டெல்லி ஆட்டோ கண்காட்சியில் புதிய ரேவா எலக்ட்ரிக் கார்

4 பேர் அமர்ந்து பயணம் செய்யும் வசதிகொண்ட தனது ரேவா என்எக்ஸ்ஆர் எலக்ட்ரிக் காரை டெல்லி ஆட்டோ கண்காட்சியில் மஹிந்திரா பார்வைக்கு வைத்திருந்தது. வரும் தீபாவளிக்கு முன்னதாக இந்த புதிய கார் மார்க்கெட்க்கு வருகிறது.

Mahindra Reva NXR

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த எலக்ட்ரிக் கார் இரண்டு பேட்டரி மாடல்களில் ரேவா எலக்ட்ரிக் கார் விற்பனைக்கு வருகிறது. சாதாரண லீட் ஆசிட் பேட்டரி மற்றும் நவீன தொழில்நுட்பம் கொண்ட லித்தியம் அயான் பேட்டரி மாடல்களில் ரேவா என்எக்ஸ்ஆர் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது.

இதில், லித்தியம் அயான் பேட்டரி மாடல் அதிக தூரம் இயக்கும் ஆற்றலை பெற்றிருக்கும் என்பதால் விலையும் அதிகமாக இருக்கும். இது மணிக்கு அதிகபட்சம் 86 கிமீ வேகத்தில் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், வெரிட்டோ செடான் காரின் எலக்ட்ரிக் மாடலை உருவாக்கும் பணிகளையும் மஹிந்திரா முடுக்கிவிட்டுள்ளது.

Most Read Articles
English summary
Mahindra has unveiled much awaited Reva NXR electric car in Delhi auto expo. The new 4 seater electric car will be launched in before Diwali.
Story first published: Saturday, January 7, 2012, 11:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X