உலகின் மிக அபாயகரமான சாலைகளின் மீதான பைக் பயணத்தின் வீடியோ

Written By:

உலகின் மிக அபாயகரமான சாலைகளில் மேற்கொள்ளபட்ட பைக் பயணத்தின் வீடியோ வெளியாகியுள்ளது.

பைக் ஆர்வலர்கள், சாகச விரும்பிகள் அடிக்கடி சில ஆபத்தான முயற்சிகளை மேற்கொள்வது வழக்கம். அவ்வகையில், நேபாளத்தின் மலைகளில் எடுக்கபட்ட அபாயகரமான பைக் பயணத்தின் வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியாகியுள்ளது.

இந்த குறிப்பிட்ட வீடியோவில், சில பைக் பயண சாகச விரும்பிகள் தங்களின் இரு பிஎம்டபுள்யூ பைக்குகளுடன் நேபாளத்தில் உள்ள அன்னபூர்னா மலை பகுதிகளில் பயணித்தனர்.

இவர்கள் பேசிஷஹர் என்ற இடத்தில் இருந்து மனாங்க் என்ற இடத்திற்கு மேற்கொண்ட பயணத்தின் போது, இந்த வீடொயோவை படமாக்கியுள்ளனர்.

இந்த பகுதிகள், உலகின் மிக ஆபத்தான சாலைகளை கொண்டுள்ள இடங்களாக கருதப்படுகிறது. உயர்ந்த மலைகளுக்கு நடுவில், மிக குறுகிய சாலைகளில் மேற்கொள்ளபட்ட பைக் பயணத்தின் போது படமாக்கபட்ட இந்த வீடியோ அனைவரையும் சிலிர்க்க வைக்கிறது.

உலகின் அபாயகரமான சாலையில் 'திக் திக்' பயணம் - வீடியோ

குறிப்பு 1;

இது பலவீனமான மனம் படைத்தவர்களுக்கான வீடியோ அல்ல.

குறிப்பு 2;

இத்தகைய மிக ஆபத்தான சாகசங்களை, யாரும் செய்ய முயற்சிக்க வேண்டாம்.

English summary
Video of Bike ride on one of the Worlds most Dangerous Roads In Nepal released. This road is from Besisahar to Manang through the Annapurna mountain range in Nepal. This is an extremely treacherous road.
Story first published: Saturday, November 14, 2015, 16:09 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark