

Click it and Unblock the Notifications
?????? ?????? ??? கார் 6 வேரியண்ட்டுகளில் 2 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. ?????? ?????? ??? காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். ?????? ?????? ??? காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். ?????? ?????? ??? காரை ???? ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. ?????? ?????? ??? கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.
| வேரியண்ட்டுகள் | எக்ஸ்ஷோரூம் விலை |
|---|---|
|
???? | Steel Rims Gearbox
|
₹ 6,50,176 |
|
???? | Steel Rims Gearbox
|
₹ 6,50,176 |
|
???? | Steel Rims Gearbox
|
₹ 6,55,940 |
|
???? | Steel Rims Gearbox
|
₹ 6,55,940 |
| வேரியண்ட்டுகள் | எக்ஸ்ஷோரூம் விலை |
|---|---|
|
???? | Steel Rims Gearbox
|
₹ 7,30,703 |
|
???? | Steel Rims Gearbox
|
₹ 7,30,703 |
| கியர்பாக்ஸ் | எரிபொருள் வகை | மைலேஜ் |
|---|---|---|
| Steel Rims | ???????? | RWD |
| Steel Rims | ??????? | RWD |
இந்தியாவின் மிக குறைவான விலை கொண்ட 7 சீட்டர் மாடலாக மாருதி ஈக்கோ கார் இருந்து வருகிறது. தற்போது பிஎஸ்-6 எஞ்சினுடன் விற்பனை செய்யப்பட்டு வரும் மாருதி ஈக்கோ கார் அதிக இடவசதியுடன், மிக குறைவான பட்ஜெட்டில் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து வருகிறது. வேன் போன்ற வடிவமைப்புடன் குறை சொல்ல முடியாத அளவுக்கு டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த கார் 2,350 மிமீ வீல் பேஸ் பெற்றிருப்பதுடன் 5 சீட்டர் மற்றும் 7 சீட்டர் மாடல்களில் கிடைக்கிறது.
புதிய மாருதி ஈக்கோ கார் மெட்டாலிக் சில்க்கி சில்வர், சாலிட் ஒயிட், அப்டவுன் ரெட், பியர்ல் மிட்நைட் பிளாக், செருலியன் புளூ மற்றும் மெட்டாலிக் கிளிஸ்ட்டரிங் கிரே ஆகிய பல்வேறு வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது.
மாருதி ஈக்கோ எம்பிவி காரில் 1,2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 78 பிஎச்பி பவரையும், 98 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கிறது.
இந்த கார் பெட்ரோல் மட்டுமின்றி, சிஎன்ஜி எரிபொருள் தேர்விலும் கிடைக்கிறது. சிஎன்ஜி மாடல் அதிகபட்சமாக 62 பிஎச்பி பவரையும், 85 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.
மாருதி ஈக்கோ காரின் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 16.11 கிமீ மைலேஜையும், சிஎன்ஜி எரிபொருள் மாடலானது கணக்கீடுகளின்படி, கிலோவுக்கு 30.47 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று மாருதி தரப்பில் தெரிவிகப்படுகிறது.
மிக குறைவான விலை கொண்ட 7 சீட்டர் கார் என்பதால் அடிப்படை வசதிகளை மட்டுமே பெற்றுள்ளது. உட்புறத்தில் இரண்டு வண்ணங்களில் இன்டீரியர் தீம் உள்ளது. இந்த காரின் 5 சீட்டர் மாடலில் மட்டுமே ஏசி சிஸ்டம் வழங்கப்படுகிறது. ஹாலஜன் பல்புகள் கொண்ட ஹெட்லைட்டுகள் மற்றும் டெயில் லைட்டுகள் உள்ளன.
ஓட்டுனர் பக்கத்திற்கான ஏர்பேக், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்சார்கள், சைல்டு லாக் வசதி கொண்ட கதவுகள் உள்ளிட்ட அடிப்படை பாதுகாப்பு அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
மாருதி ஈக்கோ கார் நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்ற சிறந்த அம்சங்களுடன் கிடைக்கிறது. மிக குறைவான பட்ஜெட்டில் கிடைப்பதுடன், அதிக இடவசதியை அளிக்கும் மாடலாக இருப்பது இதன் பலம். ஆனால், 5 சீட்டர் மாடலில் மட்டுமே ஏசி வசதி உண்டு. குறைவான பட்ஜெட்டில் 7 சீட்டர் கார் வாங்க விரும்புவோருக்கு சிறந்த தேர்வாக அமையும். வியாபார நோக்க பயன்பாடுகளுக்கான கார்கோ மாடலிலும் மாருதி ஈக்கோ கிடைப்பது குறிப்பிடத்தக்கது.
7 சீட்டர் மாடலில் ஏசி வசதி இல்லை


Click it and Unblock the Notifications