மைக்கேல் ஜாக்சனின் பிரம்மாண்ட கார் கலெக்ஷன்!!

பாப் இசை உலகில் மட்டுமல்ல, நிஜத்திலும் ஓர் அரசனை போல் வாழ்ந்து மறைந்துள்ளார் பாடகர் மைக்கேல் ஜாக்சன். அவர் வைத்திருந்த ஆடம்பரமான வாகனங்களே இதனை பரைசாற்றுகின்றன. சர்ச்சைகளும், சங்கடங்களும் தன்னை பின்னி பிணைந்து கிடந்தாலும், அதையெல்லாம் மறந்து, அவரை ஆசுவாசப்படுத்தியது அவர் வைத்திருந்த விசேஷ வசதிகள் கொண்ட கார்களும், மற்றும் ஆடம்பர பஸ்சும் இருந்திருக்கும் என்று கூறலாம்.

ஆடம்பரம் மீது அலாதி பிரியம் வைத்திருந்த ஜாக்சன், தனது கார்களை தங்க முலாம் பூச்சு உள்ளிட்ட பிரத்யேக அம்சங்களுடனும், வசதிகளுடனும் வடிவமைக்க சொல்லி பயன்படுத்தினார். அவரது மறைந்த தினமான இன்று அவர் பயன்படுத்திய கார்கள் மற்றும் பஸ் பற்றிய விபரங்களை காணலாம்.

1999 ரோல்ஸ்ராய்ஸ் சில்வர் செராஃப்

1999 ரோல்ஸ்ராய்ஸ் சில்வர் செராஃப்

இந்த லிமோசின் காரின் உட்புறத்தில் 24 காரட் தங்க முலாம் வேலைப்பாடுகள் கொண்டதாக கஸ்டமைஸ் செய்யப்பட்டது. 322 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 5.4 லிட்டர் வி12 எஞ்சின் கொண்டது.

1999 ரோல்ஸ்ராய்ஸ் சில்வர் செராஃப்

1999 ரோல்ஸ்ராய்ஸ் சில்வர் செராஃப்

1999 ரோல்ஸ்ராய்ஸ் சில்வர் செராஃப் காரின் தங்க முலாம் இன்டிரியர்.

1988 ரோல்ஸ்ராய்ஸ் சில்வர் ஸ்பர் 2

1988 ரோல்ஸ்ராய்ஸ் சில்வர் ஸ்பர் 2

6.5 லிட்டர் வி8 எஞ்சின் மற்றும் 4 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்டது.

1988 ரோல்ஸ்ராய்ஸ் சில்வர் ஸ்பர் 2

1988 ரோல்ஸ்ராய்ஸ் சில்வர் ஸ்பர் 2

கருப்பு, சாம்பல் நிற லெதர் வேலைப்பாடுகள் நிறைந்த இந்த கார் பார் வசதியும் கொண்டது.

1988 ரோல்ஸ்ராய்ஸ் சில்வர் ஸ்பர் 2

1988 ரோல்ஸ்ராய்ஸ் சில்வர் ஸ்பர் 2

சாம்பல் வண்ண லெதர் இன்டிரியர் கொண்ட இந்த காரில் அதிசக்திவாய்ந்த 5.0 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டது.

ரோல்ஸ்ராய்ஸ் சில்வர் ஸ்பர் 2

ரோல்ஸ்ராய்ஸ் சில்வர் ஸ்பர் 2

ஜிஎம்சி ஹை சியரா கிளாசிக்

ஜிஎம்சி ஹை சியரா கிளாசிக்

ஜிஎம்சி ஹை சியரா கிளாசிக்

ஜிஎம்சி ஹை சியரா கிளாசிக்

1983 ஃபோர்டு எனக்கோலைன்

1983 ஃபோர்டு எனக்கோலைன்

லெதர் இருக்கைகள், டிவி மற்றும் வீடியோ கேம் வசதிகள் கொண்டது இந்த வேன்.

1983 ஃபோர்டு எனக்கோலைன்

1983 ஃபோர்டு எனக்கோலைன்

 1988 லிங்கன் டவுன் கார்

1988 லிங்கன் டவுன் கார்

சாம்பல் நிற இன்டிரியர் கொண்டதாக சகல வசதிகள் கொண்ட இந்த லிமோசின் காரில் 5.0 லிட்டர் எஞ்சின் கொண்டது.

 1988 லிங்கன் டவுன் கார்

1988 லிங்கன் டவுன் கார்

 1988 லிங்கன் டவுன் கார்

1988 லிங்கன் டவுன் கார்

 1997 நியோப்ளான் டூர் பஸ்

1997 நியோப்ளான் டூர் பஸ்

சமையலறை, ஓய்வறை, குளியலறை, கழிவறை உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் பிரத்யேகமாக கஸ்டமைஸ் செய்யப்பட்ட பஸ்.

 1997 நியோப்ளான் டூர் பஸ்

1997 நியோப்ளான் டூர் பஸ்

 1997 நியோப்ளான் டூர் பஸ்

1997 நியோப்ளான் டூர் பஸ்

 1997 நியோப்ளான் டூர் பஸ்

1997 நியோப்ளான் டூர் பஸ்

 1997 நியோப்ளான் டூர் பஸ்

1997 நியோப்ளான் டூர் பஸ்

 1997 நியோப்ளான் டூர் பஸ்

1997 நியோப்ளான் டூர் பஸ்

1997 நியோப்ளான் டூர் பஸ்

1997 நியோப்ளான் டூர் பஸ்


Images Source: Autotrader.co.uk
Most Read Articles
English summary
Michael Jackson fans and perhaps even private collectors will once again begin eyeing the star's garage, waiting to see what will happen with the vehicles. Whether they will end up in a museum dedicated to the artist, or in private hands, one thing is for sure: the collection is quite impressive.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X