புதிய ஹைபிரிட் ஸ்கூட்டர் கான்செப்ட் மாடலை காட்சிப்படுத்திய ஹீரோ

இரட்டை எரிபொருள் தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்தியாவின் முதல் ஹைபிரிட் ஸ்கூட்டர் கான்செப்ட் மாடலை ஹீரோ மோட்டோ கார்ப் டெல்லி ஆட்டோ கண்காட்சியில் பார்வைக்கு வைத்துள்ளது.

Hero Leap Hybrid Scooter

நாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோ கார்ப் டெல்லி ஆட்டோ கண்காட்சியில் 3 புதிய இருசக்கர வாகனங்களை அறிமுகப்படுத்தியது. இதைத்தொடர்ந்து, தற்போது தனது முதல் இரட்டை எரிபொருள் தொழில்நுட்பத்தில் இயங்கும் முதல் ஹைபிரிட் ஸ்கூட்டரையும் பார்வைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

லீப் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய ஹைபிரிட் ஸ்கூட்டர் மாடல் முழுக்க முழுக்க தனது சொந்த தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால், வர்த்தக ரீதியில் இந்த புதிய ஹைபிரிட் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தவதற்கு பல சோதனைகள் நடத்த வேண்டியிருப்பதாக ஹீரோ தெரிவித்துள்ளது.

மேலும், இந்த புதிய ஹைபிரிட் ஸ்கூட்டரை ஏற்றுமதி செய்யவும் முடிவு செய்துள்ளதாக ஹீரோ மோட்டோ கார்ப் தெரிவித்துள்ளது.

Most Read Articles
English summary
Hero Moto corp has unveiled new hybrid scooter in Delhi auto expo. The company also planning to export the hybrid scooter in future.
Story first published: Saturday, January 7, 2012, 11:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X