புதிய போலோ ஜிடிஐ ஹேட்ச்பேக் 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தபட்டது

By Ravichandran

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், தங்கள் நிறுவனத்தின் புதிய போலோ ஜிடிஐ ஹேட்ச்பேக் காரை, 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சி படுத்தியது.

புதிய போலோ ஜிடிஐ ஹேட்ச்பேக் கார் குறித்த கூடுதல் தகவல்களை, வரும் ஸ்லைடர்களில் தெரிந்து கொள்ளலாம்.

3 - டோர் கார்;

3 - டோர் கார்;

புதிய போலோ ஜிடிஐ ஹேட்ச்பேக் காரானது 3-கதவுகள் கொண்டதாக உள்ளது. இதன் செக்மண்ட்டில் இது தான் 3-கதவுகள் கொண்ட முதல் கார் ஆகும்.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

இஞ்ஜின் வகை - டர்போசார்ஜ்ட் 4 - சிலிண்டர் பெட்ரோல் இஞ்ஜின் கொள்ளளவு - 1.8 லிட்டர்

பவர் - 180 பிஹெச்பி

டார்க் - 250 என்எம்

திறன்;

திறன்;

புதிய போலோ ஜிடிஐ ஹேட்ச்பேக், நின்ற நிலையில் இருந்து மணிக்கு 100 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை எட்டும் திறன் கொண்டுள்ளது.

உச்சபட்ச வேகம்?

உச்சபட்ச வேகம்?

புதிய போலோ ஜிடிஐ ஹேட்ச்பேக், உச்சபடமாக மணிக்கு 250 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை எட்டும் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

புதிய போலோ ஜிடிஐ ஹேட்ச்பேக்கின் இஞ்ஜின் 7-ஸ்பீட் ட்யூவல் கிளட்ச் டிஎஸ்ஜி டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கபட்டுள்ளது. இதன் மூலம் தான், முன் சக்கரங்களுக்கு பவர் கடத்தபடுகிறது.

டிசைன்;

டிசைன்;

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தபட்ட புதிய போலோ ஜிடிஐ ஹேட்ச்பேக், 3 - டோர் வேரியண்ட் ஆகும். இது வழக்கமான போலோ மாடலை காட்டிலும், கூர்மையான தோற்றம் கொண்டுள்ளது.

ஃப்ரண்ட்;

ஃப்ரண்ட்;

புதிய போலோ ஜிடிஐ ஹேட்ச்பேக், முன் தோற்றம் வழக்கமான காரை காட்டிலும் அதிக ஆங்குலார் தோற்றம் கொண்டுள்ளது.

சற்று சிறியதாக உள்ள இதன் ஃப்ரண்ட் கிரில்லின் குறுக்கே ரெட் லைன்கள் இருக்கிறது.

ரியர்;

ரியர்;

ரியர் அமைப்புகள் பொருத்த வரை, புதிய போலோ ஜிடிஐ ஹேட்ச்பேக்கின் வீல் ஆர்ச்கள் சற்று விரிவடைந்துள்ளதால் இன்னும் கூடுதலான ஆங்குலார் தோற்றம் கொண்டுள்ளது.

இதன் 2 டெய்ல் லேம்ப்களும், சிறிய ஸ்பாய்ளரும் ரியர் பகுதியில் இருந்து சற்று நீண்டு காணப்படுகிறது.

மேலும், இதன் டெய்ல் லேம்ப்கள், சற்று வித்தியாசமான கிராஃபிக்ஸ்களை கொண்டுள்ளது.

ஹெட்லைட்;

ஹெட்லைட்;

புதிய போலோ ஜிடிஐ ஹேட்ச்பேக்கின் ஹெட்லைட்களும், வழக்கமான போலோ மாடல்களை காட்டிலும் சற்று மாறுபட்டு உள்ளது.

விற்பனைக்கு அறிமுகம்?

விற்பனைக்கு அறிமுகம்?

தசரா மற்றும் தீபாவளி ஆகிய பண்டிகை காலங்களுக்கு கிடைக்கும் வகையில், இந்த புதிய போலோ ஜிடிஐ ஹேட்ச்பேக்கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யபடும் என எதிர்பார்க்கபடுகிறது.

போட்டி?

போட்டி?

தற்போதைய நிலையில், புதிய போலோ ஜிடிஐ ஹேட்ச்பேக் காருக்கு போட்டியாக விளங்கும் வகையில், இந்திய வாகன சந்தையில் எந்த மாடல்களும் இல்லை.

விலை?

விலை?

புதிய போலோ ஜிடிஐ ஹேட்ச்பேக் காரின் விலை குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும், ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் சார்பாக இது வரை வழங்கபட உள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ ஹேட்ச்பேக், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்?

பார்த்தால் பசு, பாய்ந்தால் புலி... வருகிறது ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ!!

போலோ தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Volkswagen has showcased new Polo GTI hot Hatchback at the 2016 Delhi Auto Expo. Volkswagen comes up with new Polo GTI which has 3 - Doors for the first time, in the segment. The Polo GTI shall be launched in India for sale during September 2016, just around the Dusshera-Diwali festival season. Price details are not yet revealed.
Story first published: Wednesday, February 10, 2016, 21:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X