கார் வாங்கும் போது இவைகளால் நீங்கள் ஏமாற்றப்படலாம் ஜாக்கிரதை..!

புதிதாக கார் வாங்குபவர்களை சிலர் குழப்புவார்கள். இந்த காரில் அந்த வசதி இருக்கிறது. இந்த காரில் அதிக வசதி இருக்கிறது.அதை வாங்கு ,இதை வாங்கு என உங்களை ஒரு வழி செய்து விடுவார்கள். சாதாரணமாக கார்களில் உள்ள எந்தெந்த வசதிகள் எல்லாம். உங்களுக்கு உதவியாக இருக்கும். எது தேவையில்லாத வசதி என்பதை நீங்கள் அறிந்து கொள்வது அவசியம் அவற்றைபற்றி கீழே பார்க்கலாம்.

கார் வாங்கும் போது இவைகளால் நீங்கள் ஏமாற்றப்படலாம் ஜாக்கிரதை..!

கார் வாங்கும் அளவிற்கு வசதியுள்ளவர்களுக்கும், வாங்கமுடியாதவர்களுக்கும் ஒரு கார்கள் மீது ஒரு ஈர்ப்பு இருந்து கொண்டே தான் இருக்கிறது. ?அவர்கள் அவர்களின் நண்பர்களிடம் கார்களை பற்றி அடிக்கடி பேச்சு அடிபடும். அப்படியாக கார்கள் மீதான மோகம் மனிதர்களை பிடித்திருக்கையில் கார்கள் குறித்த சில வதந்திகளும் கிளம்பி வருகிறது.

கார் வாங்கும் போது இவைகளால் நீங்கள் ஏமாற்றப்படலாம் ஜாக்கிரதை..!

பலர் தங்களுக்கு பிடித்த கார்களின் இல்லாத வசதிகளை கூட இருப்பதாக கூறுவார்கள். சில நேரங்களில் இதுவரை கண்டுபிடிக்கப்படாத தொழிற்நுட்பத்தை கூட இருப்பதாக கூறுவர். சிலர் கார்களை மட்டம் தட்டுவதற்காக அதில் உள்ள அம்சங்களை, இல்லை என்றும், அல்லது அது தோல்வி மாடல் என்றும் விமர்சனம் செய்வார்கள்.

கார் வாங்கும் போது இவைகளால் நீங்கள் ஏமாற்றப்படலாம் ஜாக்கிரதை..!

இவ்வாறாக கார் குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வரும் சூழ்நிலையில் உண்மையில் கார்களில் என்னென்ன வசதிகள் எல்லாம் இருக்கும் என்னென்ன வசதிகள் இருக்காது. எது தோல்வி மாடல் எது வெற்றி மாடல் என்னென்னன தொழிற்நுட்பங்கள் பயன்பபடுத்தப்படுகிறது என்பது குறித்து இந்த செய்தியில் முழுமையாக அலசுவோம்.

கார் வாங்கும் போது இவைகளால் நீங்கள் ஏமாற்றப்படலாம் ஜாக்கிரதை..!

புஷ் பட்டன் ஸ்டார்ட்

இன்று பலருக்கும் இருக்கும் நினைப்பு என்ன என்றால் காரில் புஷ் பட்டன் ஸ்டார்ட் அம்சங்கள் மிகவும் விலை உயர்ந்த கார்களில் தான் இருக்கும் என நினைத்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் பி செக்மெண்ட் ஹெட்ச் பேக் கார்களிலும் இந்த வசதிகள் வந்து விட்டது.

கார் வாங்கும் போது இவைகளால் நீங்கள் ஏமாற்றப்படலாம் ஜாக்கிரதை..!

பெரும்பாலும் டாப் எண்ட் மாடல் கார்களில் இந்த வசதிகளை கார் நிறுவனங்கள் கொண்டு வருகின்றன. ஆனால் இந்த வசதி மிகவும் முக்கியமான வசதியில்லை. காரில் சாவியை போட்டு ஸ்டார்ட் செய்வதற்கு பதிலாக பட்டனை அழுத்தி ஸ்டார்ட் செய்யலாம் அல்லது ரிமோட் மூலமே ஸ்டார்ட் செய்யலாம் மற்றபடி இந்த வசதி காருக்கு அத்தியவமான ஒன்று என்று மக்கள் மத்தியில் நிலவும் கருத்து மிகவும் பொய்யானது. வாடிக்கையாளர்களை கவர்வதற்காக கார் தயாரிப்பு நிறுவனங்கள் இந்த வசதிகளை வழங்குகின்றன.

கார் வாங்கும் போது இவைகளால் நீங்கள் ஏமாற்றப்படலாம் ஜாக்கிரதை..!

ஆட்டோமெட்டிக் ஹெட்லைட்

ஆட்டோமெட்டிக் ஹெட்லைட் என்பது லைட் சென்சாரை பயன்படுத்தி இருட்டாக இருக்கும் நேரங்களில் தானா ஹெட்லைட்டை இயக்க வைப்பது தான். இந்த வசதி பி மற்றம் சி செக்மெண்ட் கார்களிலேயே வந்து வந்துவிட்டது. இந்த வசதியும் உயர் ரக கார்களில் தான் இருக்கும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் உள்ளது.

கார் வாங்கும் போது இவைகளால் நீங்கள் ஏமாற்றப்படலாம் ஜாக்கிரதை..!

ஆனால் இந்த வசதி முற்றிலும் தேவையில்லாத வசதி தான். இருட்டாக இருக்கும் நேரங்களில் காரில் செல்பவர்களால் தொடர்ந்து செல்ல முடியாது. அவர்களுக்கு ஹெட்லைட்களின் தேவை அவசியப்பட்டு விடும். அதே நேரத்தில் ஹெட்லைட்டை செய்வது அவ்வளவு கடினமான வேலையும் இல்லை. இரண்டு விரல்களை வைத்தே ஆன் செய்து விடலாம். இந்த வசதியும் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காகவே கார் நிறுவனங்களாக கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்காக அதிகம் பணம் செலவு செய்வது வீண் தான்.

கார் வாங்கும் போது இவைகளால் நீங்கள் ஏமாற்றப்படலாம் ஜாக்கிரதை..!

சன் ரூப்

இந்தியர்கள் சன் ரூப் பொருத்தப்பட்ட கார்களுக்காக அதிகம் பணம் செலவு செய்கின்றனர். ஆனால் இந்தியா போன்றநாடுகளுக்கு இது தேவையில்லாத அம்சம். பெரும்பாலும் வெளியில்அதிகமாக நேரம் தான். இருக்கும். எப்பொழுதாவது தான் வெளியில் உள்ள கிளைமேட்டை காருக்கும் அனுபவிக்க சுகமாக இருக்கும்.

கார் வாங்கும் போது இவைகளால் நீங்கள் ஏமாற்றப்படலாம் ஜாக்கிரதை..!

அதுவும் இந்தியாவில் உள்ள பெரும்பாலான பெரு நகரங்களில் காற்று மாசு அதிக அளவில் இருக்கிறது. இதனால் நீங்கள் சன் ரூப்பையும் ஜன்னலையும் அடைத்து விட்டு ஏ.சி.யை போட்டு பயணத்தை தொடர்ந்தால் தான் இனிமையான பயணம் கிடைக்கும். சன் ரூப்பிற்கு இந்தியாவில் பயன்பாடு குறைவுதான்.

கார் வாங்கும் போது இவைகளால் நீங்கள் ஏமாற்றப்படலாம் ஜாக்கிரதை..!

பேஜ் கலர் இன்ட்டீரியர்

இந்திய கார் ரசிகர்கள் சிலருக்கு பேஜ் கலர் இன்ட்டீரியர் தான் விரும்பு கின்றனர். அந்த கலர் தான் நல்ல லுக்கை தரும் என நம்புகின்றனர். ஆனால் அந்த கலரை வாங்குவதில் எந்த தவறும் இல்லை என்றாலும் அதை பராமரிப்பது மிகவும் கடினம் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

கார் வாங்கும் போது இவைகளால் நீங்கள் ஏமாற்றப்படலாம் ஜாக்கிரதை..!

அந்த கலர் விரைவில் அழுக்கு பிடிக்க கூடியது. சிறிய அளவிற்கு அழுக்கு இருந்தாலே வெளியில் அசிங்கமாக தெரியும். இதனால் நீங்கள் இன்டீரியரை சுத்தமாக வைத்திருக்க அதிக நேரத்தையும் பணத்தையும் செலவு செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் க்ரே மற்றும் கருப்பு கலர் இன்ட்டீரியர் தான் பேஸ்ட், நன்றாக பராமரிப்புசெய்ய முடியும் என்றால் பேஜ் கலர் இன்ட்டீரியர் உள்ளகாரை வாங்கலாம்.

கார் வாங்கும் போது இவைகளால் நீங்கள் ஏமாற்றப்படலாம் ஜாக்கிரதை..!

டச் சென்சிடிவ் ஏசி

இன்று கார் தயாரிப்பாளர்கள் ஏசிக்கான கண்ட்ரோலை டச் சென்சிட்டிவ் பட்டன்களின் கொண்டு வந்து விட்டனர். இது பார்க்க காரை இன்ட்டீரியர் லுக்கிற்கு சிறப்பானதாக இருக்கும் என்றாலும் இதில் பெரிய குறை ஒன்று வந்து விட்டது.

கார் வாங்கும் போது இவைகளால் நீங்கள் ஏமாற்றப்படலாம் ஜாக்கிரதை..!

இந்தியாவில் பெரும்பாலும் ஏசியை காரின் டிரைவர்கள் தான் கண்ட்ரோல் செய்வார்கள் அவர்கள் காரை ஓட்டி கொண்டிருக்கும் போதே பட்டன்களை அழுத்தி ஏசியை கண்ட்ரோல் செய்வார்கள் அப்பொழுது அவர்கள் ரோட்டில் கவனத்தை வைத்து கொண்ட செயல்பட முடியும். ஆனால் டச் சென்சிட்டிவில் ரோட்டில் இருந்து கவனத்தை இதற்கு திருப்பி தான் அட்ஜெட்ஸ்ட் செய்ய வேண்டும். இதனால் விபத்துக்கள் கூற ஏற்படலாம். டச் சென்சிடிவ்வை முடிந்த அளவிற்கு தவிர்க்கலாம்.

கார் வாங்கும் போது இவைகளால் நீங்கள் ஏமாற்றப்படலாம் ஜாக்கிரதை..!

ப்ராக்ஸிமிட்டி சென்சார்

ப்ராக்ஸிமிட்டி சென்சார் என்பது நீங்கள் காரில் செல்லும் போது உங்கள் காருக்கு குறிப்பிட்ட தூரத்தில் மற்ற கார்களோ அல்லது ஆட்களா வந்தால் உடனடியாக உங்களுக்கு சத்தம் எழுப்பி உங்களை எச்சரிக்கும் கருவி. இந்தியா போன் நாடுகளில் குறுக்கும் நெடுக்கும் வாகனம் ஓட்ட தெரியமால் பலர் வாகனம் ஓட்டுகின்றனர். அவர்களிடம் இருந்து நமது உயரை காப்பாற்றிக்கொள்ள இந்த கருவி பயன் உள்ளதாக தான் இருக்கும். ஆனால் இந்த வசதி தற்போது விலை உயர்ந்த கார்களில் மட்டுமே வருகிறது.

கார் வாங்கும் போது இவைகளால் நீங்கள் ஏமாற்றப்படலாம் ஜாக்கிரதை..!

அதே நேரத்தில் பெருநகரங்களில் டிராபிக் மிக அதிகம். இங்கு சிக்னல்களில் பம்பர் டூ பம்பர் டிராபிக்கில் செல்வது மிக சாதாரண விஷயம் அது அடிக்கடி நடக்கும். அந்த மாதிரியான சமயங்கில் இந்த இந்த சென்சார் தொடர்ந்து சத்தத்தை எழுப்பி கொண்டு நம்மளை எரிச்சல் படுத்தி விடும்.

கார் வாங்கும் போது இவைகளால் நீங்கள் ஏமாற்றப்படலாம் ஜாக்கிரதை..!

அம்பியன்ட் லைட்

அம்பியன்ட் லைட் என்பது வேறு ஒன்றும் இல்லை. இது வேறும் காருக்குள் ஒரு மூடை கிரியேட் செய்வதற்காக போடப்படும் லைட் தான். இதனால் பெரிய அளவில் பலன் ஒன்றும் இல்லை. நீங்கள் உங்கள் காரை சிறிய பப்பாகவோ அல்லது பார் ஆகவோ பயன்படுத்த விரும்பினால் இந்த ஆம்பியன்ட் லைட்டை பொருத்தி கொள்ளுங்கள்.

கார் வாங்கும் போது இவைகளால் நீங்கள் ஏமாற்றப்படலாம் ஜாக்கிரதை..!

ரூப் ரெயில்ஸ்

எஸ்யூவி கார்களில் இது போன்ற ரூப் ரெயில்ஸ் பயன்படுத்தப்படும். இது எஸ்யூவி காருக்கான லுக்கை சிறப்பாக வெளிப்படுத்தும். அதை தவிர இதற்கு வேறு எதுவும் பயன்கள் இல்லை. மேலும் இது குறைந்த விலையும் இல்லை. இதனால் தேவையில்லை என்றால் இதை வாங்க வேண்டாம். தவிர்க்க முடிந்தால் தவிர்த்து விடுங்கள் வீண் செலவு எதற்கு.

கார் வாங்கும் போது இவைகளால் நீங்கள் ஏமாற்றப்படலாம் ஜாக்கிரதை..!

வாய்ஸ் கமெண்ட்ஸ்

இந்த வசதி உங்கள் காரின் சென்ட்ரல் கண்சோலை கண்ட்ரோல் செய்வதற்கான கருவி இது டிரைவரின் சொல்வதை சரியா புரிந்து கொண்டு அவர் இட்ட கட்டளையை நிறைவேற்றும். இது பெரிதும் பயன் உள்ள கருவிதான். எனினும் இந்த தொழிற்நுட்பத்தால் இந்தியர்கள் பேசும் ஆங்கிலத்தை புரிந்து கொள்ள முடியவில்லை.

கார் வாங்கும் போது இவைகளால் நீங்கள் ஏமாற்றப்படலாம் ஜாக்கிரதை..!

அதனால் இதன் பயன்பாடு இந்தியாவில் முழுமையாக செய்ய முடிவில்லை வெளிநாட்டு காரர்கள் போல் ஆங்கிலம் பேச தெரியாதவர்களக்கு இந்த வசதி வீண்தான். உங்களுக்கு நன்றாக ஆங்கிலம் பேச தெரிந்தால் மட்டும் இந்த வசதியுள்ள காரை தேர்ந்தெடுங்கள். இல்லாவிட்டால் இந்த வசதிக்காக காசை வீணாக்காதீர்கள்.

கார் வாங்கும் போது இவைகளால் நீங்கள் ஏமாற்றப்படலாம் ஜாக்கிரதை..!

ஆட்டோமெட்டிக் வைப்பர்கள்

மழை நேரங்களில் கண்ணாடியில் அதிக அளவிற்கு தண்ணீர் அதை தானாக உணர்ந்து வைப்பவரை இயக்கும் தொழிற்நுட்பம் தான் ஆட்டோமெட்டிக் வைப்பர்கள். இதுவும் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக கார் தயாரிப்பு நிறுவனம் உருவாக்கவதே இந்த வைப்பவர்களை நாம் இரண்டு விரல்கள் கொண்டு மிக எளிதாக இயக்க வைத்து விடலாம். ஆனால் இதை தானியங்கியாக்கி அதன் பெயரில் காசை அதிகமாக வாங்குவது என்பது மிகவும் ஏமாற்றம் அளிக்க தக்கது. இந்த வசதி இருக்கிறது என்பதற்காக எல்லாம் உங்கள்காசை வீணடித்து விடாதீர்கள்.

கார் வாங்கும் போது இவைகளால் நீங்கள் ஏமாற்றப்படலாம் ஜாக்கிரதை..!

ஒன் டச் டிரைவர் சைடு விண்டோ

பெரும்பாலும் எல்லா கார்களிலும் இந்த வசதி இருக்கிறது. டிரைவர் சீட் அருகிலே அனைத்து கதவுகளின் லாக்கும், ஜன்னல்களின் கண்ட்ரோலும் இருக்கும். இது காரில் உள்ளவர்களின் பாதுகாப்பிற்கு மிக முக்கியமான வசதி இந்த வசதியில்லாத காரை வாங்குவதற்கு தான் நீங்கள் நிச்சயம் யோசிக்க வேண்டும்.

கார் வாங்கும் போது இவைகளால் நீங்கள் ஏமாற்றப்படலாம் ஜாக்கிரதை..!

அட்ஜெஸ்ட்டபிள் ஸ்டியரிங் வீல்

பெரும்பாலான கார்களின் டாப் என்ட் மாடலில் இந்த அட்ஜெஸட்டபிள் ஸ்டியரிங் வீல் உள்ளது.டிரைவரின் உடல் வாகுக்க ஏற்ற போஸிஷனில் ஸ்டியரிங் இருக்க வேண்டியது அவசியம் அதனால் இந்த ஸ்டியரிங் வீலை அட்ஜெஸ்ட் என்பது அவசியம். நீங்கள எந்த காரை வாங்கினால் அதில் டாப் எண்ட் மாடலை வாங்குகிறீர்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

கார் வாங்கும் போது இவைகளால் நீங்கள் ஏமாற்றப்படலாம் ஜாக்கிரதை..!

சென்ட்ரல் லாக்கிங்

காரில் சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம் மிக முக்கியமானது. காரை நகர்த்தும் முன் எல்லா டோர்களும் லாக் ஆகி விட்டதா என்பதை உறுதி செய்ய இந்த சென்ட்ரல் லாக் பயன்படும். மேலும் கார் செல்லும் போது எதிர்பாராத விதமாக டோர் திறக்கப்படுவதும் இதின் மூலம் தடுக்கப்படும். காரின் உள்ளவர்களின் பாதுகாப்பிற்கு இந்த லாக் மிகவும் அவசியம்.

கார் வாங்கும் போது இவைகளால் நீங்கள் ஏமாற்றப்படலாம் ஜாக்கிரதை..!

ரிமோட் பூட் ரிலீஸ்

இன்று ஷாப்பிங் மால், தியேட்டர் உள்ளிட்ட பல பொது இடங்களுக்கு காரில் செல்லும் போது காரை சோதனையிட பின் பக்க பூட் கதவை திறக்க சொல்லுகிறார்கள் அவர்களுக்காக ஒவ்வொரு நேரமும் நாம் இறங்கி சென்று திறந்து விட முடியாது. அதற்கு இந்த ரிமோட் பூட் ரிலீஸ் மிகவும் பயன்படும். இதையும் நாம் மிக முக்கிமான அம்சமாக தான் பார்க்க வேண்டும்.

கார் வாங்கும் போது இவைகளால் நீங்கள் ஏமாற்றப்படலாம் ஜாக்கிரதை..!

60: 40 சீட்கள்

காரின் பக்கம் உள்ள சீட்கள் 60:40 என்ற கணக்கில் பிரிக்கப்பட்டிருக்க வேண்டும் அந்த மாதிரியானக கார்களின் அதிக பொருட்களை ஏற்றி சென்றால் ஏதேனும் ஒரு சீட்டை மாற்றி அதிக பொருட்களை ஏற்றி கொண்டு செல்ல வசதியாக இருக்கும். இந்த வசதியும் அவசியமான வசதியாக பார்க்கப்படுகிறது.

கார் வாங்கும் போது இவைகளால் நீங்கள் ஏமாற்றப்படலாம் ஜாக்கிரதை..!

உட்பக்கம் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓஆர்விஎம்

காரின் சைடில் வெளிப்புறம் உள்ள கண்ணாடியின் போஸிஷனை அட்ஜெட்ஸ் செய்யக்கூடியது தான் இந்த ஓஆர்விஎம் இதை கொண்டு நாம் காருக்குள் இருந்து கொண்ட வெளிப்புற கண்ணாடியின் போஸிஷனை அட்ஜெஸ்ட் செய்ய முடியும். இந்த வசதியும் மிகவும் முக்கியமானது தான்.

கார் வாங்கும் போது இவைகளால் நீங்கள் ஏமாற்றப்படலாம் ஜாக்கிரதை..!

ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்

இந்தியாவில் பலர் காரை ரிவர்ஸ் எடுப்பதில் பல சிக்கல் களை சந்திக்கின்றனர். இதனால் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் மிகவும் அவசியமானது. சரியான பார்க்கிங் வசதிகள் இல்லாத இடங்களில் காரை ரிவர்ஸ் எடுத்து பார்க் செய்யும் போது.

கார் வாங்கும் போது இவைகளால் நீங்கள் ஏமாற்றப்படலாம் ஜாக்கிரதை..!

டே நைட் மிரர்

இதை ஐஆர்விஎம் என கூறுவர்கள். இது உங்கள் காரில் பின்னால் வரும் வாகனத்தை பார்க்கும் கண்ணாடியில் இருக்கும் தொழிற்நுட்பம் பின்னர் வருபவர்கள் அவர்கள் ஹெட்லைட்டை ஹைபீம்மில் வைத்திருந்தாலும், அந்த கண்ணாடியில் கிளார் அடிக்காமல் தெளிவாக தெரியும். இதனால் பின்னாடியில் வரும் கார் எவ்வளவு தூரத்தில் வரும் என்பதை நாம் அறிந்து கொள்ளமுடிவும் இதுவும் உங்கள் காருக்கு தேவையான ஒரு வசதிதான்.

கார் வாங்கும் போது இவைகளால் நீங்கள் ஏமாற்றப்படலாம் ஜாக்கிரதை..!

ஏபிஎஸ்.

அன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் என்பதன் சுறுக்கம் தான் ஏபிஎஸ். இது காரில் அவசர காலத்தில் பிரேக் பிடிக்கும் போது கார் ஸ்கிட் ஆகாமல் தடுக்கும். முக்கியமாக மழை காலங்களில் இவ்வாறான சம்பவங்களில் விபத்துக்கள் நடக்கும். இதை இந்த தொழிற்நுட்பம் தடுக்கும். இனி வரும் கார்கள் கட்டாயம் ஏபிஎஸ் வசதி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.. நீங்கள் வாங்கும் காரிலும் ஏபிஎஸ் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

கார் வாங்கும் போது இவைகளால் நீங்கள் ஏமாற்றப்படலாம் ஜாக்கிரதை..!

ஏர் பேக்

ஏபிஎஸ் போலவே ஏர் பேக்கும் மிக அவசியமான சாதனம் தான். விபத்துக்கள் நடந்தால் அதில் இருந்து நமது உயிரை பாதுகாக்கவோ அல்லது காயங்கள் அதிகம் ஏற்படும் வாய்புகளை குறைக்கவோ இந்த ஏர் பேக் பயன்படும். அதிக ஏர் பேக்களை கொண்ட காரை நீங்கள் தேர்ந்தெடுப்பது நல்லது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

01. பிரதமர் மோடியின் கார் அணிவகுப்பில் உள்ள ரகசியங்கள் கசிந்தது; அவர் காருக்கு இவ்வளவு விலையா?

02. பேஸ்புக் ஓனர் மார்க் முதல் வாரன் பஃப்பேட் வரை பெரும் பணக்காரர்களின் எளிமையான கார்களின் பட்டியல்

03. ஏபிஎஸ் பிரேக் வசதியுடன் சுஸுகி ஜிக்ஸெர்... விலை ரூ87,250

04. இந்தியாவில் தயார் ஆகிறது பறக்கும் டாக்ஸி; ஐஐடி மாவணர்கள் புதிய சாதனை முயற்சி

05. மாருதி 800 முதல் ரோல்ஸ் ராய்ஸ் வரை சீனர்கள் செய்யும் ஈ அடிச்சான் காப்பி

Most Read Articles

Tamil
மேலும்... #எப்படி #how to
English summary
10 overhyped car features you can totally IGNORE & 10 important features every car must have. Read in Tamil
 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more