18 வயது சிறுவனால் விலை உயர்ந்த லம்போர்கினிக்கு நேர்ந்த அவலம்!

Written By:

அந்தஸ்தின் அடையாளமாக விளங்கும் லம்ப்போர்கினி காரை பார்ப்பதே பரவசம் தருவதாய் இருக்கும், பலருக்கும் இதனை ஓட்டிவிட வேண்டும் என்பது வாழ்நாள் லட்சியமாக கூட இருக்கும். இப்படிப்பட்ட விலை உயர்ந்த கார் ஒன்றினை மகனின் 18வது பிறந்த நாள் பரிசாக அளித்துள்ளனர் மலேசியாவைச் சேர்ந்த பெற்றோர்.

விலை உயர்ந்த லம்போர்கினிக்கு நேர்ந்த அவலம்!

சிறிது காலம் அக்காரை எவ்வித பிரச்சனையும் இன்றி ஓட்டி வந்த அச்சிறுவன், அந்த சூப்பர் காரில் தனது நண்பருடன் வார இறுதி நாளை கொண்டாட சென்ற சிறுவன் விபத்தில் சிக்கியதில் விலை உயர்ந்த அக்கார் முற்றிலும் நொறுங்கிப்போனது.

விலை உயர்ந்த லம்போர்கினிக்கு நேர்ந்த அவலம்!

காரை வழவழப்பான சாலையில் ஓட்டிச் சென்ற போது, பிடி கொடுக்காமல் வழுக்கிச் சென்று அருகில் இருந்த கால்வாயில் போய் விழுந்தது. இந்த விபத்தில் சிறுவன் மற்றும் அவனது நண்பன் சிறிய காயங்களுடன் தப்பினர். ஆனால் கார் தான் தப்பவில்லை.

விலை உயர்ந்த லம்போர்கினிக்கு நேர்ந்த அவலம்!

விபத்துக்கு பின்னர், கால்வாயிலிருந்து மீட்கப்பட்ட லம்போர்கினியை காணவே மனது வெதும்பும் நிலையில் முற்றிலும் உருக்குலைந்து இருந்தது. கோடிகள் மதிப்புள்ள கார், மதிப்பற்ற குப்பை போல் ஆனது.

லம்போர்கினி விபத்தில் சிக்கிய காட்சிகள் மற்றும் மீட்கப்பட்ட காட்சிகள்:

விலை உயர்ந்த லம்போர்கினிக்கு நேர்ந்த அவலம்!

லம்போர்கினி மிகவும் சக்திவாய்ந்த ஒரு கார் என்பதனை நினைவில் கொண்டு சிறுவர்களுக்கு அதனை ஓட்டக்கொடுப்பதை தவிர்க்க வேண்டும். இவ்வாறான விபத்துகளில் சிக்கும் போது பொருட்சேதமோ அல்லது உயிர்சேதமோ ஏற்பட்ட பின்னர் வருந்துவதில் பயனில்லை.

ஸ்போர்ட்ஸ் மாடலான நிசான் ஜிடி-ஆர் காரின் படங்கள்: 

English summary
The Lamborghini gifted as his 18th birthday gift by his parents probably is not right gift for the age. Fortunately, the driver and his passenger walked away with minor injuries.
Story first published: Tuesday, February 28, 2017, 15:37 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark