ஹெல்மெட்டை சுத்தம் செய்வது இவ்ளோ ஈஸியான விஷயமா? இந்த வீடியோ இத்தன நாளா நம்ம கண்ணுல சிக்காம போயிருச்சே!

இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் அனைவருக்கும் ஹெல்மெட் மிகவும் முக்கியமானது. இங்கே நிறைய பேர் முறையாக ஹெல்மெட் அணிந்தாலும், அதனை சரியாக பராமரிக்க தவறி விடுகின்றனர். அதாவது ஹெல்மெட்களை எப்படி சுத்தம் செய்ய வேண்டும்? என்பது அவர்களுக்கு தெரிவதில்லை. இது மிகவும் எளிதான வேலைதான். அது எப்படி? என்பதை கீழே உள்ள வீடியோவில் பாருங்கள்.

இந்த வீடியோ உங்களுக்கு பயன் அளித்திருக்கும் என நம்புகிறோம். தலையில் அணியக்கூடிய ஹெல்மெட்களை குறிப்பிட்ட இடைவெளிகளில் முறையாக சுத்தம் செய்வது அவசியம். இல்லாவிட்டால் துர்நாற்றம் உள்பட பல்வேறு பிரச்னைகள் ஏற்படலாம். ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாமல், ஒரு சிலர் தொடர்ந்து அழுக்கு படிந்த ஹெல்மெட்களையே பயன்படுத்தி வருகின்றனர்.

ஹெல்மெட்டை சுத்தம் செய்வது இவ்ளோ ஈஸியான விஷயமா? இந்த வீடியோ இத்தன நாளா நம்ம கண்ணுல சிக்காம போயிருச்சே!

இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கும் பகிருங்கள். அவர்களுக்கும் இது பயன் உள்ளதாக இருக்கும். வாகனங்கள் மற்றும் வாகன பாகங்கள் தொடர்பான இதுபோன்ற டிப்ஸ் வீடியோக்கள் மற்றும் செய்திகளுக்கு, டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்துடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Most Read Articles

English summary
How to clean your two wheeler helmet video
Story first published: Tuesday, October 12, 2021, 14:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X