டயர்களை புதியதாக மாற்ற உரிமையாளர்களுக்கு வாகனங்கள் வெளிப்படுத்தும் அறிகுறிகள்....!!

டயர்களை புதியதாக மாற்ற உரிமையாளர்களுக்கு வாகனங்கள் வெளிப்படுத்தும் அறிகுறிகள்....!!

நாம் பயன்படுத்தும் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள், அதனுடைய தோற்றம் மற்றும் செயல்திறன் மீது தான் எப்போதும் நமக்கு கவனமிருக்கும்.

அனைத்தையும் தூணாக தாங்கி நிற்கும் டயர்களை நம்மில் பலர் பொருட்படுத்துவதே கிடையாது. டயர் என்றால் பலருக்கு அலட்சியம் தான்.

டயரின் ஆயுட்காலத்தை தெரிந்துக்கொள்வதற்கான வழிமுறைகள்..!!

வாகனத்தில் இருக்கும் எல்லா வித செயல்பாடுகளையும் உள்ளடக்கியது தான் டயர். அதை பராமரிப்பது மிக முக்கியம். டயரை பராமரிக்கும் வழிமுறைகளை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

ஆழமான அடிபாகம்

ஆழமான அடிபாகம்

டயர்களுக்கான பிடிமானம் என்பது டிரெட்ஸ் என்கிற அதனுடைய அடிப்பாகம் தான். அதனால் தான் பசபசப்பான பகுதிகளில் பைக் அல்லது கார் செல்லும் போது, அவை வழுக்குவது கிடையாது.

டயரின் ஆயுட்காலத்தை தெரிந்துக்கொள்வதற்கான வழிமுறைகள்..!!

பைக் டயர்கள் 1.6 மிமீ அளவு ஆழம் கொண்டுயிருக்க வேண்டும். ஆழத்தின் அளவை சில்லறை காசுகளை வைத்து கணக்கிடலாம். பைக்கின் பாதைகளை அறியவும் டிரெட்ஸின் தடங்கள் பயன்படுகின்றன

டயர் பக்கவாட்டு பகுதிகள்

டயர் பக்கவாட்டு பகுதிகள்

டயர்களில் இருக்கக்கூடிய சைடுவால் என்ற பகுதி, உங்கள் வாகனங்கள் வளைந்து, நெளிந்து செல்லும் போது, டயருக்குள் அது குஷனிங் முறையை உருவாக்குகிறது. வாகனங்கள் அதிகமாக வளைந்து செல்லக்கூடியதாக இருந்தால், டயரின் பக்கவாட்டு பகுதிகளில் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.

டயரின் ஆயுட்காலத்தை தெரிந்துக்கொள்வதற்கான வழிமுறைகள்..!!

இந்த விரிசல் படிப்படியாக அதிகமாகி, அழுத்தம் அதிகரித்து, டயரையே அழித்துவிடும். இவ்வாறு சிலர் பக்கவாட்டு பகுதிகளில் உருவாகும் விரிசல்களை கவனிக்காமல் விடுவதால் தான், வாகன டயர்கள் வெடிக்கும் சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன.

டயர்களில் வீக்கம்

டயர்களில் வீக்கம்

பலவித ரப்பர் அடுக்களை வைத்து தயாரிக்கப்படுவது தான் வாகன டயர்கள். அதனால் தான் அவற்றில் முழுவதுமாக காற்றை வைத்து நம்மால் நிரப்ப முடிகிறது.

டயரின் ஆயுட்காலத்தை தெரிந்துக்கொள்வதற்கான வழிமுறைகள்..!!

காற்றை உள்ளே செலுத்தும் போது, டயரின் உள்ளடுக்கில் ஏதாவது ஓட்டை இருந்து, அதன் வழியாக வெளி அடுக்கிற்கு காற்று வெளியேறினால், இப்படி டயர்களில் வீக்கம் ஏற்படும்.

டயரின் ஆயுட்காலத்தை தெரிந்துக்கொள்வதற்கான வழிமுறைகள்..!!

தரமற்ற டயர்களில் தான் இந்த பிரச்சனை அதிகம் ஏற்படுகிறது. டயர்களில் இருக்கும் அடுக்குகள் தான் அதற்கான வலிமையை தருகின்றன. எப்போதும் டயரின் தரத்தை சோதித்து பார்த்து வாங்குவது நல்லது.

ஆயுள்

ஆயுள்

பல காலமாக பயன்பட்டு வரும் டயர்கள், இருக ஆரம்பித்துவிடும். இதை தொடர்ந்து நாம் வாகனங்களில் பயன்படுத்தி வந்தால், அது பெரிய ஆபத்தை தரும். காரணம் டயர்களின் இருக்கம் பிடிமானத்தை மழுங்கடித்துவிடும்.

டயரின் ஆயுட்காலத்தை தெரிந்துக்கொள்வதற்கான வழிமுறைகள்..!!

புதிய டயர்களை நீங்கள் வாங்கும் போது, டயரின் பக்கவாட்டு பகுதிகளில் உள்ள DOT கோடுகளை சரிபார்க்கவும். அது உங்களுக்கு டயர் தயாரிக்கப்பட்ட ஆண்டு மற்றும் அதனுடைய ஆயுளை காட்டும்.

டயரின் ஆயுட்காலத்தை தெரிந்துக்கொள்வதற்கான வழிமுறைகள்..!!

உங்கள் வாகனங்களில் டயர்கள் இருக தொடங்கிவிட்டால் அதை உடனே மாற்றிவிடுங்கள். அதேபோல புதியதாக டயர்கள் வாங்கும் போது அவை தயாரிக்கப்பட்டு ஒராண்டிற்குள் இருந்தால் மட்டுமே வாங்கவும்.

பன்ச்சர்

பன்ச்சர்

சைக்கிள் முதல் கார், விமானம் வரை எல்லா வித வாகனங்களுக்கும் உள்ள தலையாய பிரச்சனை என்றால் அது பன்ச்சர். ஒவ்வொரு முறையும் பன்ச்சர் ஏற்படும், அது வாகனங்களில் திறனை பெரியளவில் பாதிக்கிறது.

டயரின் ஆயுட்காலத்தை தெரிந்துக்கொள்வதற்கான வழிமுறைகள்..!!

குறிப்பாக 15 முறைகளுக்கு மேல் ஒரு டயர் பன்ச்சர் பார்க்கப்பட்டு இருந்தால், அதை மாற்றிவிடுவது தான் சரி. தொடர்ந்து அதை பயன்படுத்தினால் காற்றின் வெளியேற்றம் அதிகமாகி, வாகனத்தை பாதிக்கும்.

டயரின் ஆயுட்காலத்தை தெரிந்துக்கொள்வதற்கான வழிமுறைகள்..!!

தவிர, புதியதாக வாங்கிய டயராக இருந்தாலும், எளிதாக அதில் பன்ச்சர் பிரச்சனை தொடர்ந்தால், அப்போதும் அந்த டயரை மாற்றிவிடுவது தான் சரியான முடிவு.

அதிகரிக்கும் அதிர்வுகள்

அதிகரிக்கும் அதிர்வுகள்

சாலையில் இயக்கத்தில் இருக்கும் டயர்கள் சமநிலையான பயணத்தை தரமால், தொடர்ந்து அதிர்வுகளை உங்களுக்கு உணர்த்தினால், அதைப்போக்க புதிய டயர்கள் வாங்குவது தான் சரியான தீர்வு.

டயரின் ஆயுட்காலத்தை தெரிந்துக்கொள்வதற்கான வழிமுறைகள்..!!

மேலும் பல ஆண்டுகளாக உழைத்து வரும் டயர்களும் அதிர்வுகளை ஏற்படுத்தும். இது தொடர்ந்தால், வாகனத்தின் சஸ்பென்ஷன் பாதிக்கப்பட்டு விபத்தை ஏற்படுத்துவதற்குகாரணமாக அமையலாம்.

Most Read Articles
English summary
Read in Tamil: Few Warning Signs That you Should Know When To Replace a Tyre. Click for Details...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X