F-1 கார் ரேஸில் மெக்கானிக் கால் உடையும் அதிர்ச்சி வீடியோ வெளியானது

F-1 கார் ரேஸ் உலகில் பிரபலம் வாய்ந்த கார் ரேஸ் இந்த போட்டியில் பெராரி நிறுவனம் சார்பில் ஒடிய கார் விபத்துள்குள்ளாகி மெக்கானிக் ஒருவரின் கால் உடைந்தது.

By Balasubramanian

F-1 கார் ரேஸ் உலகில் பிரபலம் வாய்ந்த கார் ரேஸ், இந்த போட்டி உலக அளவில் பெரிய ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ளது. தற்போது பஹ்ரைனில் இந்த கார் ரேஸ் நடந்து வருகிறது .

F-1 கார் ரேஸில் மெக்கானிக் கால் உடையும் அதிர்ச்சி விடியோ வெளியானது.

இந்த போட்டியில் பெராரி நிறுவனம் சார்பில் கிமி ராய்கோனேன் பங்குபெற்றார். அவர் உலக புகழ் பெற்ற கார் பந்தய வீரரும் கூட, இந்த போட்டியில் இவர் ஓட்டிய கார் விபத்துள்குள்ளாகி மெக்கானிக் ஒருவரின் கால் உடைந்தது.

F-1 கார் ரேஸில் மெக்கானிக் கால் உடையும் அதிர்ச்சி விடியோ வெளியானது.

கடந்த 8ம் தேதி நடந்த போட்டியின் போது கிம் ராய்கோனேன் போட்டியில் 3ம் இடத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அவரது காரில் சில பாகங்களை சரி செய்ய அவரை பிட் லேனிற்கு பெராரி நிறுவனம் அழைத்தது.

F-1 கார் ரேஸில் மெக்கானிக் கால் உடையும் அதிர்ச்சி விடியோ வெளியானது.

அவர் பிட் லேனிற்கு வந்த பின்பு அவருக்கு பதிலாக செபாஸ்டியன் விட்டேல் என்பவர் அனுப்பப்பட்டார். தொடர்ந்து மெக்கானிக்குகள் அவரது காரை வேக வேகமாக சரி செய்ய துவங்கினர்.

F-1 கார் ரேஸில் மெக்கானிக் கால் உடையும் அதிர்ச்சி விடியோ வெளியானது.

அவர்கள் காரை வேகமாக சரி செய்து முடித்து காரை விட்டு விலகுவதற்கு ஒரு நொடிக்கு முன்பு கிம் ராய்கோனேனுக்கு செல்வதற்காக சிக்னல் கொடுக்கப்பட்டது. உடனடியாக அவர் பிட்லைனில் இருந்து மின்னல் வேகத்தில் புறப்பட்டார்.

F-1 கார் ரேஸில் மெக்கானிக் கால் உடையும் அதிர்ச்சி விடியோ வெளியானது.

அப்பொழுது பில் லேனில் இருந்து முழுமையாக வெளியேறாத பிரான்சிஸ்கோ என்ற மெக்கானிக்கின் வலது கால் மீது கார் ஏறியது. இதில் பிரான்சிஸ்கோவின் கால் முற்றிலுமாக உடைந்தது. இந்த வீடியோ காட்சியை கீழே காணுங்கள்

இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கிம் ராய்கோனேன் கூறிய போது : "எங்களுக்கு சிக்னல் வந்ததும் காரை எடுத்து செல்ல வேண்டும் என்று தான் அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதுவும் போக நான் இருக்கும் போஷினில் இருந்து என்னால் பின்னால் என்ன நடக்கிறது என பார்க்க முடியாது.

F-1 கார் ரேஸில் மெக்கானிக் கால் உடையும் அதிர்ச்சி விடியோ வெளியானது.

இந்த விபத்து மிகவும் துரதிருஷ்டவசமானது தான். நல்லலவேலை அவரது உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை" இவ்வாறு அவர் கூறினார். பின்னர் பெராரி நிறுவனத்தின் சேர்மன் செர்கியோ மெர்சியோன், கூறுகையில்:"நடந்த விபத்து என்பது யாரும் எதிர்பார்காதது. பிரான்சிஸ்கோ விரைவில் நலம் பெற பிராத்திக்கிறேன்." என கூறினார்.

இந்த விபத்திற்காக பெராரி நிறுவனத்திற்கு 50,000 யூரோக்கள் அபாராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூ 40 லட்சமாகும். இந்த போட்டியில் இதற்கு முன்பு பயிற்சி ஆட்டத்தின் போதும் கிம்மின் காரில் வீலை லூசா மாட்டி விட்டதற்காக பெராரி நிறுவனத்திற்கு 5,000 யூரோகள் அபாராதமாக விதிக்கப்பட்டிருந்தது.

Most Read Articles
மேலும்... #விபத்து #accident
English summary
Mechanic Suffers Broken Leg After Being Hit By Raikkonen’s F1 Car. Read in Tamil
Story first published: Tuesday, April 10, 2018, 15:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X