வான் வழி முதல் நீர் வழி வரை: முகேஷ் அம்பானியின் பிரம்மாண்ட வாகன உலகம்..!!

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்றாலும், உலகளவில் முன்னணி செல்வந்தராகவும் முகேஷ் அம்பானி உள்ளார்.

ஆடம்பர வாழ்க்கையின் உச்சமான முகேஷ் அம்பானி பயன்படுத்தி வரும் வாகனங்கள் பற்றிய சிறப்புகளை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

 அன்டிலா வீடு

அன்டிலா வீடு

27 அடுக்குகள், 570 அடி உயரம் என மும்பையின் கம்பாலா பகுதியில் உள்ள அம்பானியின் பிரம்மாண்ட அன்டிலா வீட்டை பற்றி உலகமே அறியும்.

அம்பானி மற்றும் அவரது வாரிசுகள் வாங்கி குவிக்கும் வாகனங்களை நிறுத்தி வைக்க பிரம்மாண்ட கராஜ் மற்றும் அதை சாலை வரை கொண்டு வர பிரத்யேக மின் ஏணிகள் ஆகியவை இந்த வீட்டில் உள்ளன.

முகேஷ் அம்பானியின் பிரம்மாண்ட வாகன உலகம்..!!

சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடத்தில் மூன்று ஹெலிபேடுகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஃபால்கான் 900 இ.எக்ஸ்

ஃபால்கான் 900 இ.எக்ஸ்

அம்பானி பயன்படுத்தி வரும் ஃபால்கான் 900 இ.எக்ஸ் விமானத்தில் ஒரு சிறிய அலுவலகமே இயங்குகிறது. இதை அவரது பணியாளர்கள் 'மிட்ஃபைலைட் ஆஃபிஸ்' என்று குறிப்பிடுகிறார்கள்.

வைஃபை உடன் கூடிய தொலைதொடர்பு சாதனங்கள், செயற்கைகோளால் இயங்கும் தொலைக்காட்சி, இசை அமைப்புகள் மற்றும் கேமிங்கிறான சாதனங்கள் போன்றவை இதில் அமைக்கப்பட்டுள்ளன.

முகேஷ் அம்பானியின் பிரம்மாண்ட வாகன உலகம்..!!

8340 கிமீ தொலைவிற்குள்ளான இடங்களில் தனது அலுவலக ஆலோசனைகள் மற்றும் சந்தைப்புகளை இந்த ஃபால்கான் 900 இ.எக்ஸ் விமானத்திலே முடித்துவிடுவார் அம்பானி.

மேபக் 62

மேபக் 62

அம்பானியிடம் இருக்கும் ஆடம்பர மாடல் கார்களில் ஒன்று மேபக் 62. முழுக்க முழுக்க கஸ்டமைஸ் செய்யப்பட்ட மாடல் இது.

வீடியோ கான்ஃபிரஸிங் வசதி, புல்லட் ஃப்ரூப் உட்பட பல்வேறு தேவைகள் இதில் உள்ளன. இந்திய மதிப்பில் இந்த காருடைய விலை ரூ.65.10 லட்சமாகும்.

Recommended Video - Watch Now!
[Tamil] Jeep Compass Launched In India - DriveSpark
போயிங் பிஸ்னஸ் ஜெட் 2

போயிங் பிஸ்னஸ் ஜெட் 2

2007ம் ஆண்டில் தனது இரண்டாவது ஜெட் ரக விமானத்தை வாங்கினார் அம்பானி. அதுதான் போயிங் பிஸ்னஸ் ஜெட் 2.

78 பயணிகள் செல்லும் அளவிற்கு பெரிய விமானமான இது, 1004 சதுர அடி பரபரப்பளவை கொண்டது.

முகேஷ் அம்பானியின் பிரம்மாண்ட வாகன உலகம்..!!

லவுஞ்ச் மற்றும் தனிப்பட்ட அறைகள் என ஆடம்பர வசதிகளை பெற்றுள்ள இந்த விமானத்தை அமெரிக்க டாலர் மதிப்பில் 73 மில்லியனுக்கு முகேஷ் அம்பானி வாங்கினார்.

ஏர்பஸ் 319 கார்பிரேட் ஜெட்

ஏர்பஸ் 319 கார்பிரேட் ஜெட்

25 பயணிகளை ஏற்றிச் சொல்லக்கூடிய திறன் பெற்ற ஏர்பஸ் 319 கார்பரேட் ஜெட் விமானத்தை ஒரு சில வருடங்களுக்கு முன்பு அம்பானி வாங்கினார்.

பெரியளவிலான பொழுதுபோக்கு அம்சங்களை பெற்ற இந்த விமானத்தில் தனி கேபின், ஆடம்பரமான மது விடுதி மற்றும் பிரம்மாண்டமான டைனிங் ஏரியா ஆகியவை உள்ளன.

மெர்சிடிஸ் எஸ்.எல்.500

மெர்சிடிஸ் எஸ்.எல்.500

அம்பானி பயன்படுத்தும் கார்களிலேயே அதிக செயல்திறன் கொண்ட மிரட்டும் மாடல் மெர்சிடிஸ் எஸ்.எல் 500 காரை குறிப்பிடலாம்.

6எல் டர்போசார்ஜிடு எஞ்சினை பெற்றுள்ள இந்த கார், அதிகப்பட்சமாக 621 பிஎச்பி பவரை வழங்கும். மேலும் இது 7-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது.

முகேஷ் அம்பானியின் பிரம்மாண்ட வாகன உலகம்..!!

புல்லட் ஃப்ரூப், கல்-விங் கதவுகள், ஆடம்பர உள்கட்டமைப்பு ஆகியவற்றை பெற்றுள்ள இந்த காரில் கவனிக்கத்தக்க பல பாதுகாப்பு அம்சங்களும் உள்ளன.

ஆஸ்டன் மார்டின் ரேபிட்

ஆஸ்டன் மார்டின் ரேபிட்

அம்பானி பயன்படுத்தும் கார்களில் மிகவும் விலையுயர்ந்த மாடல், ஆஸ்டன் மார்டின் ரேபிட். துவக்க நிலையில் இருந்து 100 கி.மீ வேகத்தை வெறும் 4.4 விநாடிகளில் இந்த கார் எட்டி விடும்.

5.9 வி12 எஞ்சின் உள்ள இந்த காரில் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் டிரான்மிஷன் தேவைகளை கவனிக்கிறது. மேலும் இதனுடைய அதிகப்பட்ச வேகம் மணிக்கு 203 கி.மீ.

அம்பானி படகு

அம்பானி படகு

வான் வழி, சாலை வழிகளில் மட்டுமில்லாமல், நீர் வழியாகவும் தனக்கான வாகனங்களை பிரத்யேகமாக பயன்படுத்து வருகிறார் முகேஷ் அம்பானி. அதில் ஒன்று தான் அம்பானி படகு.

குதிரையின் கால்தடம் போன்ற அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த படகு அதிக செயல்திறன் மிக்கது. மேலும் எரிவாயு கொள்ளவில் இது 50 சதவீதம் வரை சேமிக்கும் திறன் பெற்றது.

முகேஷ் அம்பானியின் பிரம்மாண்ட வாகன உலகம்..!!

சோலார் கிளாஸ் ரூஃப், 58 மீட்டர் நீளம், 38 மீட்டர் அகலம் கொண்ட இந்த படகில், பியானோ பார், லவுஞ்ச் மற்றும் பிரம்மாண்ட டைனிங் ஏரியா ஆகிய வசதிகள் உள்ளன.

முகேஷ் அம்பானியின் பிரம்மாண்ட வாகன உலகம்..!!

விருந்தினர்களுக்கான அறை, ஓய்வறை, மசாஜ் அறை, பீயூட்டி பார்லர் போன்ற வசதிகளும் இந்த படகில் உள்ளன. இதனுடைய விலை சுமார் 100 கோடிக்கும் மேல் என்று கூறப்படுகிறது.

உலக கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி வீட்டு கார் டிரைவரின் மாத வருமானம் இதுதான்..!!

உலக கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி வீட்டு கார் டிரைவரின் மாத சம்பளம் இதுதான்..!!

முகேஷ் திருபாய் அம்பானி இந்தியாவின் பெரும் பணக்காரர். உலக கோடீஸ்வரர்களில் ஒருவர். இவர் நிர்வகித்து வரும் ரிலையன்ஸ் நிறுவனம் சர்வதேசளவில் கவனம் பெற்றது.

உலக கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி வீட்டு கார் டிரைவரின் மாத சம்பளம் இதுதான்..!!

இவரது மனைவி நீட்டா அம்பானியும் இந்தியாவில் பிரபலமான பெண் தொழிலதிபர். விளையாட்டு துறை சார்ந்த நடவடிக்கைகளில் நீட்டா அம்பானியின் பங்கு மிகப்பெரியது.

உலக கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி வீட்டு கார் டிரைவரின் மாத சம்பளம் இதுதான்..!!

உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பிடிக்கும் அளவிற்கு உயர்ந்து நிற்கும் முகேஷ் அம்பானியின் வாழ்க்கை ஆடம்பரத்தின் உச்சம்.

உலக கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி வீட்டு கார் டிரைவரின் மாத சம்பளம் இதுதான்..!!

ஆனால் அந்த ஆடம்பரத்தை முகேஷ் அம்பானி பொது விழாக்களில் கலந்துகொள்ளும் போதெல்லாம் அவரிடம் பார்க்க முடியாது. ஆனால் தனிப்பட்ட முறையில் முகேஷ் அம்பானி ஆடம்பரங்களின் அரசன்.

உலக கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி வீட்டு கார் டிரைவரின் மாத சம்பளம் இதுதான்..!!

தென் மும்பை பகுதியில் உள்ள முகேஷ் அம்பானிக்கு சொந்தமான அன்டிலியா என்ற பிரம்மாண்ட வீடு, உலகளவில் இருக்கும் ஆடம்பரமான கட்டிடங்களில் ஒன்று.

உலக கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி வீட்டு கார் டிரைவரின் மாத சம்பளம் இதுதான்..!!

மும்பையின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் இந்த வீடு, தற்போது இந்தியாவின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக மாறி வருகிறது.

உலக கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி வீட்டு கார் டிரைவரின் மாத சம்பளம் இதுதான்..!!

மொத்தம் 27 அடுக்குகள் கொண்ட முகேஷ் அம்பானியின் அன்டிலியா கட்டிடத்தில் சுமார் 6 தளங்கள் மட்டும் கார்களை நிறுத்துவதற்காகவே கட்டபட்டுள்ளது.

உலக கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி வீட்டு கார் டிரைவரின் மாத சம்பளம் இதுதான்..!!

முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினரின் தேவைக்காக மட்டும் பயன்படுத்தப்படும் இந்த கார்கள், உலகின் விலையுயர்ந்த மற்றும் ஆடம்பர மாடல்களாகும்.

உலக கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி வீட்டு கார் டிரைவரின் மாத சம்பளம் இதுதான்..!!

வெறும் கார்களை பார்க்கிங் செய்யப்படும் தளங்களாக மட்டுமில்லாமல், அதற்கான மொத்த மெக்கானிசத்தையும் அன்டிலியா வீட்டின் அந்த 6 தளங்கள் பெற்றுள்ளன.

உலக கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி வீட்டு கார் டிரைவரின் மாத சம்பளம் இதுதான்..!!

இங்கு முகேஷ் அம்பானி மட்டுமில்லை, அவரிடம் பணிப்புரியும் கார் ஓட்டுநர்கள் கூட நட்சத்திர அந்தஸ்தை பெற்றவர்கள் தான்.

உலக கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி வீட்டு கார் டிரைவரின் மாத சம்பளம் இதுதான்..!!

அதாவது எம்பிஏ படித்துவிட்டு பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் சம்பாதிக்கும் ஊழியர்களை விட,முகேஷ் அம்பானியின் கார் ஓட்டுநர்கள் வாங்கும் ஊதியம் மிக அதிகம்.

உலக கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி வீட்டு கார் டிரைவரின் மாத சம்பளம் இதுதான்..!!

அதாவது மாதம் ரூ.2 லட்சம் சம்பாதிக்கும் ஓட்டுநர்கள் வரை முகேஷ் அம்பானியிடம் பணிபுரிகிறார்கள். அதிலும் குறிப்பாக அவரது பிரத்யேக கார் ஓட்டுநருக்கு மற்றவர்களை விட அதிக ஊதியம் இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

உலக கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி வீட்டு கார் டிரைவரின் மாத சம்பளம் இதுதான்..!!

கார் ஓட்டுநர்களுக்கா இவ்வளவு ஊதியம் என நம்மில் பலருக்கு ஆதாங்கம் எழலாம். ஆனால் முகேஷ் அம்பானி வைத்திருக்கும் கார்களை ஓட்டுவது அவ்வளவு சுலபமான காரியமில்லை.

உலக கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி வீட்டு கார் டிரைவரின் மாத சம்பளம் இதுதான்..!!

முகேஷ் அம்பானி வீட்டில் இருக்கும் கார்கள் பலவும் அதிக விலையுயர்ந்த மற்றும் நுணுக்கமான வேலைபாடுகளை கொண்ட தயாரிப்புகள்.

உலக கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி வீட்டு கார் டிரைவரின் மாத சம்பளம் இதுதான்..!!

அவற்றில் ஏதாவது ஒரு கோளாறு ஓட்டுநரால் ஏற்படால், அதை சரிப்படுத்த லட்சம் லட்சமாக கொட்ட வேண்டும். குறிப்பாக ஒரு சில கார்களில் கோளாறு அல்லது கீறலோ விழுந்தால் கூட அது சரி செய்ய முடியாமல் கூட போகலாம்.

உலக கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி வீட்டு கார் டிரைவரின் மாத சம்பளம் இதுதான்..!!

முகேஷ் அம்பானி மட்டுமில்லாமல், அவரது காரின் உயிரும் அதன் ஓட்டுநரின் கையில் தான் என்றால், அதற்கு ஏற்றவாறு ஊதியமும் இருக்க வேண்டாமா?

Tamil
English summary
Read in Tamil: Costliest Automobile Things Owned By Reliance Group Mukesh Ambani. Click for Details...
 
X

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more