வீல் பேலன்ஸிங், வீல் அலைன்மெண்ட் என்றால் என்ன?

Written By:

கார் வைத்திருக்கும் அனைவருக்கும் இருக்கும் பொதுவான கேள்வி என்ற என்றால் வீல் பேலன்ஸிங் மற்றும் வீல் அலைன்மெண்ட் என்றால் என்ன? இரண்டும் ஒன்று தானா? வீல் அலைன்மெண்ட் செய்யும் இடங்களில் அப்படி என்ன தான் செய்கிறார்கள் என்பது தான்.

வில் பேலன்ஸிங், வில் அலைன்மெண்ட் என்றால் என்ன?

கார் வைத்திருப்பவர்கள் மத்தியில் இருக்கும் குழப்பத்தை போக்கும் வகையில் இந்த செய்தியை வழங்கியுள்ளோம்.

வில் பேலன்ஸிங், வில் அலைன்மெண்ட் என்றால் என்ன?

வீல் பேலன்ஸிங் மற்றும் வீல் அலைண்மெண்ட் என்பது வேறு வேறு, வீல் பேலண்ஸிங் என்பது ஒரு வீலில் ஒரு புறம் வெயிட் அதிகமாக இருக்கும் இன்னொருபுறம் குறைவாக இருக்கும் இதை சரி செய்வது தான் வீல் பேலன்ஸிங்

வில் பேலன்ஸிங், வில் அலைன்மெண்ட் என்றால் என்ன?

வீல் அலைன்மெண்ட் என்பது காரில்உள்ள நான்கு வீல்களும் உள்ள போசிஷன் மற்றும் அது ரோட்டுடன் வீல்இருக்கும் போஷினை சரி செய்வது தான் கீழே இன்னும் விளக்கமாக இதை பற்றி காண்போம்.

வில் பேலன்ஸிங், வில் அலைன்மெண்ட் என்றால் என்ன?

வீல் பேலன்ஸிங்

நம் காரின் வீல் உள்ள வெயிட்டை எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக கொண்டு வருவது தான் வீல் பேலன்ஸிங். சில கார்கள் வீல் சுற்றும் போது ஒரு புறம் மேடாகவும் ஒருபுறம் பள்ளமாகவும் சுற்றுவதை பார்த்திருப்பீர்கள். அந்த வில் சரியான பேலன்ஸ் செய்யாமல் இருக்கிறது என அர்த்தம்.

வில் பேலன்ஸிங், வில் அலைன்மெண்ட் என்றால் என்ன?

இந்த பிரச்னையை ரிம்மில் தான் சரி செய்ய வேண்டும் அதாவது வீலை சுத்த விட்டு வீலில் எந்த இடத்தில் வெயிட் அதிகமாக இருக்கிறது. எந்த இடத்தில் குறைவாக இருக்கிறது என பார்த்து குறைவாக உள்ள இடத்தில் அதிகமாக வெயிட் உள்ள இடத்திற்கு தகுந்தார் போல வெயிட்டை அதிகரிக்க வேண்டும்.

வில் பேலன்ஸிங், வில் அலைன்மெண்ட் என்றால் என்ன?

சரியாக விளக்க வேண்டும் என்றால் முள்தராசு போல தான், தராசின் ஒரு பக்கம் வெயிட்டை அதிமாக வைத்தால் முள் ஒருபுறமாக வந்துவிடும். அதே நேரத்தில் மறுபுறம் கொஞ்சம் கொஞ்சமாக வெயிட்டை வைக்க தராசு நிமிர்ந்து கொண்டே இருக்கும் இறுதியில் வெயிட் சரி சமமாக இருக்கும்போது அது நடு நிலைக்கு வரும் அதுபோல தான் வீல் பேலன்ஸிங்கும்.

வில் பேலன்ஸிங், வில் அலைன்மெண்ட் என்றால் என்ன?

உங்கள் காரின் வில்கள் சரியான பேலன்ஸில் இல்லை என்றால் உங்கள் காரின் மைலேஜ் குறைய வாய்ப்புள்ளது. பேலன்ஸ் இல்லாத வீல் சுற்றும் போது அதிக சிரத்தை எடுப்பதால் அதிகம் பெட்ரோல் செலவாகும். வீல் பேலன்ஸிங் குறித்து

விளக்கும் வீடியோவை கீழே பாருங்கள்.

வீல் அலைன்மெண்ட்

வீல் அலைன்மெண்ட் என்பது வீல் பேலன்ஸிங்கில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. இது காரில் உள்ள நான்கு வீல்களும் பொருத்தப்பட்டுள்ள விதம், அதன் ஆங்கிள், ஆகியவற்றை சரி செய்வது தான் வீல் அலைன்மெண்ட்

வில் பேலன்ஸிங், வில் அலைன்மெண்ட் என்றால் என்ன?

நீங்கள் காரில் செல்லும் போது காரின் ஒரு வீல் மட்டும் சில நேரங்களில் குழியில் ஏறி இறங்கும் போது அதன் அந்தவீலின் ஆங்கிள்கள் போசிஷன்கள் மாறும் இதை நாம் அவ்வப்போது சரி செய்ய வேண்டும்

வில் பேலன்ஸிங், வில் அலைன்மெண்ட் என்றால் என்ன?

கார் விலின் ஆங்கிள் மாறினால் டயர் முழுமையாக ரோட்டில் படாமல் குறிப்பிட்ட பகுதிமட்டுமே படும் அப்படி நாம் தொடர்ந்து ஓட்டி வந்தால் வீலின் ரோட்டில் படும் வீல் அதிக பாரத்தை தாங்கி அந்த பகுதி மட்டும் விரைவில் தேய்மானமாகும்.

வில் பேலன்ஸிங், வில் அலைன்மெண்ட் என்றால் என்ன?

வீலின் போசிஷன்கள் மாறினால் கார் ஒரே நேர் கோட்டில் செல்லாமல் ஒரு பக்கமாக ஒதுங்கிசெல்லும் அடிக்கடி நாம் ரோட்டிற்கு காரை திருப்ப வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

வில் பேலன்ஸிங், வில் அலைன்மெண்ட் என்றால் என்ன?

வீல் அலைன்மெண்ட் என்பது இரண்டு வகையாக உள்ளது. ஒன்று 2 வீல் அலைன்மெண்ட், இரண்டாவது 4 வீல் என உள்ளது. 2 வீல் என்பது முன்பக்க வீல்களை மட்டும் அலைன் செய்யும், 4 வீல் அலைன்மெண்ட் என்பது நான்கு வீல்களையும் அலைன் செய்யக்கூடியது.

வில் பேலன்ஸிங், வில் அலைன்மெண்ட் என்றால் என்ன?

நங்கள் 4 வீல் அலைன்மெண்ட்களையே தேர்வு செய்வது நல்லது. இந்த வீல் அலைன்மெண்ட் என்பது உள்ள காரின் ஸ்டியரிங் போஷினை கணக்கிட்டும் அலைன் செய்கிறது என்பதால் இது மிக துள்ளியமாக இருக்கும். கார் வீல்களை பேலன்ஸ் மற்றும் அலைன் செய்த பின்பு காரை ஓட்டும் போது உங்களுக்கே அதற்கான மாற்றம் தெரியும். 4 வீல்அலைன்மெண்டை வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

வீல் அலைன்மெண்ட் என்பது நமது நமது காருக்கு மிகவும் முக்கியமானது. வீல் அலைன்மெண்ட் செய்யும் மெஷின்களில் உங்கள் காருக்கான கார் நிறுவனம் வெளியிட்ட வீல் அலைன்மெண்ட் டேட்டாக்கள் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும் அதன் மூலம் நீங்கள் துள்ளியமான வீல் அலைன்மெண்ட்டை பெறலாம்.

வில் பேலன்ஸிங், வில் அலைன்மெண்ட் என்றால் என்ன?

முற்றிலும் கணினி மயமான வீல் அலைன்மெண்ட் சென்டர்களில் நீங்கள் உங்கள் கார் வீல்களை அலைன் செய்வது நல்லது. மற்ற நிறுவனங்கள் மற்ற காரின் டேட்டாக்களை பொருத்து உங்கள் காருக்கும் வீல்களை அலைன் செய்வார்கள் இது முற்றிலும் தவறான வழிமுறை

வில் பேலன்ஸிங், வில் அலைன்மெண்ட் என்றால் என்ன?

உங்கள் கார் வில்களை குறிப்பிட்ட கி.மீ.க்கிடையில் வீல் அலைன்மெண்ட் செய்து கொள்வது. சிறந்தது. வீல் பேலன்ஸிங் சரி யில்லை என்றால் நீங்கள் காரை ஓட்டும் போதே உணர முடியும், அதை நாம் உடனடியாக சரி செய்ய வேண்டும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:

01. F-1 கார் ரேஸில் மெக்கானிக் கால் உடையும் அதிர்ச்சி வீடியோ வெளியானது

02.புதிய பஜாஜ் பல்சர் 250 சிசி மாடல் விற்பனைக்கு வருகிறது!!

03.புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் அறிமுக தேதி விபரம் வெளியானது!

04.ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் காரின் டாப் - 9 சிறப்பம்சங்கள்!!

05.அப்பானியின் பாதுகாவலர்களுக்கு புதிய ராயல் என்பீல்டு தயார்

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Wheel balancing and wheel alignment – what’s the difference?. Read in Tamil

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark