இந்தியாவில் போர்ஷே கேமேன் எஸ் கார் அறிமுகம்- விபரம்

இந்தியாவில் இரண்டாம் தலைமுறை போர்ஷே கேமேன் எஸ் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஆட்டோ ஷோவில் முதன்முறையாக இந்த கார் முதன்முறையாக வெளியுலக பார்வைக்கு வந்தது.

இப்போது அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த கேமேன் எஸ் கார் முந்தைய மாடலைவிட அதிக எரிபொருள் சிக்கனம் மற்றும் அதிக பவர்ஃபுல்லான மாடலாகும். 2013ம் ஆண்டின் சிறந்த பெர்ஃபார்மென்ஸ் கார் விருது பெற்றுள்ள இந்த காரின் முக்கிய அம்சங்கள் மற்றும் படங்களை ஸ்லைடரில் காணலாம்.

 எஞ்சின்

எஞ்சின்

இந்த காரில் 321 எச்பி சக்தியையும், 370 என்எம் டார்க்கையும் அளிக்கும் 3.4 லிட்டர் பிளாட் சிக்ஸ் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

 டிரான்ஸ்மிஷன்

டிரான்ஸ்மிஷன்

7 ஸ்பீடு பிடிகே டபுள் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டிருக்கிறது.

உந்துசக்தி

உந்துசக்தி

இந்த கார் 0-100 கிமீ வேகத்தை 4.9 வினாடிகளில் தொட்டுவிடும் திறன் கொண்டது.

டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

மணிக்கு அதிகபட்சமாக 281 கிமீ வேகத்தில் செல்லும்.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

19 இஞ்ச் அலாய் வீல்கள், 7 இஞ்ச் தொடுதிரை மற்றும் ஆப்ஷனல் பேக்கேஜில் டூயல் கலர் லெதர் இன்டிரியர் மற்றும் பர்மெஸ்ட்டர் ஆடியோ சிஸ்டம் ஆகியவற்றை பெற்றுக் கொள்ளலாம்.

விலை

விலை

டெல்லியில் ரூ.93.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த கார் விற்பனைக்கு வந்துள்ளது.

போர்ஷே கேமேன் எஸ்
போர்ஷே கேமேன் எஸ்
போர்ஷே கேமேன் எஸ்
போர்ஷே கேமேன் எஸ்
போர்ஷே கேமேன் எஸ்
போர்ஷே கேமேன் எஸ்
போர்ஷே கேமேன் எஸ்
போர்ஷே கேமேன் எஸ்
போர்ஷே கேமேன் எஸ்
போர்ஷே கேமேன் எஸ்
போர்ஷே கேமேன் எஸ்
போர்ஷே கேமேன் எஸ்
போர்ஷே கேமேன் எஸ்
போர்ஷே கேமேன் எஸ்
போர்ஷே கேமேன் எஸ்
Most Read Articles
English summary
Indian sports car enthusiasts can finally rejoice as the much loved second generation Porsche Cayman S has finally arrived. First revealed at the Los Angeles Auto Show last year, the new Cayman S is more powerful and efficient than the model before it. In India the Porsche sports car is available for a starting price of INR 92.27 lakhs (ex-showroom, Mumbai) and INR 93.99 lakhs (ex-showroom, Delhi).
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X