ஃபியட் லீனியா 125 எஸ் செடான், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்?

By Ravichandran

ஃபியட் லீனியா 125 எஸ் மாடல், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யபட்டது.

ஃபியட் லீனியா 125 எஸ் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் காணலாம்.

ஃபியட் லீனியா 125 எஸ் பற்றி...

ஃபியட் லீனியா 125 எஸ் பற்றி...

ஃபியட் லீனியா 125 எஸ் மாடல், ஃபியட் லீனியா செடான் காரின் திறன் கூட்டபட்ட வடிவம் ஆகும்.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

ஃபியட் லீனியா 125 எஸ் மாடல், புன் ட்டோ அபார்த் காரில் உள்ள அதே 1.4 லிட்டர் டர்போஜெட் இஞ்ஜினே பொருத்தபட்ட்டுள்ளது.

இந்த இஞ்ஜின், 5000 ஆர்பிஎம்களில் 125 பிஎஸ் அல்லது 123 பிஹெச்பியையும், 2,200 ஆர்பிஎம்களில் உச்சபட்சமாக 210 என் எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

ஃபியட் லீனியா 125 எஸ் மாடலில் இஞ்ஜின், முன் சக்கரங்களுக்கு பவரை செலுத்துகிறது. இதன் இஞ்ஜின் 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.

டிசைன்;

டிசைன்;

ஃபியட் லீனியா 125 எஸ் மாடல் ஆனது, அதிகப்படியான டிசைன் அம்சங்களை அதன் துனை மாடல்களுடன் பகிர்ந்து கொள்கிறது.

ஃபியட் லீனியா 125 எஸ் மாடலின் கிரில் மற்றும் ஏர் டேம் ஆகிய பகுதிகள் கிளாஸ்ஸியான ஹாரிஸாண்டல் பிளாக் ஸ்லாட்கள் பெற்றுள்ளது.

கிடைக்கும் வண்ணங்கள்;

கிடைக்கும் வண்ணங்கள்;

ஃபியட் லீனியா 125 எஸ் மாடல், ஸஃபைர் புளூ என்ற ஒரே ஒரு நிறத்தில் மட்டுமே கிடைக்கிறது.

அம்சங்கள்;

அம்சங்கள்;

ஃபியட் லீனியா 125 எஸ் செடான் கார், ஈபிடி உடன் கூடிய ஏபிஎஸ், ரெய்ன் சென்சிங் வைபர்கள், ஆட்டோமேட்டிக் ட்யூவல் புரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், ரியர் பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்ட அம்சங்கள் கொண்டுள்ளது.

மேலும், இதன் ஓவிஆர்எம்-களில் இண்டிகேட்டர்கள் எம்பெட் செய்யபட்டுள்ளது.

பொழுதுபோக்கு அம்சம்?

பொழுதுபோக்கு அம்சம்?

ஃபியட் லீனியா 125 எஸ் செடான் காரில் பொழுதுபோக்கு அம்சமாக, டச் அடிப்படையிலான இன்ஃபோடெய்ன்மெண்ட் சிஸ்டம் ஸ்டாண்டர்ட் அம்சமாக வழங்கபடுகிறது.

திறன்மிக்க மாடல்!

திறன்மிக்க மாடல்!

இதன் ரகத்தில், ஃபியட் லீனியா 125 எஸ் செடான் தான் மிகவும் திறன்மிக்க மாடலாக விளங்குகிறது.

எப்போது அறிமுகம்?

எப்போது அறிமுகம்?

ஃபியட் லீனியா 125 எஸ் செடான், இந்த ஆண்டில் வரும் மாதங்களில் ஃபியட் ஷோரூம்களில் விற்பனைக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

போட்டி;

போட்டி;

ஃபியட் லீனியா 125 எஸ் செடான் காருக்கு போட்டியாக, ஃபோக்ஸ்வேகன், ஃபோர்டு மற்றும் மாருதி ஆகிய நிறுவனங்களின் மாடல்கள் விளங்குகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ஃபியட் லீனியாவின் லிமிடேட் எடிசன் மாடல் அறிமுகம்

அக்.19ல் ஃபியட் புன்ட்டோ அபார்த் கார் விற்பனைக்கு வருகிறது

ஃபியட் புன்ட்டோ அபார்த் காருக்கு முன்பதிவு ஆரம்பம்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Fiat has unveiled the much faster version of the Fiat Linea Sedan called the Fiat Linea 125 S at the 2016 Delhi Auto Expo. Fiat Linea 125 S Sedan is currently the most powerful sedan in its class. Fiat Linea 125 S Sedan is available in only one colour — Saffire Blue. Fiat Linea 125 S is expected to reach the Fiat showrooms for Sale, later in coming months.
Story first published: Monday, February 8, 2016, 11:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X