டிஎஸ்கே பெனெல்லி டிஎன்டி டொர்னேடோ நேக்கட் டி-135 பைக் காட்சிபடுத்தபட்டது

Written By:

டிஎஸ்கே பெனெல்லி டொர்னேடோ நேக்கட் டி-135 பைக், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தபட்டது.

டிஎஸ்கே பெனெல்லி டொர்னேடோ டி-135 பைக் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸலைடரில் தெரிந்து கொள்ளலாம்.

டிஎன்டி டொர்னேடோ டி-135 பற்றி...

டிஎன்டி டொர்னேடோ டி-135 பற்றி...

டிஎஸ்கே பெனெல்லி டிஎன்டி டொர்னேடோ நேக்கட் டிஎன்டி டி-135 பைக், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தபட்டது.

டிஎஸ்கே பெனெல்லி டிஎன்டி டொர்னேடோ டி-135 பைக் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

ஃப்யூவல் வகை - பெட்ரோல் இஞ்ஜின்

கொள்ளளவு - 134.7 சிசி

பவர் - 12.5 பிஹெச்பி

டார்க் - 7,000 ஆர்பிஎம்களில் 10.8 என்எம்

ஃப்யூவல் சப்ளை - எலக்ட்ரானிக் ஃப்யூவல் இஞ்ஜெக்‌ஷன் முறை

ஸ்ட்ரோக் வகை - 4 - ஸ்ட்ரோக் சிங்கிள் சிலிண்டர்

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

டிஎஸ்கே பெனெல்லி டிஎன்டி டொர்னேடோ நேக்கட் டி-135 பைக்கின் இஞ்ஜின், 5-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.

ரிம்;

ரிம்;

டிஎஸ்கே பெனெல்லி டிஎன்டி டொர்னேடோ நேக்கட் டி-135 பைக்கின், முன் சக்கரம் மற்றும் பின் சக்கரங்களுடைய ரிம் அல்லாய் கொண்டு செய்யபட்டுள்ளது.

டேங்க்;

டேங்க்;

டிஎஸ்கே பெனெல்லி டிஎன்டி டொர்னேடோ நேக்கட் டி-135 பைக்கின் ஃப்யூவல் டேங்க், 7.2 லிட்டர் பெட்ரோல் தேக்கி வைத்து கொள்ளும் வகையிலான கொள்ளளவு கொண்டுள்ளது.

டிசைன்;

டிசைன்;

டிஎஸ்கே பெனெல்லி டிஎன்டி டொர்னேடோ டி-135 பைக், நேக்கட் தோற்றம் கொண்டுள்ளது. வழக்கமாக காணும் பைக்கை ஒப்பிடுகையில், இது க்ராஸ்ஓவர் பைக் போல் காட்சி அளிக்கிறது.

டிஎஸ்கே பெனெல்லி டிஎன்டி டொர்னேடோ டி-135 பைக்கின் முன்னிலும், பின்னிலும் 12-இஞ்ச் சக்கரங்கள் பொருத்தபட்டுள்ளது. மேலும், இந்த பைக்கில் டபுள் பேரல் எக்ஸ்ஹாஸ்ட்-டும் பொருத்தபட்டுள்ளது.

ஹெட்லேம்ப்கள்;

ஹெட்லேம்ப்கள்;

டிஎஸ்கே பெனெல்லி டிஎன்டி டொர்னேடோ டி-135 பைக்கின் ஹெட்லேம்ப்கள் மற்றும் புரொஜெக்டர் லேம்ப்கள் ஃப்யூச்சரிஸ்டிக் (வருங்கால நோக்குடைய) பைலட் லைட்கள் போல் காட்சி அளிக்கிறது.

இந்த 2-சக்கர வாகன சந்தையில் இது மிகவும் நவீனத்துவம் கொண்டதாக உள்ளது.

ரியர்;

ரியர்;

டிஎஸ்கே பெனெல்லி டிஎன்டி டொர்னேடோ டி-135 பைக்கின், டர்ன் இண்டிகேடர்கள் பக்கவாட்டிலும், டெய்ல் லேம்ப்கள் கீழ் நோக்கிய திசையிலும் உள்ளது.

இதன் ரியர் ஸ்விங் ஆர்ம், ஸ்ப்ரிங் ப்ரீ-லோட் அட்ஜஸ்ட்மண்ட் உடைய லேட்டரல் ஷாக் அப்சார்பர்கள் கொண்டுள்ளது.

போட்டி?

போட்டி?

டிஎஸ்கே பெனெல்லி டிஎன்டி டொர்னேடோ நேக்கட் டி-135 பைக்கிற்கு முக்கிய போட்டியாக, கேடிஎம் 200 மற்றும் கேடிஎம் 390 ஆகிய மாடல்கள் விளங்குகிறது.

விற்பனைக்கு அறிமுகம்?

விற்பனைக்கு அறிமுகம்?

டிஎஸ்கே பெனெல்லி டிஎன்டி டொர்னேடோ நேக்கட் டி-135 பைக், இந்தியாவில் இந்த ஆண்டின் வரும் மாதங்களில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

விலை?

விலை?

டிஎஸ்கே பெனெல்லி டிஎன்டி டொர்னேடோ நேக்கட் டி-135 பைக்கின் விலை குறித்து, இந்த நிறுவனத்தின் சார்பாக இன்னும் எந்த விதமான அதிகாரப்பூர்வ தகவல்களும் வழங்கபடவில்லை.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

டிஎஸ்கே பெனெல்லி டிஆர்கே 502 அட்வென்சர் டூரர் மோட்டார்சைக்கிள், இந்தியாவில் அறிமுகம்

பெனெல்லி டிஎன்டி25 பைக் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது- விபரம்

பெனெல்லி தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
DSK Benelli Motorcycle manufacturers showcased their DSK Benelli Tornado Naked T-135 Bike at the 2016 Delhi Auto Expo. This Bike has the naked look. But, it looks more like a crossover. DSK Benelli Tornado Naked T-135 Bike could be launched any time this year. Price details are yet to be announced by the manufacturer.
Story first published: Wednesday, February 10, 2016, 15:17 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark