மரணத்தை பற்றி நடிகர் பால்வாக்கர் கூறிய வார்த்தைகள்!

வேகத்துக்கு பெயர் போன ஹாலிவுட் நடிகர் பால்வாக்கரின் மரணச் செய்தி சினிமா வட்டாரத்தை மட்டுமின்றி, ரேஸ் பிரியர்களையும், ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தனது 2ம் வயதில் ஒரு நாப்கின் விளம்பரம் மூலம் நடிப்புத் துறையில் காலடி எடுத்து வைத்த பால் வாக்கர் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் வரிசை சாகச சினிமாக்கள் மூலம் உலக அளவில் பிரபலமடைந்தவர்.

இந்த நிலையில், எதிர்பாராத விதமாக விபத்தில் மரணமடைந்த அவர் உயிரோடு இருக்கும்போது கூறிய சில விஷயங்கள் அவரது மரணத்தை அவர் முன்கூட்டியே உணர்ந்துவிட்டது போன்று காட்டுகிறது. அவற்றை ஸ்லைடரில் கொடுத்துள்ளோம்.

வேக விரும்பி

வேக விரும்பி

"ஒருவேளை வேகம் என்னை கொன்றுவிட்டால், அழ வேண்டாம், ஏனெனில், நான் அதில் சந்தோஷமடைந்திருப்பேன்"!.

மனித மதிப்பு

மனித மதிப்பு

"இறந்த பின்னர்தான் ஒருவரின் மதிப்பை பெரும்பாலானோர் உணர்ந்து கொள்கின்றனர்"!

அர்த்தம் வேணும்

அர்த்தம் வேணும்

உங்களுக்கு சுவாரஸ்யத்தை கொடுக்கவில்லையெனில், அதை செய்வதில் அர்த்தமில்லை!!

கடைசி படம்

கடைசி படம்

விபத்தில் சிக்குவதற்கு முன் கடைசியாக எடுத்த படம்.

திறமையாளர்

திறமையாளர்

ஒருவேளை பால் வாக்கர் காரை ஓட்டியிருந்தால் நிச்சயம் அந்த டெலிபோன் கம்பத்தை சுற்றி ஒரு டிரிஃப்ட் போட்டு தப்பியிருப்பார். ஆனால், ஓட்டியது அவரது நண்பர் என கூறப்படுகிறது. அவரும் இந்த விபத்தில் உயிரிழந்துவிட்டார்.

பால்வாக்கரின் கூற்றுகள்

ஷூட்டிங்கில் பல கார் சேஸிங் காட்சிகளில் டூப் போடாமலும், பாதுகாப்பு கருவிகள் துணை இல்லாமலும் நடித்து அனைவரையும் பிரமிக்க வைத்தவர். துணிச்சல் மிக்க ஒரு நடிகரை ஹாலிவுட் திரையுலகம் இழந்துவிட்டது.

கடைசி சினிமா

கடைசி சினிமா

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 7ம் பாகத்தில் பால் வாக்கர் நடித்துக் கொண்டிருந்தார். அடுத்த ஆண்டு ஜூலை 14ந் தேதி இந்த படம் ரிலீசாகிறது.

Most Read Articles
English summary
Hollywood actor Paul Walker, who acted in the Fast and Furious series of action films, has been killed in a car crash in California.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X