செவர்லே ஸ்பின் எம்பிவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்?

By Ravichandran

செவர்லே ஸ்பின் எம்பிவி, 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தபட்டது.

செவர்லே ஸ்பின் எம்பிவி குறித்த கூடுதல் தகவல்களை, வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

செவர்லே ஸ்பின் பற்றி...

செவர்லே ஸ்பின் பற்றி...

செவர்லே ஸ்பின் எம்பிவி, மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கபட்ட வாகனங்களில் ஒன்றாக விளங்குகிறது.

சமீபத்தில் நடந்து முடிந்த 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவின் போது தான், முதல் முறையாக இந்தியாவில் காட்சிபடுத்தபட்டது.

7-ஸீட்டர்;

7-ஸீட்டர்;

செவர்லே ஸ்பின் எம்பிவி, அதிக பயணிகளை உள்ளடக்க கூடியதாகும்.

இது 3 வரிசைகளில் இருக்கைகள் கொண்டுள்ளது. 7-ஸீட்டரான செவர்லே ஸ்பின் எம்பிவியின் 3 வரிசைகளிலான இருக்கைகளில், 7 பேர் தாராளமாக பயணிக்க முடியும்.

இஞ்ஜின் தேர்வுகள்;

இஞ்ஜின் தேர்வுகள்;

செவர்லே ஸ்பின் எம்பிவி, பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் டீசல் இஞ்ஜின் ஆகிய 2 இஞ்ஜின் தேர்வுகளில் கிடைக்கும்.

இஞ்ஜின் விவரங்கள் - 1;

இஞ்ஜின் விவரங்கள் - 1;

இஞ்ஜின் எரிபொருள் வகை - பெட்ரோல்

கொள்ளளவு - 1.4 லிட்டர்

பவர் - 103 பிஹெச்பி

டார்க் - 131 என்எம்

இஞ்ஜின் விவரங்கள் - 2;

இஞ்ஜின் விவரங்கள் - 2;

இஞ்ஜின் எரிபொருள் வகை - டீசல்

கொள்ளளவு - 1.3 லிட்டர்

பவர் - 76 பிஹெச்பி

டார்க் - 188 என்எம்

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் டீசல் இஞ்ஜின் ஆகிய 2 இஞ்ஜின் தேர்வுகளில் கிடைக்கும் செவர்லே ஸ்பின் எம்பிவிகளும், 5-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.

இதன் இஞ்ஜின், இந்த கியர்பாக்ஸ் மூலம் முன் சக்கரங்களுக்கு பவரை கடத்துகிறது.

டிசைன்;

டிசைன்;

செவர்லே ஸ்பின் எம்பிவி, செவர்லே பீட் ஹேட்ச்பேக் மாடலில் உள்ள அதே ஹெட்லைட்கள் கொண்டுள்ளது. இதம் முன்பக்கத்தில் பெரிய க்ரில் உள்ளது.

சைட் டிசைன்;

சைட் டிசைன்;

செவர்லே ஸ்பின் எம்பிவியின் சைட் டிசைன், மிகவும் பிளெய்னாகவே உள்ளது. மேலும்ம், எம்பிவிகளுக்கே உறிதான சி-பிள்ளர்களை கொண்டுள்ளது.

ரியர்;

ரியர்;

செவர்லே ஸ்பின் எம்பிவியின் ரியர் டிசைன் ஏறக்குறைய தட்டையாகவே உள்ளது. மேலும், இதன் டெய்ல்லைட்கள் சதுர வடிவத்தில் உள்ளது.

இந்த டிசைன், ஸ்பின் எம்பிவியின் அழகை கூட்டுகிறது என்று கூற முடியாது.

போட்டி;

போட்டி;

செவர்லே ஸ்பின் எம்பிவி இந்தியாவில் அறிமுகம் செய்யபடும் போது, மாருதி சுஸுகி எர்டிகா மற்றும் நிஸான் எவாலியா ஆகிய மாடல்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

அறிமுகம்?

அறிமுகம்?

செவர்லே ஸ்பின் எம்பிவி 2017-ல் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

செவர்லே ஸ்பின் எம்பிவி, 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்

இந்தியாவுக்கான செவர்லே ட்ரையல்பிளேசர் எஸ்யூவி, ஸ்பின் எம்பிவி கார்கள் அறிமுகம்!

ஸ்பின் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Chevrolet has showcased their the Spin MPV at 2016 Delhi Auto Expo. This is the first time, Chevrolet Spin MPV is showcased in India. The Spin has three rows of seats. This 7 Seater could easily seat seven people comfortably. Maruti Suzuki Ertiga and the Nissan Evalia may be competitors for Spin MPV. Spin MPV would be launched in 2017.
Story first published: Saturday, February 13, 2016, 13:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X