20,000 வெர்னா புக்கிங்: உற்பத்தியை கூட்டியது ஹூண்டாய்

Hyundai Verna
சென்னை: வெர்னா புக்கிங் 20,000ஐ கடந்துள்ளதால், வாடிக்கையாளர்களுக்கு விரைவாக டெலிவிரி கொடுக்கும் விதத்தில், அதன் உற்பத்தியை உயர்ததியுள்ளது ஹூண்டாய் மோட்டார்ஸ்.

புத்தம் புதிய புளூயிடிக் ஸ்கல்ப்சர் வடிவமைப்புடன் வந்துள்ள இந்த புதிய வெர்னா செடான் கார், வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

2 பெட்ரோல் மற்றும் 2 டீசல் எஞ்சின் வேரியண்டுகளில் புதிய வெர்னா கிடைக்கிறது. ரூ.6.99 லட்சம் முதல் ரூ.10.74 லட்சம் வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

4ஸ்பீடு கொண்ட மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களையும் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்துகொள்ளலாம்.

அறிமுகம் செய்யப்பட்ட நாள்முதல் புக்கிங்கில் புதிய வெர்னா பல புதிய மைல்கற்களை கடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Hyundai Motors has stated that it was increasing production of the recently launched variant of sedan Verna that has received over 20,000 bookings till date.
Story first published: Wednesday, June 29, 2011, 9:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X