விமானங்களில் பைலட்டுகளுக்கான ரகசிய படுக்கை அறை!

இரண்டு ஓட்டுனர்கள் இருக்கும் நீண்ட தூர செல்லும் ஆம்னி பஸ்களில், ஓட்டுனர் இருக்கையின் பின்னால் ஒரு படுக்கை கொடுக்கப்பட்டு இருக்கும். ஒருவர் ஓட்டும்போது மற்றொரு ஓட்டுனர் ஓய்வு எடுக்க வேண்டும் என்பதற்காக இது கொடுக்கப்படுகிறது. அதேபோன்று, நீண்ட தூர விமானங்களில் பைலட்டுகளுக்கான ரகசிய படுக்கை அறைகள் உண்டு.

விமானங்களில் பைலட்டுகளுக்கான ரகசிய படுக்கை அறை!

எக்கனாமி வகுப்பு இருக்கைகளில் பல மணிநேரம் அமர்ந்து நொந்து நூடூல்சாகி இறங்கும் பயணிகள் இந்த ரகசிய படுக்கை அறையை பார்த்தால் எரிச்சலை ஏற்படுத்தும். அந்த அளவுக்கு மிகச் சிறப்பான வசதி பைலட்டுகளுக்கு உண்டு. அந்த ரகசிய படுக்கை அறையின் படங்களையும், தகவல்களையும் தொடர்ந்து காணலாம்.

விமானங்களில் பைலட்டுகளுக்கான ரகசிய படுக்கை அறை!

விமானத்தின் காக் பிட் பகுதியின் பின்புறத்தில், முதல் வகுப்பு இருக்கைகளுக்கு மேல்புறத்தில் இந்த ரகசிய படுக்கை அறைகள் கொடுக்கப்படுகின்றன.

விமானங்களில் பைலட்டுகளுக்கான ரகசிய படுக்கை அறை!

இந்த படுக்கை அறையில் இரண்டு சாய்மான நாற்காலிகள், இரண்டு படுக்கைகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. டிவி மற்றும் ரெஸ்ட் ரூம் வசதியும் இருக்கும்.

விமானங்களில் பைலட்டுகளுக்கான ரகசிய படுக்கை அறை!

இந்த படுக்கை அறைக்கு சிறிய படிக்கட்டுகள் மூலமாக சுரங்கப்பாதையில் செல்வது போன்று மேலே ஏறி செல்ல வேண்டி இருக்கும். எனவே, இது பயணிகளுக்கு தெரிய வாய்ப்பில்லை.

விமானங்களில் பைலட்டுகளுக்கான ரகசிய படுக்கை அறை!

அதேசமயத்தில், பணியாளர்களுக்கு அடுக்கு அமைப்பிலான படுக்கை வசதி கொடுக்கப்பட்டு இருக்கின்றன. அது சற்று நெருக்கடியானதாக இருக்கும்.

விமானங்களில் பைலட்டுகளுக்கான ரகசிய படுக்கை அறை!

தேவைப்படும் நேரத்தில் அல்லது அவசரத்திற்காக ஓய்வில் இருக்கும் பைலட்டை, விமானத்தை செலுத்தும் பைலட் அழைப்பதற்கு இன்டர்காம் வசதியும் இந்த அறையில் இருக்கிறது.

விமானங்களில் பைலட்டுகளுக்கான ரகசிய படுக்கை அறை!

படத்தில் நீங்கள் பார்ப்பது போயிங 787 ட்ரீம்லைனர் விமானத்தில் பைலட்டுகளுக்காக அமைக்கப்பட்டு இருக்கும் படுக்கை அறை.

விமானங்களில் பைலட்டுகளுக்கான ரகசிய படுக்கை அறை!

இந்த படத்தில் பார்ப்பது போயிங் 777-300 விமானத்தில் பைலட்டுகளுக்கு கொடுக்கப்பட்டு இருக்கும் படுக்கை அறை மற்றும் ஓய்வு அறை.

விமானங்களில் பைலட்டுகளுக்கான ரகசிய படுக்கை அறை!

அடுத்த முறை இந்த விமானங்களில் பயணிக்கும்போது நிச்சயம் பல ஆயிரம் அல்லது லட்சத்தில் டிக்கெட் எடுத்து செல்லும் உங்கள் இருக்கையையும், பைலட்டுகளுக்கான ஓய்வு அறையையும் ஒப்பிட்டு பார்க்காமல் இருக்க முடியாது.

விமானப் பயணம் பற்றி வெளியில் தெரியாத சுவாரஸ்ய ரகசியங்கள்!

விமானப் பயணங்கள் குறித்து பைலட்டுகள், விமானப் பணியாளர்கள் மறைக்கும் நீங்கள் அறிந்திராத ரகசியங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

Most Read Articles

English summary
Read in Tamil: Take a look inside the secret bedrooms for pilots on planes.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X