ஆட்டோ எக்ஸ்போவில் கூட்டத்தை கூட்டிய மஹிந்திரா எக்ஸ்யூவி ஏரோ கான்செப்ட் கார்!

Written By:

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் மிரட்டலான மஹிந்திரா எக்ஸ்யூவி ஏரோ கான்செப்ட் அறிமுகம் செய்யப்பட்டது. மஹிந்திரா எக்ஸ்யூவி ஏரோ கான்செப்ட் கூபே காரின் படங்களை கீழே உள்ள கேலரியிலும், கூடுதல் தகவல்களையும் காணலாம்.

mahindra-xuv-aero-concept-coupe-unveiled-at-the-2016-delhi-auto-expo

எக்ஸ்யூவி ஏரோ பற்றி...

மஹிந்திரா எக்ஸ்யூவி ஏரோ கான்செப்ட் கூபே, மிகவும் ஈர்க்கு வகையிலான தோற்றத்துடன் வடிவமைக்கபட்டுள்ளது.

இந்த காரின் வடிவமைப்பு, மும்பையில் உள்ள மஹிந்திரா டிசைன் ஸ்டூடியோவிலேயே மேற்கொள்ளபட்டது.

இஞ்ஜின்;

எக்ஸ்யூவி ஏரோ கான்செப்ட் கார், 210ஹெச்பி எம்ஹாக் இஞ்ஜின் கொண்டுள்ளது.

திறன்;

எக்ஸ்யூவி ஏரோ கான்செப்ட், நின்ற நிலையில் இருந்து மணிக்கு 100 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை 6 நொடிகளில் எட்டிவிடும்.

டிசைன்;

டிசைன் பொருத்த வரை, மஹிந்திரா எக்ஸ்யூவி ஏரோ கான்செப்ட் காரானது, எக்ஸ்யூவி 500 எஸ்யூவியின் சீத்தாஹ் பிரபாவம் கொண்ட டிசைனை அம்சங்கள ஏற்று கொண்டுள்ளது.

சீத்தாஹ்வின் வேகம் மற்றும் துள்ளியதன்மை உள்ளிட்ட அம்சங்களை கொண்ட கூபே-எஸ்யூவி கிராஸ்ஓவர் காராக விளங்குகிறது.

முன் தோற்றம்;

மஹிந்திரா எக்ஸ்யூவி ஏரோவின் முன் தோற்றம், எக்ஸ்யூவி 500 எஸ்யூவியின் முன் தோற்றம் போன்றே காட்சியளிக்கிறது. ஆனால், கூபே ரக கார்களில் உள்ளது போன்றே கிளாசிக் லைன்கள் இதன் ரூஃப்லைன் மற்றும் ரியரில் உள்ளது.

மேலும், இந்த எக்ஸ்யூவி ஏரோ கான்செப்ட்-டில் சூசைட் டோர்களும் உள்ளது.

வித்தியாசமான தோற்றம்;

மஹிந்திரா எக்ஸ்யூவி ஏரோவின் ரூஃப்லைன் பூட் வரை நீண்டிருக்கிறது. இதன் ஏங்குலர் டெய்ல்லேம்ப்கள், மஹிந்திரா நிறுவனத்தின் வேறு எந்த

விதமான கார்களில் இல்லாததை காட்டிலும் வித்தியாசமாக உள்ளது.

எப்போது வெளியீடு?

மஹிந்திரா எக்ஸ்யூவி ஏரோ கான்செப்ட் காரானது, வருங்காலத்திற்கான கார் என மஹிந்திரா நிறுவனம் தெரிவிக்கிறது.

போட்டி கார்கள்;

மஹிந்திரா நிறுவனம் சார்பாக தயாரிக்கபடும் மஹிந்திரா எக்ஸ்யூவி ஏரோ கான்செப்ட் காருக்கு தற்போதைய நிலையில் எந்த விதமான போட்டியும் இல்லை.

ஆடி நிறுவனம் சார்பாக, தயாரிக்கபடும் க்யூ2 தான், இந்த மஹிந்திரா எக்ஸ்யூவி ஏரோ கான்செப்ட் காருக்கான போட்டியாக இருக்கலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

மிரட்டலான மஹிந்திரா எக்ஸ்யூவி ஏரோ கான்செப்ட் விரைவில்...

ஸ்கார்ப்பியோ, எக்ஸ்யூவி500-வுக்கு புதிய டீசல் இஞ்ஜினை அறிமுகப்படுத்திய மஹிந்திரா

மஹிந்திரா தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

English summary
Mahindra has unveiled their stunning XUV Aero concept coupe at the 2016 Delhi Auto Expo. This concept was designed in-house itself by Mahindra at their design studio in Mumbai. The XUV Aero concept takes the Cheetah inspired design cues of the XUV 500 SUV. Mahindra says that, the XUV Aero Concept is the vehicle for the future.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

X