பழைய, புதிய வாடிக்கையாளர்களுக்கு ஃபோர்டு சலுகை மழை

பருவமழை காலம் துவங்க இருப்பதையொட்டி, பழைய வாடிக்கையாளர்களின் கார்களுக்கு சர்வீஸ் செய்வதற்கு பின்வரும் சலுகைகளை அறிவித்துள்ளது.
கார்களுக்கு முழு டாப் சர்வீஸ்
ஃபோர்டு ஆக்சசெரீஸ்களுக்கு 20% தள்ளுபடி
3ம் ஆண்டு கூடுதல் சர்வீஸ்க்கான கட்டணத்தில் சலுகை
ஃபோர்டு பிகோவுக்கான இன்ஸ்யூரன்ஸ் பிரிமியத்தில் 25% சலுகை
பிரேக் பேடு மற்றும் வைப்பர் பிளேடுகளுக்கு 50% சலுகை
எஞ்சின் ஆயில் மாற்றினால், ஆயில் பில்டருக்கான விலையில் 50% சலுகை
லேபர் சார்ஜில் 15% சலுகை
பரிசு போட்டியின் மூலம் தேர்வு செய்யப்படும் வாடிக்கையாளரின் காருக்கு 20 விதமான இலவச பரிசோதனை
தவிர, புதிய வாடிக்கையாளர்களுக்கு எச்டிஎப்சி வங்கியுடன் இணைந்து சிறப்பு கடன் வசதி திட்டங்களையும் ஃபோர்டு அறிவித்துள்ளது.
வட்டி விகிதத்தில் 0.25% சலுகை
பிராசசிங் கட்டணத்தில் 50% சலுகை
இதுகுறித்த மேலும் விபரங்களுக்கு அருகாமையிலுள்ள டீலரை அணுகுமாறு ஃபோர்டு கேட்டுக்கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








