டிசம்பரில் டொயோட்டோ கார் விற்பனை 151% அதிகரிப்பு

Toyota Etios
பொதுவாக டிசம்பரில் கார் விற்பனை மந்தமாக இருக்கும் நிலையில், டொயோட்டோ நிறுவனத்தின் கார் விற்பனை அமோக வளர்ச்சி கண்டது.

ஆண்டுதோறும் டிசம்பரில் கார் விற்பனை மந்தமாக இருந்து வருவதால் சலுகைகளை அள்ளிக்கொடுத்து கார் விற்பனையை அதிகரிக்க அனேக நிறுவனங்கள் முயற்சிகள் மேற்கொண்டு வருவது வழக்கம்.

இந்த வகையில், டொயோட்டோ நிறுவனமும் லிவா மற்றும் எட்டியோஸ் கார்களுக்கு சலுகைகளை அறிவித்தது. இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.

கடந்த மாதம் டொயோட்டோ நிறுவனத்தின் கார் விற்பனை 151 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த மாதம் அந்த நிறுவனம் மொத்தமாக 15,948 கார்களை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டில் அந்த நிறுவனம் 43,313 எட்டியோஸ் கார்களையும், 20,262 லிவா கார்களையும் விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

Most Read Articles
English summary
Japanese car maker Toyota has reported that it sales increase 151% in December. The Liva and Etios car sales boost the total sales of the company.
Story first published: Monday, January 2, 2012, 14:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X