பி.எஸ். 4 டிவிஎஸ் ஸ்கூட்டி ஜெஸ்ட் இந்தியாவில் ரூ. 48,038 விலையில் விற்பனைக்கு அறிமுகம்

டிவிஎஸ் நிறுவனம் பி.எஸ்.4 கொண்டு தயாரித்துள்ள ஸ்கூட்டி ஜெஸ்ட் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

By Azhagar

சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்கும் விலையில் பி.எஸ்.4 எஞ்சின் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள டி.வி.எஸ் ஸ்கூட்டி ஜெஸ்ட் 110 ஸ்கூட்டர் இந்தியாவில் ரூ.48,038 விலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது.

புதிய டி.வி.எஸ் ஸ்கூட்டி ஜெஸ்ட்: விற்பனைக்கு அறிமுகம்

சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்கும் வகையில் பி.எஸ்.4 எஞ்சின் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள டி.வி.எஸ் ஸ்கூட்டி ஜெஸ்ட் 110 ஸ்கூட்டர் இந்தியாவில் ரூ.48,038 விலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது.

புதிய டி.வி.எஸ் ஸ்கூட்டி ஜெஸ்ட்: விற்பனைக்கு அறிமுகம்

மேட் ஃபினிஷிங்கில் நீலம், சிவப்பு, கருப்பு மற்றும் மஞ்சள் என நான்கு நிறங்களில் பி.எஸ். 4 டிவிஎஸ் ஸ்கூட்டி ஜெஸ்ட் ஸ்கூட்டர் தயாரிக்கப்பட்டுள்ளது.

புதிய டி.வி.எஸ் ஸ்கூட்டி ஜெஸ்ட்: விற்பனைக்கு அறிமுகம்

110சிசி திறன் பெற்ற சிவிடி.ஐ கொண்ட எஞ்சின் இதில் உள்ளது. இதன்மூலம் 7.9 பி.எச்.பி பவர் மற்றும் 8.7 என்.எம் டார்க் திறன் இதில் உள்ளது.

புதிய டி.வி.எஸ் ஸ்கூட்டி ஜெஸ்ட்: விற்பனைக்கு அறிமுகம்

மேலும், தானியங்கி திறன் தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய சிவிடி கியர்பாக்ஸ் டி.வி.எஸ் ஜெஸ்ட் ஸ்கூட்டரில் இடம்பெற்றுள்ளது.

புதிய டி.வி.எஸ் ஸ்கூட்டி ஜெஸ்ட்: விற்பனைக்கு அறிமுகம்

புதிய ஜெஸ்ட் ஸ்கூட்டர் ஒரு லிட்டர் பெட்ரோலில் 62 கிலோ மீட்டர் மைலேஜ் தரும் என டி.வி.எஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய டி.வி.எஸ் ஸ்கூட்டி ஜெஸ்ட்: விற்பனைக்கு அறிமுகம்

ஜெஸ்ட் ஸ்கூட்டரில் 3டி-யில் தெரியும்படியான லோகா அமைப்புகள் இடம்பெற்றுள்ளன. மேலும் இருக்கைக்கு கீழே எ.இ.டி விளக்குகள், சில்வர் ஓக்குகளாலான உள்கட்டமைப்பு வசதிகள்

மற்றும் டூயல் சீட் கவர் என தோற்றத்திலும் புதுமை தரும் விஷயங்களும் டிவிஎஸ் பி.எஸ்.4 ஜெஸ்ட் ஸ்கூட்டரில் உள்ளன.

புதிய டி.வி.எஸ் ஸ்கூட்டி ஜெஸ்ட்: விற்பனைக்கு அறிமுகம்

மேலும் பாதுகாப்பு காரணங்களுக்கான பகல் நேரத்திலும் இயங்கும் தானியங்கி முகப்பு விளக்குகள் மத்திய அரசின் உத்தரவின் பேரில் இதில் பொருத்தப்பட்டுள்ளன.

புதிய டி.வி.எஸ் ஸ்கூட்டி ஜெஸ்ட்: விற்பனைக்கு அறிமுகம்

தற்போதிருக்கும் இந்த நான்கு வண்ணங்களுடன் மேலும் நான்கு வண்ணங்களில் பி.எஸ். 4 ஜெஸ்ட் ஸ்கூட்டரை தயாரிக்க டி.வி.எஸ் திட்டமிட்டு வருகிறது.

Most Read Articles
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
English summary
TVS Scooty Zest 110 With BSIV Engine Launched In India. The new TVS Scooty Zest comes four new matte colours: Matte Blue, Matte Red, Matte Yellow and Matte Black.
Story first published: Monday, May 22, 2017, 18:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X