2016 இந்தியன் ஸ்கவுட் சிக்ஸ்டி மோட்டார்சைக்கிள் பிராந்திய அளவில் பெங்களூருவில் அறிமுகம்

By Ravichandran

இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனம், தங்களின் 2016 இந்தியன் ஸ்கவுட் சிக்ஸ்டி மோட்டார்சைக்கிளை பிராந்திய அளவில் பெங்களூருவில் அறிமுகம் செய்யபட்டுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனம், பிரிமியம் மோட்டார்சைக்கிள் தயாரிப்பதில் புகழ்பெற்ற நிறுவனம் ஆகும். இந்நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு, சர்வதேச அளவில் பலத்த வரவேற்பு உள்ளது.

2016 இந்தியன் ஸ்கவுட் சிக்ஸ்டி தான், இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனம் தயாரித்து வழங்கும் நுழைவு நிலை மோட்டார்சைக்கிள் ஆகும்.

2016 இந்தியன் ஸ்கவுட் சிக்ஸ்டி மோட்டார்சைக்கிள் தொடர்பான கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

பெயர் காரணம்;

பெயர் காரணம்;

2016 இந்தியன் ஸ்கவுட் சிக்ஸ்டி மோட்டார்சைக்கிளுக்கு, இந்த பெயரானது இதில் பொருத்தபட்டுள்ள 60 கியூபிக்-இஞ்ச் 999சிசி இஞ்ஜினை மையமாக கொண்டு சூட்டபட்டுள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

2016 இந்தியன் ஸ்கவுட் சிக்ஸ்டி மோட்டார்சைக்கிளில் லிக்விட்-கூல்ட், ஃப்யூவல் இஞ்ஜெக்டட் வி-ட்வின், 999சிசி இஞ்ஜின் பொருத்தபட்டுள்ளது.

இந்த இஞ்ஜின், 78 பிஹெச்பியையும், 88.8 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாக உள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

2016 இந்தியன் ஸ்கவுட் சிக்ஸ்டி மோட்டார்சைக்கிளின் இஞ்ஜின், 5-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டிருக்கும்.

பிரேக்குகள்;

பிரேக்குகள்;

2016 இந்தியன் ஸ்கவுட் சிக்ஸ்டி மோட்டார்சைக்கிளின் முன் பகுதியில், 2-பிஸ்டன் கேளிப்பர்கள் உடைய 298 மில்லிமீட்டர் பிரேக்கும், பின் பகுதியில் 1-பிஸ்டன் கேளிப்பர் உடைய 298 மில்லிமீட்டர் பிரேக்கும் உள்ளது.

சஸ்பென்ஷன்;

சஸ்பென்ஷன்;

2016 இந்தியன் ஸ்கவுட் சிக்ஸ்டி மோட்டார்சைக்கிளின் முன் பகுதியில் டெலஸ்கோப்பிக் ஃபோர்க்கும், பின் பகுதியில் டியூவல் ஷாக்ஸ் சஸ்பென்ஷனும் பொருத்தபட்டுள்ளது.

ஃப்யூவல் டேங்க்;

ஃப்யூவல் டேங்க்;

2016 இந்தியன் ஸ்கவுட் சிக்ஸ்டி மோட்டார்சைக்கிள், 12.5 லிட்டர் அளவிலான ஃப்யூவல் டேங்க் கொண்டுள்ளது.

எடை;

எடை;

2016 இந்தியன் ஸ்கவுட் சிக்ஸ்டி மோட்டார்சைக்கிள், 246 கிலோகிராம் என்ற அளவிலான டிரை வெயிட் உடையதாக உள்ளது.

டயர்கள்;

டயர்கள்;

2016 இந்தியன் ஸ்கவுட் சிக்ஸ்டி மோட்டார்சைக்கிளின் முன் பகுதியில் 130/90-16 72H டயரும், பின் பகுதியில் 150/80-16 71H டயரும் பொருத்தபட்டிருக்கிறது.

பரிமாணங்கள்;

பரிமாணங்கள்;

2016 இந்தியன் ஸ்கவுட் சிக்ஸ்டி மோட்டார்சைக்கிள், 2311 மில்லிமீட்டர் என்ற அளவிலான நீளமும், 880 மில்லிமீட்டர் அளவிலான அகலமும், 1207 மில்லிமீட்டர் அளவிலான உயரமும் உடையதாக உள்ளது.

டிசைன்;

டிசைன்;

2016 இந்தியன் ஸ்கவுட் சிக்ஸ்டி மோட்டார்சைக்கிள், அதன் பெரிய இணை மாடலான இந்தியன் ஸ்கவுட் மோட்டார்சைக்கிளை போன்றே காட்சி அளிக்கிறது.

வட்ட வடிவத்திலான ஹெட்லேம்ப்கள், பிளாக்ட் அவுட் இஞ்ஜின் மற்றும் வீல்கள், மற்றும் குரோம் பூச்சு செய்யபட்ட எக்ஸ்ஹாஸ்ட், 2016 இந்தியன் ஸ்கவுட் சிக்ஸ்டி மோட்டார்சைக்கிளின் குறிப்பிடப்படும்படியான டிசைன் அம்சங்களாக உள்ளது.

டிசைன் பொறுத்த வரை, 2016 இந்தியன் ஸ்கவுட் சிக்ஸ்டி மோட்டார்சைக்கிள், நவீன மற்றும் பாரம்பரிய டிசைன் அம்சங்கள் கொண்டுள்ளது.

இதர அம்சங்கள்;

இதர அம்சங்கள்;

2016 இந்தியன் ஸ்கவுட் சிக்ஸ்டி மோட்டார்சைக்கிள், 1562 மில்லிமீட்டர் என்ற அளவிலான வீல் பேஸ் கொண்டுள்ளது.

இதன் சீட் உயரம், 643 மில்லிமீட்டர் ஆகவும், கிரவுண்ட் கிளியரன்ஸ், 135 மில்லிமீட்டராகவும் உள்ளது.

கிடைக்கும் வண்ணங்கள்;

கிடைக்கும் வண்ணங்கள்;

2016 இந்தியன் ஸ்கவுட் சிக்ஸ்டி மோட்டார்சைக்கிள், தண்டர் பிளாக், இந்தியன் மோட்டார்சைக்கிள் ரெட் மற்றும் பியர்ல் வைட் ஆகிய 3 நிறங்களில் விற்கப்படுகிறது.

ஆக்சஸரீஸ்;

ஆக்சஸரீஸ்;

2016 இந்தியன் ஸ்கவுட் சிக்ஸ்டி மோட்டார்சைக்கிளை, வாடிக்கையாளர்கள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப கஷ்டமைஸ் செய்து கொள்வதற்காக, இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனம் சாட்டில் பேக், லேஸ் செய்யப்பட்ட ஃபிரண்ட் மற்றும் ரியர் வீல்கள் மற்றும் கவிக் ரிலீஸ் விண்ட்ஷீல்ட்கள் உள்ளிட்ட ஆக்சஸரீஸ்களை வழங்குகின்றது.

மேலும், இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனம், பல்வேறு வகையிலான சீட்கள், ஹேண்டில் பார்கள் மற்றும் ஃ புட் பெக் ரீ-லொக்கேட்டர்கள் ஆகியவற்றையும் கஸ்டமைஸ் செய்து கொள்ள வசதியாக வழங்குகின்றனர்.

விலை;

விலை;

2016 இந்தியன் ஸ்கவுட் சிக்ஸ்டி மோட்டார்சைக்கிள், பிராந்திய அளவில், 12.21 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் பெங்களூரு) விலையில் விற்பனையாகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

இந்தியன் ஸ்கவுட் சிக்ஸ்டி மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம்

2016 இந்தியன் ஸ்கவுட் சிக்ஸ்டி மோட்டார்சைக்கிள் பிராந்திய அளவில் மும்பையில் அறிமுகம்

இந்தியன் மோட்டார்சைக்கிள் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

2016 இந்தியன் ஸ்கவுட் சிக்ஸ்டி மோட்டார்சைக்கிள் - கூடுதல் படங்கள்

Most Read Articles
English summary
Iconic American motorcycle manufacturer Indian has launched their 2016 Scout Sixty cruiser in India's IT capital, Bangalore, Karnataka. Scout Sixty is entry-level motorcycle in Indian Motorcycle range in India. Scout Sixty derives its name from its 60 cubic-inch (999cc) engine. Indian Scout Sixty is priced at Rs. 12.21 lakh ex-showroom (Bangalore). To know more, check here...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X