டொயோட்டா வெல்ஃபயர்

டொயோட்டா வெல்ஃபயர்
Style: எம்.யு.வி
147.52 - 147.52 லட்சம்
ஜிஎஸ்டி எக்ஸ்ஷோரூம் விலை

டொயோட்டா வெல்ஃபயர் கார் 1 வேரியண்ட்டுகளில் 3 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. டொயோட்டா வெல்ஃபயர் காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். டொயோட்டா வெல்ஃபயர் காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். டொயோட்டா வெல்ஃபயர் காரை எம்.யு.வி ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. டொயோட்டா வெல்ஃபயர் கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.

டொயோட்டா வெல்ஃபயர் ஹைபிரிட் மாடல்கள்

டொயோட்டா வெல்ஃபயர் மைலேஜ்

கியர்பாக்ஸ் எரிபொருள் வகை மைலேஜ்
Alloy Wheels ஹைபிரிட் AWD

டொயோட்டா வெல்ஃபயர் விமர்சனம்

டொயோட்டா வெல்ஃபயர் வெளிப்புற மற்றும் உட்புற டிசைன்

இந்தியாவின் சொகுசு வேன் மார்க்கெட்டில் மிகச் சிறந்த பிரிமீயம் தேர்வாக அனைவரையும் கவர்ந்துள்ளது டொயோட்டா வெல்ஃபயர். கிட்டத்தட்ட 5 மீட்டர் நீளம் கொண்ட இந்த சொகுசு ரக எம்பிவி கார் சினிமா நட்சத்திரங்கள், தொழிலதிபர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மிக பிரம்மாண்ட தோற்றத்துடன் அழகான முகப்புடன் வசீகரிக்கிறது. க்ரோம் பூச்சுடன் பெரிய க்ரில் அமைப்பு, எல்இடி ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள், 17 அங்குல அலாய் வீல்கள், எல்இடி டெயில் லெட்டுகளுடன் கவர்கிறது.

டொயோட்டா வெல்ஃபயர் எஞ்சின் மற்றும் செயல்திறன்

புதிய டொயோட்டா வெல்ஃபயர் சொகுசு வேன் பெட்ரோல் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார்கள் கொண்ட ஹைப்ரிட் மாடலாக விற்பனை செய்யப்படுகிறது. இதன் 2.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 115 பிஎச்பி பவரையும், 198 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இதில் இரண்டு மின் மோட்டார்கள் உள்ளன. முன்புற மின் மோட்டார் அதிகபட்சசமாக 140 பிஎச்பி பவரையும், பின்புற மின் மோட்டார் 67 பிஎச்பி பவரையும் வெளிப்படுத்தும். சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

டொயோட்டா வெல்ஃபயர் மைலேஜ்

டொயோட்டா வெல்ஃபயர் சொகுசு வேன் ஹைப்ரிட் வாகனங்களுக்குரிய மைலேஜ் கணக்கீடுகளின்படி, லிட்டருக்கு 16.35 கிமீ மைலேஜை வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த பிரம்மாண்ட சொகுசு ரக வேன் இந்த அளவுக்கு மைலேஜ் வழங்குவது நிச்சயம் சிறப்பான விஷயமாக கருத முடியும்.

டொயோட்டா வெல்ஃபயர் முக்கிய அம்சங்கள்

டொயோட்டா வெல்ஃபயர் சொகுசு வேனில் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும். 3 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், 17 ஸ்பீக்கர்கள் கொண்ட ஜேபிஎல் சிஸ்டம் ஆகியவை பொருத்தப்பட்டு இருக்கின்றன.

டொயோட்டா வெல்ஃபயர் தீர்ப்பு

அதிக இடவசதி, மிகச் சிறந்த பயண அனுபவத்தை தரும் மாடலாக டொயோட்டா வெல்ஃபயர் கருதப்படுகிறது. இதனால், இந்த காருக்கு இந்தியாவில் மிகச் சிறப்பான வரவேற்பு இருந்து வருகிறது. நிச்சயம் கொடுக்கும் பணத்திற்கு உரிய மதிப்பை வழங்கும அனைத்து அம்சங்களையும் இந்த கார் பெற்றுள்ளது.

வண்ணங்கள்


Black
Precious Metal
Platinum White Pearl

டொயோட்டா வெல்ஃபயர் படங்கள்

டொயோட்டா வெல்ஃபயர் Q & A

டொயோட்டா வெல்ஃபயர் காரில் எத்தனை வேரியண்ட்டுகள் வழங்கப்படுகின்றன?

அனைத்து வசதிகளும் கொண்ட ஒரே வேரியண்ட்டில் கிடைக்கிறது

Hide Answerkeyboard_arrow_down
டொயோட்டா வெல்ஃபயர் காரில் டீசல் எஞ்சின் தேர்வு உள்ளதா?
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out