விமானங்கள் காற்றின் திசையில் தரையிறங்குமா?

விமானங்கள் என்றாலே பிரம்மாண்டம் தான். விமான நிலையங்களில் பலர் இன்று விமானங்களை வேடிக்கை பார்க்கவே வருகின்றனர். விமானங்களில் குறித்த பல தகவல்கள் மக்களுக்கு தெரிவதில்லை.

விமானங்கள் காற்றின் திசையில் தரையிறங்குமா?

விமானம் குறித்த எந்த தகவல் வெளியானலும் மக்கள் அதை ஆர்வமுடன் படித்து அதில் உள்ள விஷயங்களை தெரிந்து கொள்கின்றனர். அப்படியான ஒரு தகவலை தான் இன்று உங்களுக்கு தரவிருக்கிறோம்.

விமானங்கள் காற்றின் திசையில் தரையிறங்குமா?

விமானங்கள் தரையறங்குவதும், டேப் ஆப் செய்வதும் விமானிகளின் சதூர்யம் என்று நமக்கு தெரியும் ஆனால் விமானங்களை தரையிறக்கும் போதும் டேக் ஆப் செய்யும் போதும் காற்றின் திசையை விமானிகள் கணக்கில் கொள்கின்றனர்.

விமானங்கள் காற்றின் திசையில் தரையிறங்குமா?

விமானத்தை தரையிறக்கும் போது காற்றின் எதிர் திசை நோக்கியே விமானத்தை தரையிறக்குகின்றனர். ஏன் என்றால் காற்றின் திசையை விமானத்தை தரையிறக்கினால் விபத்து நடக்க வாய்ப்புகள் உள்ளது.

விமானங்கள் காற்றின் திசையில் தரையிறங்குமா?

அதாவது விமானம் காற்றின் திசையில் தரையிறக்கினால் தரையிறங்கும் சமயத்தில் விமானத்திற்கும் அடியிலும் பின்புறமும் அதிக காற்று அழுத்தம் இருக்கும். இதனால் விமானத்தின் பின் பகுதியை கட்டுபடுத்த விமானிகளுக்கு சிரமமாக இருக்கும்.

விமானங்கள் காற்றின் திசையில் தரையிறங்குமா?

ஒரு வேலை விமானிகள் கட்டுப்பாட்டை மீறி அழுத்தம் அதிகமாகும் பட்சத்தில் விமானத்தின் முன்பகுதி தரையில் மோதி விபத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. இதை தவிர்க்கவே விமானிகள் காற்றின் எதிர் திசையிலேயே விமானத்தை தரையிறக்குவர்

விமானங்கள் காற்றின் திசையில் தரையிறங்குமா?

சில தவிர்க்க முடியாத சூழ்நிலையிலும், அவசர சூழ்நிலையிலும் காற்றின் திசையிலேயே தரையிறக்குவர். ஆனால் அப்படி செய்யும் போது அவர்கள் அனுமதி பெற வேண்டும். அதே நேரத்தில் அவர்களுக்கு என சிலகட்டுப்பாடுகளும் விதிக்கப்படும்.

விமானங்கள் காற்றின் திசையில் தரையிறங்குமா?

உதாரணமாக விமானம் 80 கேடிஎஸ். வேகத்தில் காற்றின் எதிர்திசையில் தரையிறங்க வருகிறது என்று வைத்துக்கொள்வோம். காற்றின் வேகம் 20 கேடிஎஸ் என வைத்துக்கொள்வோம் ஆக 80-20=60 கேடிஎஸ் (111 கி.மீ) வேகத்தில் விமானம் தரையிறங்கும்

விமானங்கள் காற்றின் திசையில் தரையிறங்குமா?

அதுவே காற்றின் திசையில் தரையிறங்கினால் விமானத்தின் வேகம் 80 கேடிஎஸ் மற்றும் காற்றின் வேகம் 20 கேடிஎஸ் சேர்ந்தது (80+20)100 கேடிஎஸ் (185.2 கி.மீ) வேகத்தில் தரையிறங்கும், விமானிகளுக்கு தரையிறங்கும் போது இலகுவாக கட்டுப்படுத்தக்கூடிய வேகம் அல்ல.

விமானங்கள் காற்றின் திசையில் தரையிறங்குமா?

மேலே குறிப்பிடப்பட்டுள்ள கே.டி.எஸ். என்பது நாட்ஸ் ஸ்பீடு என்பதை குறிக்கும் ஒரு கேடிஎஸ் என்பது ஒரு மணி நேரத்தில் ஒரு நாட்டிக்கல் மைல் செல்லக்கூடிய வேகத்திற்கு சமமானது. விமானிகள் விமானம் பறக்கும் அதன் வேகத்தை கேடிஎஸ் முறைப்படி தான் கணக்கிடுவர்.

விமானங்கள் காற்றின் திசையில் தரையிறங்குமா?

இதனால் விமானிகள் முடிந்த அளவிற்கு காற்றின் எதிர் திசையிலேயே விமானத்தை தரையிறக்க முடிவு செய்வர், தவிர்க்க முடியாத சூழ்நிலையிலும், அவசர காலத்தில் மட்டுமே விமானங்கள் காற்றின் திசையில் தரையிறங்கும்.

விமானங்கள் காற்றின் திசையில் தரையிறங்குமா?

விமானம் டேக் ஆப்பின் போது காற்றின் திசையிலேயே டேப் ஆப் செய்வர். இது விமானத்தை டேக் ஆப் செய்வதற்காக வேகத்தை விரைவாக கொடுக்கும். அதே சூழ்நிலையில் சில நேரங்களில் விமானங்களை காற்றின் எதிர் திசையில் டேக் ஆப் செய்யக்கூடிய சூழ்நிலையும் ஏற்படலாம்.

விமானங்கள் காற்றின் திசையில் தரையிறங்குமா?

அவ்வாறான நேரங்களில் டேக் ஆப் செய்ய விமானிகள் சற்று சிரமப்பட வேண்டும். எதிர்காற்று விமானத்தின் வேகத்தை குறைப்பதுடன், விமானத்தின் பின்புறம் மேல் பகுதியில் காற்றின் அழுத்தம் அதிகமாகி விமானத்தின் போக்கை மாற்றக்கூடும்.

விமானங்கள் காற்றின் திசையில் தரையிறங்குமா?

அடுத்தாக நீங்கள் விமானத்தில் பயணம் செய்யும் போது இந்த விஷயங்களை கவனித்து பாருங்கள், மேலும் உங்களுக்கு விமானம் குறித்து தெரிந்த தகவல்களையும், உங்கள் விமான பயண அனுபவங்களையும் கமெண்டில் தெரிவியுங்கள்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Do airplanes land in the direction of wind or opposite to it. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X