இந்திய விமானப்படையின் ‘அயர்ன் ஃபிஸ்ட் 2016’ நிகழ்ச்சி குறித்த முக்கிய விவரங்கள்

Written By:

இந்திய விமானப்படையில் உள்ள ஆயுதங்களின் ஆற்றல் செயல்முறையில் காட்சிப்படுத்தபட்டது.

'IRON FIST 2016' - 'அயர்ன் ஃபிஸ்ட் 2016' என பெயரிடப்பட்ட இந்த நிகழ்ச்சி ராஜஸ்தானில் உள்ள போக்ரான் என்ற இடத்தில் வெள்ளிகிழமை நடைபெற்றது. அயர்ன் ஃபிஸ்ட் என்பது இரும்பு கரம் என பொருள் ஆகிறது.

இதில், இந்திய குடியரசு தலைவர் பிரனாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, இந்திய விமானப்படையின் தலைமை அதிகாரி அரூப் ராஹா ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியின் சில முக்கிய விவரங்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்வோம்.

இலக்கை தாக்கிய போர் விமானம்;

இலக்கை தாக்கிய போர் விமானம்;

‘அயர்ன் ஃபிஸ்ட் 2016' நிகழ்ச்சியில், இந்திய விமான படை விமானம், அதன் இலக்கை துள்ளியமாக தாக்கியதை காண முடிகிறது.

பாரஷூட்களில் குதித்த வீரர்கள்;

பாரஷூட்களில் குதித்த வீரர்கள்;

‘அயர்ன் ஃபிஸ்ட் 2016' நிகழ்ச்சியின் போது, இந்திய இராணுவ வீரர்கள் குதிப்பதை காண முடிகிறது.

நமது போர் மற்றும் இராணுவ படைபலம் எடுத்துகாட்டபட்ட நிகழ்ச்சியில், 180 விமானங்களும், ஹெலிகாப்டர்களும் பங்கேற்றன.

ஓவியத்தில் மோடி கையெழுத்து;

ஓவியத்தில் மோடி கையெழுத்து;

இந்திய விமானப்படையின் ‘அயர்ன் ஃபிஸ்ட் 2016' நிகழ்ச்சியின் போது, பார்வைக்கு வைக்கபட்டிருந்த ஒரு ஓவித்தில் பிரதமர் நரேந்திர மோடி கையெழுத்து இட்டார்.

இதை இந்திய குடியரசு தலைவர் பிரனாப் முகர்ஜியும் பார்வையிட்டு கொண்டிருக்கிறார்.

படைபலத்தின் வெளிப்பாடு;

படைபலத்தின் வெளிப்பாடு;

இராணுவ படைபலத்தின் ஆற்றலும், இந்த ‘அயர்ன் ஃபிஸ்ட் 2016' நிகழ்ச்சியின் போது வெளிபடுத்தபட்டது.

பெருமிதத்துடன் பார்த்த தலைவர்கள்;

பெருமிதத்துடன் பார்த்த தலைவர்கள்;

ராஜஸ்தானின் போக்ரானில் நடைபெற்ற இந்திய விமானப்படையின் ‘அயர்ன் ஃபிஸ்ட் 2016' நிகழ்ச்சியின் பல்வேறு நிகழ்வுகளை, குடியரசு தலைவர் பிரனாப் முகர்ஜியும், பிரதமர் நரேந்திர மோடியும் பெருமிதத்துடன் பார்த்து மகிழ்ந்தனர்.

ஏவுகணை காட்சிபடுத்தல்;

ஏவுகணை காட்சிபடுத்தல்;

இந்திய விமானப்படையின் ஏவுகணை வெற்றிகரமாக காட்சிபடுத்தபடுகிறது.

ஆகாஷ் ஏவுகணை;

ஆகாஷ் ஏவுகணை;

‘அயர்ன் ஃபிஸ்ட் 2016' நிகழ்ச்சியில், இந்திய விமானப்படையின் ஆகாஷ் ஏவுகணை காட்சிபடுத்தபட்டது அனைவரையும் பிரமிக்கவைத்தது.

சுகோய் 30;

சுகோய் 30;

இந்திய விமானப்படையின் சுகோய் 30 போர்விமானம், இந்த நிகழ்ச்சியின் போது காட்சிபடுத்தபட்டது.

ஹெலிகாப்டர்;

ஹெலிகாப்டர்;

இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டரும், ‘அயர்ன் ஃபிஸ்ட் 2016' நிகழ்ச்சியில், காட்சிபடுத்தபட்டது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

கப்பல் தொடர்புடைய செய்திகள்

விமானம் தொடர்புடைய செய்திகள்

ஆஃப் பீட் செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
Indian Air Force conducted an event called 'IRON FIST 2016', at Pokhran, Rajasthan. This was held to project the specialties of our Indian Air Force. President Pranab Mukherjee, Prime Minister Narendra Modi graced this event by their presence. Air Force's fighter aircraft Sukhoi30 and Akash Missile were also shown in this event. To know more, check here...
Story first published: Sunday, March 20, 2016, 9:00 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark