போர்ஷே காரை நடுவில் வைத்து மாளிகை கட்டிய ஜப்பானியர்!

தனது விண்டேஜ் ஃபெராரி கார் மீது தீராத பாசம் கொண்ட அமெரிக்கர் ஒருவர் அந்த காரை நடுவில் வைத்து ஒரு வீட்டை கட்டியது குறித்து ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம். இதே பாணியில் ஜப்பானியர் ஒருவரும் தனது போர்ஷே காரை சுற்றி பிரம்மாண்ட மூன்றடுக்கு மாளிகையை கட்டியுள்ளார்.

அந்த வீட்டின் நடுவில் அவர் பயன்படுத்திய போர்ஷே 911 கார் நிறுத்தப்பட்டிருக்கிறது. வீட்டின் எந்த தளத்தில் இருந்தும், எந்த பகுதியில் இருந்து காரை பார்க்க முடியும் என்பது இந்த வீட்டின் சிறப்பு. கென்ஜி யனகவா என்ற கட்டுமான நிறுவனம் இந்த வீட்டை டிசைன் செய்து கொடுத்துள்ளது.

போர்ஷே 911 மாளிகை
போர்ஷே 911 மாளிகை
போர்ஷே 911 மாளிகை
போர்ஷே 911 மாளிகை
போர்ஷே 911 மாளிகை
போர்ஷே 911 மாளிகை
போர்ஷே 911 மாளிகை
போர்ஷே 911 மாளிகை
போர்ஷே 911 மாளிகை
Most Read Articles
மேலும்... #porsche #off beat #போர்ஷே
English summary
Japanese architect firm, kenji yanagawa has designed a modern home around the owner's porsche 911. living spaces are organized in succession around a central void that allows views of the car from all levels.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X