storm White
Blade Silver

பெட்ரோல் போட்டியாளர்கள்

சிஎன்ஜி போட்டியாளர்கள்

மைலேஜ் ஒப்பீடு (பெட்ரோல்)

  • ஹூண்டாய் இடம் N வரி
    ஹூண்டாய் இடம் N வரி
    local_gas_station பெட்ரோல் | FWD
  • டாடா சியரா
    டாடா சியரா
    local_gas_station பெட்ரோல் | FWD
  • சிட்ரோன் பசால்ட் எக்ஸ்
    சிட்ரோன் பசால்ட் எக்ஸ்
    local_gas_station பெட்ரோல் | FWD

மைலேஜ் ஒப்பீடு (சிஎன்ஜி)

  • ஹூண்டாய் எக்ஸ்டர்
    ஹூண்டாய் எக்ஸ்டர்
    local_gas_station சிஎன்ஜி | FWD
  • டாடா குத்து
    டாடா குத்து
    local_gas_station சிஎன்ஜி | FWD
  • மாருதி சுஸுகி பிரெஸ்ஸா
    மாருதி சுஸுகி பிரெஸ்ஸா
    local_gas_station சிஎன்ஜி | FWD

நிஸான் மேக்னைட் படங்கள்

நிஸான் மேக்னைட் Q & A

நிஸான் மேக்னைட் போட்டியாளர்கள் எவை?

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, கியா சொனெட், ஹூண்டாய் வெனியூ கார்களுக்கு முக்கிய போட்டியாளர்களாக இருக்கின்றன.

Hide Answerkeyboard_arrow_down
நிஸான் மேக்னைட் எஸ்யூவியில் எத்துனை வேரியண்ட்டுகள் வழங்கப்படுகின்றன?

புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவியில் எக்ஸ்இ, எக்ஸ்எல், எக்ஸ்வி மற்றும் எக்ஸ்வி பிரிமீயம் ஆகிய நான்கு வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.

Hide Answerkeyboard_arrow_down
புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவியின் மிக முக்கிய வசதி என்ன?

ஆன்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை வயர்லெஸ் முறையில் இணைக்கும் வசதி மிக முக்கியமானதாக குறிப்பிடலாம்.

Hide Answerkeyboard_arrow_down
புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவியில் சன்ரூஃப் வழங்கப்படுகிறதா?

புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவியில் சன்ரூஃப் வழங்கப்படவில்லை.

Hide Answerkeyboard_arrow_down
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out