சீட் எந்த பொஸிஷனில் இருந்தால் உங்களுக்கு கார் ஓட்ட வசதியாக இருக்கும்?

காரின் டிரைவர் சீட் சரியான போஸிஷனில் இருக்க வேண்டியது கட்டாயம் அப்பொழுது தான். காரின் கண்ட்ரோல் முழுமையாக கிடைக்கும். மேலும் விபத்தில் சிக்கினால் ஏர்பேக் வெளியாகும் போது சரியான போஸிஷனில் சீட் இருந்தால் தான் அதிகபட்ச பாதுகாப்பு கிடைக்கும்.

சீட் எந்த போஸிஷனில் இருந்தால் உங்களுக்கு கார் ஓட்ட வசதியாக இருக்கும்?

அதே போல் சரியான போஷினில் தான் பெருவாரியான பிளைன்ட் ஸ்பாட்கள் தெளிவாக தெரியும். விபத்து நேர்ந்தால் சரியான போஸிஷனில் இருந்தால் தான் டிரைவரின் கால்களுக்கு குறைந்த பட்ச பாதுகாப்பாவது கிடைக்கும்.

சீட் எந்த போஸிஷனில் இருந்தால் உங்களுக்கு கார் ஓட்ட வசதியாக இருக்கும்?

ஏர் பேக்கில் இருந்து 25 செ.மீ., தூரத்தில் உடல் இருந்தால் தான் ஏர் பேக் விரிவிடைந்து அதிகபட்ச பாதுகாப்பை வழங்கும். அதை விட குறைந்த பட்ச தூரத்தில் இருந்தால் ஏர் பேக் சரியாக விரிவடையாமல் அதிக பாதிப்பு ஏற்படும். இந்த செய்தியில் உங்கள் காரில் டிரைவர் சீட்டை எப்படி சரியான போஸிஷனில் வைப்பது என பார்க்கலாம்.

சீட் எந்த போஸிஷனில் இருந்தால் உங்களுக்கு கார் ஓட்ட வசதியாக இருக்கும்?

டிரைவர் சீட் போஸிஷனை செட் செய்வது

ஒவ்வொரு காருக்கும் சீட் போஸிஷனை மாற்றும் முறை மாறுபடும். சில கார்களில் முழுமையாக மெனுவல் முறைலும், சில கார்களில் முழுமையாக எலெட்ரிக் முறையிலும், சில கார்களில் பாதி எலெக்டரிக் பாதி மெனுவல் முறையிலும் காரின் சீட்டை அட்ஜெட் செய்யும் முறை உள்ளது.

சீட் எந்த போஸிஷனில் இருந்தால் உங்களுக்கு கார் ஓட்ட வசதியாக இருக்கும்?

மெனுவல் அட்ஜெஸ்ட்மெண்ட்

பெரும்பாலான மெனுவல் அட்ஜெட்மெண்ட் உள்ள கார்களில் சீட்டின் முன்புறம் ஒரு கம்பி கொடுக்கப்பட்டிருக்கும் அந்த கம்பியை லேசாக மேல தூக்கி சீட்டை முன்புறமும் பின்புறமும் அட்ஜெட் செய்து கொள்ளலாம். சில கார்களில் சீட்டின் பக்கவாட்டு பகுதியில் லிவர் ஒன்று கொடுக்கப்பட்டிருக்கும் அதை பயன்படுத்தி சீட்டை முன்புறமு் பின்புறம் நகர்த்தி கொற்றலாம்.

சீட் எந்த போஸிஷனில் இருந்தால் உங்களுக்கு கார் ஓட்ட வசதியாக இருக்கும்?

பக்கவாட்டில் சீட்டை அட்ஜெஸ்ட் செய்யும் ஹேண்டிலுக்கு அருகிலேயே அதே போல சிறிய ஹேண்டில் ஒன்று இருக்கும். அதை பயன்படுத்தி கார் சீட்டின் உயரத்தை நீங்கள் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளலாம்.

சீட் எந்த போஸிஷனில் இருந்தால் உங்களுக்கு கார் ஓட்ட வசதியாக இருக்கும்?

எலெட்ரிக் சீட் அட்ஜெஸ்ட்மெண்ட்

உங்கள் காரை பொருத்து எலெட்ரிக்கில் சீட்டை அட்ஜெஸ்ட் செய்ய எவ்வளவு ஆப்ஷன்கள் இருக்கிறது என்பது மாறுபடும். அதன் படி சீட்டை முன்னும் பின்னும் நகர்த்தவும், சீட்டின் தலை வைக்கும் பகுதியின் உயரத்தை மாற்றவும் இதில் ஆப்ஷன்கள் இருக்கும்.

சீட் எந்த போஸிஷனில் இருந்தால் உங்களுக்கு கார் ஓட்ட வசதியாக இருக்கும்?

சீட்டின் உயரத்தை மாற்றவும், சீட்டின் ஸ்வாடு நீளத்தை மாற்றவும் எலெட்ரிக் பட்டன்கள் கொடுக்கப்பட்டிருக்கும் அதை பொருத்து சீட்டின் போஸிஷனை மாற்றி வடிவமைத்து கொள்ளலாம்.

சீட் எந்த போஸிஷனில் இருந்தால் உங்களுக்கு கார் ஓட்ட வசதியாக இருக்கும்?

எது சரியான போஸிஷன்?

சீட் பொஷினைன மாற்றுவது என்பது டிரைவரின் வசதிக்காகவும், பாதுகாப்பிற்காகவும் தான். அதன் படி உங்கள் உயரத்தையும் உடல் வாகையும் பொருத்து போஷின் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காருக்கும் மாறுபடும் சரியான போஸிஷன் என்பது நீங்கள் ஸ்டியரிங்கை பிடிக்கும் போது முழுமையாக நீளாமலும் அதிகமாக மடங்காமலும் சிறிதளவு மடங்கிய நிலையில் இருக்க வேண்டும் அதுவே சரியான போஸிஷன்.

சீட் எந்த போஸிஷனில் இருந்தால் உங்களுக்கு கார் ஓட்ட வசதியாக இருக்கும்?

அதாவது கடிகாரத்தில் 10:10 மற்றும் 2.45 ஆகிய நேரங்களில முட்கள் இருக்கும் போது என்னபோஸிஷினில்இருக்குமோ அந் போஸிஷனில் உங்கள் கார் ஸ்டியரிங்கில் கையில் போஷிஷன் இருக்க வேண்டும். உங்கள் மடங்காமல் நேராக இருந்தால் விரைவாக செயல்பட வேண்டிய நேரங்களில் உங்களால் வேகத்தை கொடுக்க முடியாது.

சீட் எந்த போஸிஷனில் இருந்தால் உங்களுக்கு கார் ஓட்ட வசதியாக இருக்கும்?

அதே நேரத்தில் உங்கள் கால்கள் ஆக்ஸிலரேட்டர், பிரேக், கிளட்ச்களை சரியாக அழுத்த முடிகிறதா என்பதையும் நீங்கள் செக் செய்து கொள்ளுங்கள். கைகளை மட்டும் வைத்து கொண்டு வாகனத்தை ஓட்ட முடியாதல்லாவா.

சீட் எந்த போஸிஷனில் இருந்தால் உங்களுக்கு கார் ஓட்ட வசதியாக இருக்கும்?

சில நேரங்களில் நீங்கள் பிரேக்கை மிதிக்கும் போது உங்களது கால் ஸ்டியரிங் விலீலோ அல்லது மற்ற பாகங்களிலோ தட்டுப்படும் அவ்வாறு இருந்தாலும் நீங்கள் சீட்டின் போஸிஷனை மாற்ற வேண்டியது. அவசியம். அல்லது ஸ்டியரிங்கின் உயரத்தையும் மாற்றலாம்.

சீட் எந்த போஸிஷனில் இருந்தால் உங்களுக்கு கார் ஓட்ட வசதியாக இருக்கும்?

ஸ்டியரிங் உயரத்தை மாற்றக்கூடிய வசதி இல்லாத காரில் சீட்டை மட்டும் தான் அட்ஜெஸ்ட் செய்ய முடியும். அப்பொழுதும் ஆக்ஸிலரேட்டர் மற்றும் பிரேக்கை அழுத்த முடிகிறதா என்பதை செக் செய்து கொள்ளுங்கள்.

அதிகமாக அட்ஜெஸ்ட்மெண்ட் ஆப்ஷன் உள்ள கார்களில் சீட்டை சுலபமாக அட்ஜெஸ்ட் செய்ய முடியும்.

சீட் எந்த போஸிஷனில் இருந்தால் உங்களுக்கு கார் ஓட்ட வசதியாக இருக்கும்?

உடல் சராசரி ஆளுக்கு அதிகமாக உயரமாகவோ அல்லது குறைவான உயரமாகவோ இருக்கும் பட்சத்தில் நீங்கள் சீட்டின் அளவையோ அல்லது பிரேக், ஆக்ஸிலரேட்டர், ஆகியவற்றின் போஸிஷனை மாற்ற வேண்டியது. வரும்.

சீட் எந்த போஸிஷனில் இருந்தால் உங்களுக்கு கார் ஓட்ட வசதியாக இருக்கும்?

அதே போல நீங்கள் உட்காந்திருக்கும் போஸிஷனில் இருந்து கியர் ஸ்டிக்கை செளகரியமாக அட்ஜெட்ஸ்ட் செய்ய முடிகிறதா என்பதை கவனிக்க வேண்டும். அதுவும் வாகனம் ஓட்டுவதற்கு மிக அவசியமான ஓன்று என்பதை மறந்து விடாதீர்கள் ஆட்டோமெட்டிக் கார்களுக்கு இந்த அவசியம் இல்லை. ஆட்டோமெட்டிக் கார்களில் நீங்கள் அடிக்கடி கியர் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. அதனால் அதை பற்றி நீங்கள் யோசிக்க வேண்டாம்.

சீட் எந்த போஸிஷனில் இருந்தால் உங்களுக்கு கார் ஓட்ட வசதியாக இருக்கும்?

டிரைவர் சீட்டில் தலை வைக்கும் பகுதி மிகவும் முக்கியம் அது தான் உங்கள் பார்வையின் ஆங்கிளை முடிவு செய்கிறது. உங்களுக்கு தெளிவாக ஆங்கிள் தெரியும் படி கார் போஸிஷனை செட் செய்து கொள்ளுங்கள்.

சீட் எந்த போஸிஷனில் இருந்தால் உங்களுக்கு கார் ஓட்ட வசதியாக இருக்கும்?

காரின் சீட் பெல்ட் நீளத்தையும் நீங்கள் சரி பார்த்துக்கொள்ளுங்கள் உங்கள் உடல் வாக்கு ஏற்றார் போல சீட் பெல்ட் பயன்படும் என்பதால் சீட்பெல்ட் போட்டு பார்த்து கொள்வது சிறந்தது. அப்பொழுது தான் பயணத்தின் போது சீட்பெலட் உங்களுக்கு தொந்தரவாக இல்லாமல் இருக்கும்.

Most Read Articles
மேலும்... #எப்படி #how to
English summary
How to adjust your car seat correctly. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X