மஹிந்திரா மோஜோ பைக் பற்றி டிரைவ்ஸ்பார்க் எடிட்டரின் கருத்து!

Written By:

ரூ.1.58 லட்சம் என்ற மிக சவாலான ஆரம்ப விலையில் மஹிந்திரா மோஜோ ஸ்போர்ட்ஸ் பைக் சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

ஸ்போர்ட்ஸ் டூரர் ரகத்திலான மாடலாக இதனை மஹிந்திரா இருசக்கர வாகனப் பிரிவு வடிவமைத்துள்ளது. மிக சரியான பட்ஜெட்டில் ஸ்போர்ட்ஸ் டூரர் பைக் மாடலை விரும்புவோர்க்கு சிறப்பான தேர்வாக இருக்கும்.

இந்தநிலையில், மஹிந்திரா மோஜோ பைக்கை அறிமுகத்திற்கு முன்பாக நடந்த மீடியா டிரைவ் நிகழ்ச்சியில், டிரைவ்ஸ்பார்க் எடிட்டர் ஜோபோ குருவில்லா டெஸ்ட் டிரைவ் செய்தார்.

பெங்களூரிலிருந்து கூர்க் வரையில் 400 கிமீ தூரம் மஹிந்திரா மோஜோ பைக்கை ஓட்டி பார்த்து, அந்த பைக் எப்படி இருக்கிறது என்பதை மஹிந்திரா நடத்திய செய்தியாளர் கருத்து கேட்பு சந்திப்பில் விளக்கினார்.

அவரது கருத்து தற்போது மஹிந்திரா மோஜோ யூ- ட்யூப் சேனலில் வெளியிடப்பட்டு இருக்கிறது. மஹிந்திரா மோஜோ குறித்து ஜோபோ குருவில்லாவின் கருத்தை கீழே உள்ள வீடியோவில் பார்க்கலாம்.

ஜோபோ குருவில்லா ஃபேஸ்புக் பக்கம்

ஜோபோ குருவில்லா டுவிட்டர் பக்கம்

டிரைவ்ஸ்பார்க் தமிழ் ஃபேஸ்புக் பக்கம்

டிரைவ்ஸ்பார்க் தமிழ் டுவிட்டர் பக்கம்

English summary
Expert opinion about the Mahindra Mojo (300cc) and what to expect.
Story first published: Tuesday, October 20, 2015, 15:41 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark