கார் மற்றும் பைக் ஆக்சஸரீஸ் மீது 90% வரையிலான சலுகைகள் - விரிவான தகவல்கள்

Written By:

ஷாப்பிங் செய்யும் போது, சலுகைகள், தள்ளுபடிகள் கிடைத்தால், நமக்கு என்றும் லாபகரமானதாக கருதுவதே பெரும்பாலானவர்களின் வழக்கம். ஆட்டோமொபைல் ஆக்சஸரீஸ் வாங்கும் போதும், ஏராளமாக சேமிக்க வாய்ப்புகள் உள்ளது.

ஒன்இந்தியா கூப்பன்ஸ், அமேசான், ஸ்னாப்டீல், ஆஸ்க்மீபஃஜார், பேடிஎம் உள்ளிட்ட ஏராளமான இணைய வழி வர்த்தக நிறுவனங்கள், நீங்கள் வாங்கும் பொருட்கள் மீது 90% வரை சேமிக்க வாய்ப்புகள் வழங்குகின்றன.

பல்வேறு நிறுவனங்கள் வழங்கும் வெவ்வேறு வகையிலான ஆஃபர்கள் குறித்த விரிவான தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்வோம்.

ஒன்இந்தியா கூப்பன்ஸ்

ஒன்இந்தியா கூப்பன்ஸ்

ஹெல்மட், கவர்கள், மியூசிக் சிஸ்டம், டயர்கள் மற்றும் இதர பொருட்கள் மீது 90% வரை தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் வழங்கபடுகிறது.

ஒன்இந்தியா கூப்பன்ஸ் மூலம் வழங்கப்படும் அனைத்து கூப்பன்களும், இலவசமானதாகவும், 100% நம்பகமானதாகவும் உள்ளன. ஆகவே, ஒவ்வொரு முறையும் ஷாப்பிங் செய்யும் போதும் ஒன்இந்தியா கூப்பன்ஸ் வழங்கும் கூப்பன்களை பயன்படுத்தி சேமித்து கொண்டே இருக்கும் படி கேட்டு கொள்ளபடுகிறது.

பைக் ஹெல்மட்கள் மீது 50% சேமிக்கும் வாய்ப்பு

பைக் ஹெல்மட்கள் மீது 50% சேமிக்கும் வாய்ப்பு

ஆட்டோமொபைல் தொடர்பான பொருட்கள் வாங்கும் போது, பேடிஎம் நிறுவனம் கூடுதலாக 50% சேமிக்கும் வாய்ப்புகளை வழங்குகிறது.

இது குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள,

இங்கே கிளிக் செய்யவும்...

ஆட்டோமொபைல் ஆக்சஸரீஸ் மீது 35% கூடுதல் தள்ளுபடி

ஆட்டோமொபைல் ஆக்சஸரீஸ் மீது 35% கூடுதல் தள்ளுபடி

ஆட்டோமொபைல் ஆக்சஸரீஸ் தொடர்பான ஷாப்பிங் செய்யும் போது, ஆஸ்க்மீபஃஜார் நிறுவனம் 35% கூடுதல் தள்ளுபடி கிடைக்கிறது.

இது குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள,

இங்கே கிளிக் செய்யவும்...

டயர்கள் மீது 80% தள்ளுபடி

டயர்கள் மீது 80% தள்ளுபடி

ஸ்னாப்டீல் மூலம் டயர்கள் வாங்கும் போது, நீங்கள் 80% தள்ளுபடி பெற வாய்ப்புகள் உள்ளது.

கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள,

இங்கே கிளிக் செய்யவும்...

ஆடியோ மற்றும் ஜிபிஎஸ் ஆக்சஸரீஸ்கள் மீது 80% வரை தள்ளுபடி

ஆடியோ மற்றும் ஜிபிஎஸ் ஆக்சஸரீஸ்கள் மீது 80% வரை தள்ளுபடி

ஸ்னாப்டீல் மூலம் கார் ஆடியோ மற்றும் ஜிபிஎஸ் உள்ளிட்ட ஆக்சஸரீஸ்களை வாங்கும் போது, 80% வரை தள்ளுபடி கிடைக்கிறது.

இது குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள,

இங்கே கிளிக் செய்யவும்...

269 ரூபாயில் இருந்து ஹெல்மெட்

269 ரூபாயில் இருந்து ஹெல்மெட்

சமீப காலமாக அனைத்து மாநிலங்களிலும், வாகனத்தை இயக்குபவரும், பின் இருக்கையில் அமர்ந்து செல்பவரும் ஹெல்மெட் பயன்படுத்துவது

கட்டாயம் ஆக்கபட்டு வருகிறது.

நீங்கள் விரும்பும் ஹெல்மெட்டை, இனி 269 ரூபாயில் இருந்து பெறலாம்.

இது தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ள,

இங்கே கிளிக் செய்யவும்...

பைக் கியர்கள், ஆக்சஸரீஸ்கள் மீது 90% சேமிக்க வாய்ப்பு

பைக் கியர்கள், ஆக்சஸரீஸ்கள் மீது 90% சேமிக்க வாய்ப்பு

பைக் ரைடிங்கை இனிமையானதாகவும், சவுகரியமாக மாற்ற ஏராளமான பைக் கியர்கள் மற்றும் ஆக்சஸரீஸ்கள் விற்கபடுகிறது.

உங்களுக்கு பிடித்த பைக் கியர்கள் மற்றும் ஆக்சஸரீஸ்களின் மீது ஸ்னாப்டீல் 90% சேமிக்க வாய்ப்புகள் வழங்குகிறது.

கூடுதல் தகவல்களுக்கு,

இங்கே கிளிக் செய்யவும்...

பைக் கவர்கள் 299 ரூபாய் முதல்

பைக் கவர்கள் 299 ரூபாய் முதல்

ஆயிரங்கள் மற்றும் லட்சங்களில் செலவு செய்து பைக்குகளையும், பிற வாகனங்களை வாங்கும் நாம், அதற்கு சரியான கவர்களை வாங்கி உபயோகபடுத்தினால், நமது வாகனங்களை நல்ல முறையில் பாதுகாக்கலாம்.

அமேசான் நிறுவனம், 299 ரூபாய் முதல் பைக் கவர்களை வழங்குகிறது.

மேலும் தகவல்களுக்கு,

இங்கே கிளிக் செய்யவும்...

கார், பைக் பராமரிப்பு பொருட்கள் மீது 25% தள்ளுபடி

கார், பைக் பராமரிப்பு பொருட்கள் மீது 25% தள்ளுபடி

நமது கார் மற்றும் பைக் உள்ளிட்ட பிற வாகனங்களை, நல்ல முறையில் பராமரித்து கொள்ள, ஏராளமான பொருட்கள் சந்தைகளில் கிடைக்கிறது.

கார் மற்றும் பைக் உள்ளிட்ட வாகனங்களை பராமரிக்க தேவையான பொருட்கள் மீது 25% தள்ளுபடி கிடைக்கிறது.

கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள,

இங்கே கிளிக் செய்யவும்...

பாடி கவர்கள் மீது ஃபிளாட் 25% கேஷ்பேக்

பாடி கவர்கள் மீது ஃபிளாட் 25% கேஷ்பேக்

நமது வாகனங்களின் பெயிண்ட் வேலைப்பாடுகள் அழியாமல் பாதுகாக்கவும், தூசி படிதலில் இருந்து பாதுகாத்து கொள்ள, பாடி கவர்கள் உபயோகமானதாக உள்ளன.

பேடிஎம் நிறுவனம் பாடி கவர்கள் மீது ஃபிளாட் 25% கேஷ்பேக் சலுகை வழங்குகிறது.

இது குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள,

இங்கே கிளிக் செய்யவும்...

பாதுகாப்பு தொடர்பான சாதனங்கள் மீது 70% தள்ளுபடி

பாதுகாப்பு தொடர்பான சாதனங்கள் மீது 70% தள்ளுபடி

இரு சக்கர மற்றும் 4 சக்கர வாகன கொண்டவர்களுக்கு பல்வேறு வகையிலான சொகுசு மற்றும் பாதுகாப்பு தொட்ரபான சாதனங்கள் தேவைப்படும்.

இத்தகைய சொகுசு மற்றும் பாதுகாப்பு தொடர்பான சாதனங்கள் மீது பேடிஎம் நிறுவனம் 70% தள்ளுபடி வழங்குகிறது.

இது தொடர்பான கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள,

இங்கே கிளிக் செய்யவும்...

English summary
Lots of Automobile related accessories are available these days. There are countless comfort, Safety and Maintenance related products for our 2 wheelers and 4 wheelers. Many online Shopping firms like Amazon, PAYTM, ASKMEBAZAAR, Snapdeal and other companies are presenting lots of offers on many products. To know more about Coupons from OneIndia Coupons and others, check here...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more