மோட்டார்சைக்கிளில் செல்லும்போது உஷார்...!!

தெருவில் நடந்து போவதே சவாலான விஷயமாக மாறிவிட்ட இன்றைய நகரச் சூழலில் இருசக்கர வாகன பயணம் என்பது அதி ஆபத்து நிறைந்தாக மாறிவிட்டது. குடிபோதை, சாலை விதியை பின்பற்றாமல் செல்வது, ஹெல்மெட் அணியாமல் செல்வது என பல்வேறு விதங்களில் இன்றைக்கு மோட்டார்சைக்கிள் விபத்துக்களின்போது ஏற்படும் உயிரிழப்புகள் மிக வேகமாக அதிகரித்து வருகிறது.

நாம் சரியாக ஓட்டிச் சென்றாலும், பிறரால் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு மோட்டார்சைக்கிளில் செல்லும்போது அதிகம். எனவே, மிக மிக கவனமாக செல்வது அவசியம். சிறிது கவனம் பிசகினாலும் அடி நமக்குத்தான். அதுபோன்ற, நடந்த விபத்துக்களின் தொகுப்பை வீடியோவில் காணலாம். இதை பார்த்தாவது வேகத்தை குறைத்து மிதமாகவும், உஷாராக இருசக்கர வாகனத்தில் செல்வதற்கு பழகிக் கொள்வது நல்லது.
<center><center><iframe width="100%" height="450" src="//www.youtube.com/embed/Xliif0McrwE?rel=0" frameborder="0" allowfullscreen></iframe></center></center>

Most Read Articles
English summary
The inherent nature of a motorcycling means that the chances of being involved in an accident and getting injured are far higher compared to a person sitting inside a car. That being said a motorcyclist can always decrease his or her chances of being injured and improve chances of coming out alive from even a seemingly severe accident.&#13;
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X