டிரைவ்ஸ்பார்க் புகைப்பட போட்டியில் வெற்றி பெற்றவர்கள் விபரம்!

Written By:

உலக புகைப்பட தினத்தையொட்டி, வாசகர்களுக்கான விசேஷ புகைப்பட போட்டி ஒன்றை டிரைவ்ஸ்பார்க் தளம் நடத்தியது. எங்களது சமூக வலைதளங்கள் மூலமாக புகைப்படங்களை குறிப்பிட்ட ஹேஷ்டேக்கில் பதிவு செய்யுமாறு கேட்டிருந்தோம். இந்த போட்டியில் ஏராளமான வாசகர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

போட்டோஷாப் உள்ளிட்டவற்றின் மூலமாக மாறுதல்கள் செய்யாமலும், சொந்தமாக எடுத்த புகைப்படங்களை பதிவு செய்ய கேட்டிருந்தோம். அதில், மிக சிறப்பாக பதிவு செய்யப்பட்ட பல புகைப்படங்களை வாசகர்கள் பதிவு செய்திருந்தனர். அதில், ஏற்கனவே நாங்கள் தெரிவித்திருந்த விதிமுறைகளுக்கு ஏற்பவும், அதே சமயத்தில் மிக தத்ரூபமாக பதிவு செய்யப்பட்ட மூன்று படங்களை எமது புகைப்பட நிபுணர்கள் அடங்கிய நடுவர் குழு தேர்வு செய்து அறிவித்துள்ளது.

புகைப்பட பரிசுப்போட்டி
  

இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களின் பெயரும், அவரது புகைப்படமும் இங்கே உங்களது பார்வைக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

01. பிரதிக் ஜெயின்

பிரதிக் ஜெயின்

02. கிருஷ்ணா பிரசாத்

புகைப்பட போட்டி

03. தினேஷ்குமார் 

பரிசு

இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களை டிரைவ்ஸ்பார்க் தளம் விரைவில் தொடர்பு கொண்டு பரிசுகளை வழங்கும் என்பதை மகிழ்ச்ியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

வெற்றி பெற்றவர்களுக்கு டிரைவ்ஸ்பார்க் தளத்தின் சார்பில் வாழ்த்துகள்.!

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
DriveSpark Photography Contest Winners Details.
Please Wait while comments are loading...

Latest Photos

 
X