

Click it and Unblock the Notifications
டொயோட்டா பார்ச்சூனர் கார் 11 வேரியண்ட்டுகளில் 6 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. டொயோட்டா பார்ச்சூனர் காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். டொயோட்டா பார்ச்சூனர் காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். டொயோட்டா பார்ச்சூனர் காரை முழு அளவு எஸ்யூவி ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. டொயோட்டா பார்ச்சூனர் கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.
| வேரியண்ட்டுகள் | எக்ஸ்ஷோரூம் விலை |
|---|---|
|
முழு அளவு எஸ்யூவி | Alloy Wheels Gearbox
|
₹ 40,49,704 |
|
முழு அளவு எஸ்யூவி | Alloy Wheels Gearbox
|
₹ 40,72,751 |
| வேரியண்ட்டுகள் | எக்ஸ்ஷோரூம் விலை |
|---|---|
|
முழு அளவு எஸ்யூவி | Alloy Wheels Gearbox
|
₹ 42,11,951 |
|
முழு அளவு எஸ்யூவி | Alloy Wheels Gearbox
|
₹ 42,35,498 |
|
முழு அளவு எஸ்யூவி | Alloy Wheels Gearbox
|
₹ 44,72,135 |
|
முழு அளவு எஸ்யூவி | Alloy Wheels Gearbox
|
₹ 44,95,684 |
|
முழு அளவு எஸ்யூவி | Alloy Wheels Gearbox
|
₹ 46,76,986 |
|
முழு அளவு எஸ்யூவி | Alloy Wheels Gearbox
|
₹ 47,00,533 |
|
முழு அளவு எஸ்யூவி | Alloy Wheels Gearbox
|
₹ 59,84,973 |
| வேரியண்ட்டுகள் | எக்ஸ்ஷோரூம் விலை |
|---|---|
|
முழு அளவு எஸ்யூவி | Alloy Wheels Gearbox
|
₹ 51,20,831 |
|
முழு அளவு எஸ்யூவி | Alloy Wheels Gearbox
|
₹ 51,44,378 |
| கியர்பாக்ஸ் | எரிபொருள் வகை | மைலேஜ் |
|---|---|---|
| Alloy Wheels | பெட்ரோல் | RWD |
| Alloy Wheels | டீசல் | 4WD |
| Alloy Wheels | ஹைபிரிட் | 4WD |
இந்திய எஸ்யூவி சந்தையின் அனைவரின் கனவு வாகனமாக டொயோட்டா ஃபார்ச்சூனர் இருந்து வருகிறது. இந்தநிலையில், டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஸ்டான்டர்டு மற்றும் லெஜென்டர் ஆகிய இரண்டு மாடல்களில் கிடைக்கிறது. டிசைனில் ஸ்டான்டர்டு மற்றும் லெஜென்டர் மாடல்களுக்கு முக்கிய வேற்றுமைகளுடன் வெவ்வேறு விதத்தில் கவர்கின்றன. இரண்டு மாடல்களுமே வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் உள்ளன. இந்த கார் 4,795 மிமீ நீளமும், 1,855 மிமீ அகலமும், 1,835 மிமீ நீளமும், 2,745 மிமீ வீல்பேஸ் நீளமும் கொண்டதாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. முகப்பில் சிறிய க்ரில் அமைப்பு இருந்தாலும் வலிமையான பம்பருடன் மிரட்டலாக உள்ளது. எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்வேளை விளக்குகள், 18 அங்குல அலாய் வீல்கள், புதிய டெயில் லைட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியில் 2.7 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.8 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன. பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 164 பிஎச்பி பவரையும், 245 என்எம் டார்க் திறனையும் வழங்கும். டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 201 பிஎச்பி பவரையும், 420 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன.
டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியின் பெட்ரோல் மேனுவல் மாடல் லிட்டருக்கு 10.1 கிமீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் மாடல் லிட்டருக்கு 10.26 கிமீ மைலேஜையும் வழங்கும். டீசல் மேனுவல் மாடல் லிட்டருக்கு 14.01 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. டீசல் ஆட்டோமேட்டிக் மாடல் மைலேஜ் விபரம் வெளியிடப்படவில்லை.
டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியில் எல்இடி ஹெட்லைட்டுகல், எல்இடி பகல்வேளை விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், 18 அங்குல அல்லது 20 அங்குல அலாய் வீல்கள், 8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதி, கனெக்டெட் கார் தொழில்நுட்பம், கூல்டு க்ளவ் பாக்ஸ், டிரைவிங் மோடுகள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜர் உள்ளிட்ட ஏராளமான வசதிகள் உள்ளன.
இந்த காரிரல் 7 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்சார்கள், பிரேக் அசிஸ்ட், வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், டிராக்ஷன் கன்ட்ரோல் மற்றும் பார்க் அசிஸ்ட் வசதிகள் உள்ளன.
டிசைன், வசதிகள், செயல்திறன் மிக்க எஞ்சின் தேர்வுகள், ஆஃப்ரோடு பயன்பாட்டு அம்சங்களுடன் வாடிக்கையாளர்களிடத்தில் அதிக நம்பிக்கையை பெற்ற எஸ்யூவி மாடலாக உள்ளது. இந்தியாவின் ஃபுல் சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் நம்பர்-1 தேர்வாக கூறலாம்.
மேனுவல் கியர்பாக்ஸ், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் 2 வீல் டிரைவ் மற்றும் 4 டிரைவ் சிஸ்டம் ஆகியவற்றை பொறுத்து 7 வேரியண்ட்டுகளில் கொடுக்கப்படுகிறது
டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி 7 சீட்டர் மாடலில் கிடைக்கிறது


Click it and Unblock the Notifications
