ஏப்.1 வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணம் மாற்றியமைப்பு

Written By:

ஏப்.1ம் தேதி முதல் இந்தியாவில் மோட்டார் வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை இந்திய இன்சூரன்ஸ் ஒழங்கு முறை ஆணையம் அறிவித்துள்ளது.

ஏப்.1 வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணம் மாற்றியமைப்பு

அதன் படி ஸ்கூட்டர், சிறிய ரக மோட்டார் சைக்கிள், 75 சிசி இன்ஜின்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணம் ரூ 569 இல் இருந்து 427 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

ஏப்.1 வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணம் மாற்றியமைப்பு

1000 சிசிக்கு குறைவாக வாகனங்களுக்கு 10 சதவீத கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. இது ரூ1850 கட்டணமாக இருக்கும்.

ஏப்.1 வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணம் மாற்றியமைப்பு

1000 -1500 சிசி செடான் கார், மற்றும் 1500 சிசிக்கு குறைவான எஸ்.யூ.வி கார்களுக்கு 8.5 சதவீதம் இன்சூரன்ஸ் கட்டணம் குறைக்கபட்டடுள்ளது. அதன்படி முறையே ரூ 2,863 மற்றும் ரூ 7,890 ஆக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஏப்.1 வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணம் மாற்றியமைப்பு

டாக்ஸி பயன்பாட்டிற்கான கார்களுக்கு இன்சூரன்ஸ் கட்டணம் ரூ7,147ல் இருந்து ரூ 5,437 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

ஏப்.1 வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணம் மாற்றியமைப்பு

ஆடம்பர கார் டாக்ஸிகளுக்கான கட்டணம் ரூ 11,144 இல் இருந்து ரூ 9,472 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

ஏப்.1 வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணம் மாற்றியமைப்பு

போக்குவரத்து வாகனங்களுக்கான கட்டணம் ரூ 39,367 ல் இருந்து 24,190 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

ஏப்.1 வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணம் மாற்றியமைப்பு

காய்கறி, பூ, போன்ற பொருட்களை கொண்டு செல்லும் சிறியரக சரக்கு வாகனங்களுக்கான கட்டணத்தில் 7 சதவீதம் குறைக்கப்பட்டு 7,144 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஏப்.1 வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணம் மாற்றியமைப்பு

ஆட்டோ உள்ளிட்ட 3 சக்கர வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணம் 25 சதவீதம் குறைக்கப்பட்டு 4,544 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ஏப்.1 வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணம் மாற்றியமைப்பு

விவசாயிகள் பயன்படுத்தும் ச 6எச்பி டிராக்டர்களுக்கு கட்டணம் ரூ 714 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஏப்.1 வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணம் மாற்றியமைப்பு

கட்டண உயர்வு

151 சிசி முதல் 350 சிசி இழவை திறன் கொண்ட டூவீலர்களுக்கு ரூ98 அதிகரித்து ரூ 985 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஏப்.1 வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணம் மாற்றியமைப்பு

பயணிகள் சவாரி ஆட்டோ, 17 பேர் செல்லக்கூடிய வாகனங்களுக்கு 17 சதவிதம் இன்சூரன்ஸ் உயர்த்தப்பட்டுள்ளது.

ஏப்.1 வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணம் மாற்றியமைப்பு

350 சிசி இழுவை திறனுக்கு மேல் உள்ள டூவிலர்களுக்கு ரூ1,304 அதிகரித்து ரூ 2,323 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ஏப்.1 வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணம் மாற்றியமைப்பு

40 ஆயிரம் கிலோவிற்கு மேல் எடை அதிகமான வாகனங்களுக்கு ரூ5,284 உயர்த்தப்பட்டு கட்டணமாக ரூ 38,308 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஏப்.1 வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணம் மாற்றியமைப்பு

இந்த விலை மாற்றம் வரும் ஏப். 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:

01.புதிய ஜீப் காம்பஸ் எஸ்.யூ.வி. காரை வாங்கியுள்ளா் இந்தி திரைப்பட நடிகர் அக்ஷய் குமார்

02.டொயோட்டா பிராண்டிலும் விற்பனைக்கு வரப்போகும் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா!!

03.விபத்தில் பல முறை உருண்ட டாடா நெக்ஸான் கார் ; காரில் இருந்தவருக்கு கீறல் கூட இல்லையாம்

04.ஓட்டுனர் உரிமம் பெற வயது சான்றாக ஆதார் சமர்ப்பிக்கும் முறை அறிமுகம்!

05.விராட் கோலியின் புதிய காரின் விலை ரூ 3.8 கோடி!

English summary
IRDAI reduces 3rd-party insurance for cars and bikes. Read in tamil
Story first published: Friday, March 30, 2018, 15:30 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark