நீங்கள் காரில் செல்லும் போது பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?

புதிதாக கார் ஓட்ட துவங்கியுள்ள பெரும்பாலானோருக்கு நாம் காரில் திடீர் என பிரேக் பிடிக்க வில்லை என்றால் என்ன செய்வது எப்படி தப்பிப்பது என குழப்பம் இருக்கும். நன்றாக கார் ஓட்ட தெரிந்தவர்களுக்கு இந்த விஷயங்கள் ஒரளவிற்கு தெரிந்திருக்கும்.

நீங்கள் காரில் செல்லும் போது பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?

கார்களில் நீங்கள் செல்லும் போது பிரேக் பிடிக்கவில்லை என்றால் நீங்கள் செல்லும் ரோடு, உங்களுடைய கார், ஆகியவற்றை வைத்து உங்கள் காரை நிறுத்துவற்காக சில வழிகள் இருக்கின்றன.

நீங்கள் காரில் செல்லும் போது பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?

பொதுவாக பவர் அசிஸ்ட் பிரேக் உள்ள கார்களில் கடினமாக பிரேக்கை அழுத்தினால் பிரேக் பிடிக்காமல் போகும், பெரும்பாலும் மலை ஏற்றங்களிலும் இறக்கங்களிலும் இந்த பிரச்சனைகள் அடிக்கடி வரலாம்.

நீங்கள் காரில் செல்லும் போது பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?

அந்த இடங்களில் செல்லும் போது நம் கார் பிரேக் பிடிக்கவில்லை என்றால் சற்று கஷ்டம் தான் சில நாடுகளில் மலை பகுதி ரோடுகளில் எஸ்கேப் லைன் என்ற தனி பாதையையே இப்பிரச்னையை சந்திப்பவர்களுக்காக வைத்திருக்கிறார்கள். எனினும் எல்லா இடங்களிலும் இல்லை

நீங்கள் காரில் செல்லும் போது பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?

உங்கள் காரில் பிரேக் பிடிக்கவில்லை என்றால் அதற்கு என்ன என்ன காரணங்கள் இருக்கும் அதை எப்படி சமாளிப்பது, என் கீழே பார்ப்போம் வாருங்கள்

நீங்கள் காரில் செல்லும் போது பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?

டிராபிக்கில் இருந்து விடுபடுங்கள்

நீங்கள் காரில் செல்லும் போது திடீர் என பிரேக் பிடிக்கவில்லை என்றால் காரை ரோட்டின் ஓரமாக டிராபிக் இல்லாத பகுதிக்கு கொண்டு செல்லுங்கள், இதில் கவனமாக இருங்கள் நீங்கள் லேன் மாறுகின்றிர்கள் என்றால் பின்னாடி வருபவர்களை கவனித்து சிக்னல் செய்து லேன் மாறி வேண்டும்.

நீங்கள் காரில் செல்லும் போது பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?

ஆக்ஸிலேரட்டர் பிரச்னை

நீங்கள் காரில் செல்லும் போது ரேஸ் செய்யும் பெடல் நீங்கள் காலை எடுத்தும் ரேஸில் இருந்து விடுபடாமல் ரேஸிலேயே இருந்தால் உடனடியாக பிரேக்கை மிதித்து விடாதீர்கள் கார் விபத்தை சந்திக்க நேரிடும், ஒரிரு முறை ரேஸ் பெடலை மிண்டும் கீழ் நோக்கி மதித்து பாருங்கள், அல்லது ரேஸ் பெடலில் ஏதனும் ஒரு பொருள் தடுகிறதா என பாருங்கள் ஃப்ளோர் மேட்டை சரி செய்து கொள்ளுங்கள்.

நீங்கள் காரில் செல்லும் போது பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?

சிக்னல் செய்யுங்கள்

உங்கள் காரில் பிரச்சனை இருக்கிறது என்பதை எதிரில், பின்னால் வரும் கார்களுக்கும் அனைத்து இன்டிகேட்டர் லைட்களையும் எரியவிட்டு சிக்னல் செய்யுங்கள், அதன் மூலம் உங்கள் காரின் போக்கை புரிந்து அவர்கள் தங்களின் வாகனத்தின் போக்கை மாற்றிக்கொள்ள முடியும்.

நீங்கள் காரில் செல்லும் போது பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?

கியரை குறைக்க முயற்சி செய்யுங்கள்

காரில் பிரேக் பிடிக்காது என தெரிந்தவுடன் காரின் கியர்களை குறைக்க முயற்சி செய்யுங்கள் இது உங்கள் காரின் ஆர்பிஎம்மை ஏறவிடாமல் தடுத்து ஒவ்வொரு கியராக குறைக்கும் போதும் உங்கள் காரில் இன்ஜின் பிரேக்கிங் ஏற்பட்டு 5-10 கி.மீ., வேகத்தை இது கட்டுப்படுத்தும்.

நீங்கள் காரில் செல்லும் போது பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?

இது மெனுவல் கியர் காராக இருந்தால் சாத்தியம், ஆட்டோ கியர் கார்களில் மெனுவல் மோடு இருந்தால் மட்டுமே இதை நீங்கள் செய்ய முடியும், காரை மெனுவல் கியருக்கு மாற்றி பெடல் ஸிப்டர் மூலம் காரின் கியரை குறைக்கலாம்.

நீங்கள் காரில் செல்லும் போது பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?

ஆனால் காரில் ரிவர்ஸ் கியர் மட்டும் போட்டு விடாதீர்கள் இது காரின் இன்ஜினை பழுதாக்குவதோடு, காரையும் பெரும் விபத்திற்குள்ளாக்கிவிடும்.

நீங்கள் காரில் செல்லும் போது பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?

ஏ.சி.யை ஆன் செய்யுங்கள்

பொதுவாக காரின் ஏ.சி., பின்பக்க கண்ணாடிக்கான ஹீட்டர் ஆகியவற்றை பயன்படுத்துவதால் காரின் ஆர்.பி.எம். குறையும். ஆக காரின் ஏ.சி.,ஹெட்லைட், ஹீட்டர், இன்டிகேட்டர் என காரில் உள்ள அனைத்தையும் பயன்படுத்தி ஆர்பிஎம்யை குறைக்க முயற்சிக்கலாம்.

நீங்கள் காரில் செல்லும் போது பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?

ஹேண்ட் பிரேக்

காரில் பிரேக் பிடிக்கவில்லை என்றால் ஹேண்ட் பிரேக்கை தான் பிடிக்க வேண்டும் என பலர் யோசனை சொல்லுவார்கள் ஆனால் நீங்கள் வேகமாக செல்லும் போது ஹேண்ட் பிரேக்கை பயன்படுத்த கூடாது.

நீங்கள் காரில் செல்லும் போது பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?

நீங்கள் இன்ஜின் பிரேக்கிங் பயன்படுத்தி மெல்ல மெல்லகாரின் வேகத்தை குறைந்து 20 கி.மீ., வேகத்திற்கும் குறைவாக கொண்டு வந்துவிட்டால் மெதுவாக ஹேண்ட் பிரேக்கை பிடித்து காரை நிறுத்தலாம்.

நீங்கள் காரில் செல்லும் போது பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?

ஆனால் ஹேண்ட் பிரேக் என்பது பின்பக்க வீலில் மட்டுமே செயல்பட கூடியது இதனால் கார் ஸ்கிட் ஆனால் நீங்கள் காரின் கண்ட்ரோலை இழப்பீர்கள் அனால் இதை உபயோக்கிக்கும் போது அதிக கவனம் கொள்ளுங்கள்.

நீங்கள் காரில் செல்லும் போது பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?

ஒரு வேலை உங்கள் காரில் எலக்ட்ரானிக் ஹேண்ட் பிரேக் இருந்தால் அது தானாக காரை ஸ்கிட் செய்யாமல்பார்த்துக்கொள்ளும்.

நீங்கள் காரில் செல்லும் போது பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?

டோ பிரேக்

டிரெய்லர் லாரிகளுக்கு டிரெய்லர்களுக்கு என தனி பிரேக் வசதி உள்ளது. இதை பயன்படுத்தி லாரின் வேகத்தை குறைக்கலாம். ஆனால் அது அவ்வளவு விரைவாக வேகத்தை குறைக்காது, எனினும் இந்த வசதி சற்று உதவி செய்யும்.

நீங்கள் காரில் செல்லும் போது பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?

ஏற்றத்தை பயன்படுத்தலாம்

பிரேக் பிடிக்காமல் கார் சென்று கொண்டிருக்கும் போது நீங்கள் செல்லும் பாதையின் அருகே ஏதேனும் ஏற்றம் இருந்தால் உடனடியாக காரை அதில் திருப்பி காரின் வேகத்தை விரைவாக குறைக்கலாம்.

நீங்கள் காரில் செல்லும் போது பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?

ரோட்டோரம் செல்லுங்கள்

பிரேக் பிடிக்காமல் செல்லும் போது ரோட்டின் ஒரத்தில் பதிக்கப்பட்டுள்ள கற்களில் மெதுவாக உள்ள காரின் டயரை உரசும் படி சென்று காரின் வேகத்தை குறைக்கலாம். ஆனால் இது சில நேரங்களில் இது பெரும் விபத்தை ஏற்படுத்தி விடும் ஜாக்கிரதை.

நீங்கள் காரில் செல்லும் போது பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?

எலெக்ட்ரிக் கார் பிரேக் பெயிலியர்

நீங்கள் எலக்ட்ரிக் கார் பயன்படுத்துகிறீர்கள் என்றால் அதில் பி மோடு என்ற ஆப்ஷனை பயன்படுத்தி நீங்கள் காரை நிறுத்தலாம். சில கார்களில் பி1,2,3,4 என இருக்கும் இதில் அதிக பட்ச ஆப்ஷனை தேர்வு செய்து காரை நிறுத்தலாம்.

நீங்கள் காரில் செல்லும் போது பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?

இதில் நீங்கள் செல்லும் ரோடு, வேகம், மற்றும் காரை ஆகியவற்றை கணக்கில் கொண்டு இதில் எந்த யுக்தியை கையாள முடியுமோ அதை கையாண்டு உங்கள் காரை நிறுத்த முயலலாம்.

நீங்கள் காரில் செல்லும் போது பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?

ஆனால் காரை நிறுத்த சில முயற்சிகளை நீங்கள் கட்டாயம் எடுக்க கூடாது. முக்கியமாக காரின் கியரை நியூட்ரலுக்கு கொண்டு செல்ல கூடாது. காரை ரிவர்ஸ் கியருக்கு போடாதீர்கள், அது பெரும் விபத்தை ஏற்படுத்த நேரிடும். காரை ஆப் செய்யாதீர்கள்,அதனால் உங்கள் காரில் பவர் ஸ்டியங் வேலை செய்யாமல் போய்விடும்.

நீங்கள் காரில் செல்லும் போது பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?

அதே நேரத்தில் காரை நிறுத்தியுடன் காரின் எச்சரிக்கை விளக்குளை எரிய விடுங்கள் இல்லாவிட்டால் அந்த வழியாக செல்லும் கார்கள் உங்கள் காருடன் மோதும் நிலை உருவாகும்.

Most Read Articles

English summary
What should you do if your brakes fail while you are driving?. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X