ரெனோ கைகர்

ரெனோ கைகர்
Style: எஸ்யூவி
5.64 - 10.09 லட்சம்
ஜிஎஸ்டி எக்ஸ்ஷோரூம் விலை

ரெனோ கைகர் கார் 23 வேரியண்ட்டுகளில் 5 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. ரெனோ கைகர் காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். ரெனோ கைகர் காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். ரெனோ கைகர் காரை எஸ்யூவி ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. ரெனோ கைகர் கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.

ரெனோ கைகர் பெட்ரோல் மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
எஸ்யூவி | Gearbox
5,64,000
எஸ்யூவி | Gearbox
6,53,980
எஸ்யூவி | Gearbox
7,01,980
எஸ்யூவி | Gearbox
7,03,980
எஸ்யூவி | Gearbox
7,21,980
எஸ்யூவி | Gearbox
7,37,030
எஸ்யூவி | Gearbox
7,51,980
எஸ்யூவி | Gearbox
7,57,030
எஸ்யூவி | Gearbox
7,71,980
எஸ்யூவி | Gearbox
7,87,030
எஸ்யூவி | Gearbox
7,90,980
எஸ்யூவி | Gearbox
8,07,030
எஸ்யூவி | Gearbox
8,10,980
எஸ்யூவி | Gearbox
8,11,980
எஸ்யூவி | Gearbox
8,31,980
எஸ்யூவி | Gearbox
8,40,980
எஸ்யூவி | Gearbox
8,60,980
எஸ்யூவி | Gearbox
8,99,971
எஸ்யூவி | Gearbox
9,00,980
எஸ்யூவி | Gearbox
9,19,971
எஸ்யூவி | Gearbox
9,20,980
எஸ்யூவி | Gearbox
9,88,980
எஸ்யூவி | Gearbox
10,08,980

ரெனோ கைகர் மைலேஜ்

கியர்பாக்ஸ் எரிபொருள் வகை மைலேஜ்
Manual பெட்ரோல் 0

ரெனோ கைகர் விமர்சனம்

ரெனோ கைகர் வெளிப்புற மற்றும் உட்புற டிசைன்

இந்தியாவின் மிக குறைவான பட்ஜெட் கொண்ட சப்-காம்பேக்ட் எஸ்யூவி கார் மாடலாக ரெனோ கைகர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அருமையான டிசைன், எக்கச்சக்க வசதிகளுடன் வாடிக்கையாளர்களை வசீகரிக்கும் அம்சங்களை பெற்றிருக்கிறது.

புதிய ரெனோ கைகர் எஸ்யூவியில் எல்இடி ஹெட்லைட்டுகள், எலஇடி பகல்நேர விளக்குகள், 16 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள், பாடி கிளாடிங் சட்டங்கள், எல்இடி டெயில் லைட்டுகளுடன் ரூஃப் ஸ்பாய்லரும் ஒரு நவீன யுக எஸ்யூவிக்கு உரிய தோற்றத்தை கொடுக்கின்றன.

ரெனோ கைகர் எஞ்சின் மற்றும் செயல்திறன்

புதிய ரெனோ கைகர் எஸ்யூவியில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான இரண்டு பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இதன் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வு அதிகபட்சமாக 70 பிஎச்பி பவரையும், 96 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

இதன் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வானது அதிகபட்சமாக 97 பிஎச்பி பவரையும், 160 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகளில் புதிய ரெனோ கைகர் எஸ்யூவி கிடைக்கிறது.

இதன் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வானது அதிகபட்சமாக 97 பிஎச்பி பவரையும், 160 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகளில் புதிய ரெனோ கைகர் எஸ்யூவி கிடைக்கிறது.

ரெனோ கைகர் மைலேஜ்

ரெனோ கைகர் எஸ்யூவியின் மைலேஜ் விபரங்கள் இல்லை. இந்த எஸ்யூவியின் பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் லிட்டருக்கு 15 முதல் 18 கிமீ மைலேஜ் வரை கொடுக்கும் வாய்ப்பு இருக்கிறது.

ரெனோ கைகர் முக்கிய அம்சங்கள்

புதிய ரெனோ கைகர் எஸ்யூவியில் 8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதிகள் உள்ளன. வயர்லெஸ் சார்ஜர், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், டிரைவிங் மோடுகள், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஏர் பியூரிஃபயர் வசதிகள் உள்ளன.

ரெனோ கைகர் எஸ்யூவியில் 4 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், சீட் பெல்ட் ரிமைன்டர், ரியர் பார்க்கிங் சென்சார்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

ரேடியண்ட் ரெட், கேப்சியன் புளூ, ஐஸ் கூல் ஒயிட், மூன்லைட் க்ரே, பிளானெட் க்ரே மற்றும் மெகோனி பிரவுன் ஆகிய வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும்.

ரெனோ கைகர் தீர்ப்பு

புதிய ரெனோ கைகர் எஸ்யூவி நிஸான் மேக்னைட், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300, கியா சொனெட், ஹூண்டாய் வெனியூ கார்களுடன் போட்டி போடுகிறது. சப்-காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் மிக குறைவான விலை தேர்வாகவும், போதுமான இடவசதி மற்றும் xசிறந்த அம்சங்களுடன வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு மிக்க தேர்வாக இருக்கும்.

வண்ணங்கள்


Caspian Blue
Mahogany Brown
Moonlight Silver
Planet Grey
Ice Cool White

ரெனோ கைகர் படங்கள்

ரெனோ கைகர் Q & A

ரெனோ கைகர் எஸ்யூவி எத்தனை வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது?

புதிய ரெனோ கைகர் எஸ்யூவி ஆர்எக்ஸ்இ, ஆர்எக்ஸ்எல், ஆர்எக்ஸ்டி மற்றும் ஆர்எக்ஸ்இசட் என 4 வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.

Hide Answerkeyboard_arrow_down
ரெனோ கைகர் எஸ்யூவியில் வழங்கப்படும் வண்ணத் தேர்வுகள் என்னென்ன?

ரேடியண்ட் ரெட், கேப்சியன் புளூ, ஐஸ் கூல் ஒயிட், மூன்லைட் க்ரே, பிளானெட் க்ரே மற்றும் மெகோனி பிரவுன் ஆகிய வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும்.

Hide Answerkeyboard_arrow_down
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X