கூடுதல் சொகுசு வசதிகளுடன் வரும் சென்னை- பெங்களூர் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்!

Written By:

ஸ்வார்ன் என்ற திட்டத்தின் கீழ், நவீன வசதிகளுடன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களை இந்திய ரயில்வே துறை மேம்படுத்தி வருகிறது. அந்த வகையில், சென்னை- கோவை மற்றும் சென்னை- பெங்களூர்- மைசூர் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஸ்வார்ன் திட்டத்தின் கீல் பல நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படுகின்றன.

கூடுதல் சொகுசு வசதிகளுடன் வரும் சென்னை- பெங்களூர் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்!

ஸ்வார்ன் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட இருக்கும் சென்னை- கோவை மற்றும் சென்னை- பெங்களூர்- மைசூர் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களில் சர்வதேச தரத்திலான வசதிகளும், தொழில்நுட்பங்களும் சேர்க்கப்பட்டு இருக்கின்றன.்

Recommended Video - Watch Now!
Watch Now | Indian Navy's MiG-29K Crashed In Goa Airport | Full Details - DriveSpark
கூடுதல் சொகுசு வசதிகளுடன் வரும் சென்னை- பெங்களூர் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்!

பெட்டிகளின் வெளிப்புறம், நுழைவு பகுதிகள் மற்றும் தரைப்பகுதிகளில் புதிய வினைல் ஷீட்டுடன் கூடிய வேலைப்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன. இருக்கைகளும் தரம் உயர்த்தப்பட்டு சொகுசாக மாற்றப்பட்டு இருக்கின்றன.

கூடுதல் சொகுசு வசதிகளுடன் வரும் சென்னை- பெங்களூர் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்!

கண்களுக்கு இதம் தரும் வகையிலான, அதிக பிரகாசத்தையும், குறைவான மின் உபயோகத்தையும் தரும் சிறப்பு பெற்ற, எஎல்இடி விளக்குகள் இடம்பெற்று இருக்கின்றன.

கூடுதல் சொகுசு வசதிகளுடன் வரும் சென்னை- பெங்களூர் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்!

பயணிகளுக்கு தங்கு தடையற்ற இணைய தொடர்பு வசதியும் இந்த ரயில்களில் கொடுக்கப்பட இருக்கின்றன. அதிவேக வைஃபை இன்டர்நெட் வசதியும் கொடுக்கப்பட இருக்கின்றன.

Trending On Drivespark Tamil:

ராயல் என்ஃபீல்டு பைக்கை சர்பரைஸாக பரிசளித்த மகள்... கண்ணீர் விட்ட காமெடி நடிகர் எம்.எஸ். பாஸ்கர்..!!

பெட்ரோல் பற்றி நிலவும் தவறான கூற்றுகளும், உண்மைகளும்!

கூடுதல் சொகுசு வசதிகளுடன் வரும் சென்னை- பெங்களூர் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்!

பார்வையற்றோருக்கு பயன்படும் வகையில், இந்த ரயில் பெட்டிகளில் பிரெய்லி முறை தகவல் பலகைகள் கொடுக்கப்பட்ட இருக்கின்றன.

கூடுதல் சொகுசு வசதிகளுடன் வரும் சென்னை- பெங்களூர் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்!

பயணிகளின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு இந்த இரண்டு சதாப்தி ரயில்களிலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன.

கூடுதல் சொகுசு வசதிகளுடன் வரும் சென்னை- பெங்களூர் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்!

கழிவறைகள் மாற்றப்பட்டு, நவீன கழிவறைகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இது சுகாதாரத்தை மேம்படுத்தும் அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

கூடுதல் சொகுசு வசதிகளுடன் வரும் சென்னை- பெங்களூர் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்!

சென்னை பேசின் பிரிட்ஜ் பகுதியில் உள்ள ரயில் பராமரிப்பு பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்த இந்த புதிய சதாப்தி ரயில் பெட்டிகளை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.கே.குல்ஷ்ரேஷ்தா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Trending On Drivespark Tamil:

யமஹா ஒய்.இசட்.எஃப்- ஆர் 15 3.0 பைக்கின் அறிமுக தேதி விபரங்கள் வெளிவந்தன

ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத ஹெல்மெட்டுகள் பயன்படுத்த வாகன ஓட்டிகளுக்கு தடை : காவல்துறை அதிரடி..!!

கூடுதல் சொகுசு வசதிகளுடன் வரும் சென்னை- பெங்களூர் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்!

இந்த புதிய சதாப்தி ரயில் பெட்டிகள் விரைவில் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. இந்த புதிய ரயில் பெட்டிகள் பயணிகள் சேவைக்கு வரும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ரயில் பெட்டிகள் பயணிகளுக்கு மிக சொகுசான பயண அனுபவத்தை வழங்கும்.

Source: Southern Railway

Trending DriveSpark Tamil YouTube Videos

Subscribe To DriveSpark Tamil YouTube Channel - Click Here

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Southern Railway All Set To Launch Revamped Chennai - Bangalore Shatabdi Express Train Soon.

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark